tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7953982016561050791..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு?வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22463380709219950552018-01-03T08:21:35.195+05:302018-01-03T08:21:35.195+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65455983184053480132018-01-03T08:18:33.697+05:302018-01-03T08:18:33.697+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38071161612931468082018-01-03T08:18:00.440+05:302018-01-03T08:18:00.440+05:30அட இரண்டாவது தடவையும் வந்திருக்கே! :)
தங்களது வரு...அட இரண்டாவது தடவையும் வந்திருக்கே! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யுவராணி தமிழரசன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43676672520294381952018-01-03T08:16:57.390+05:302018-01-03T08:16:57.390+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யுவராணி தமிழரசன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15976730617936475312018-01-01T21:37:56.391+05:302018-01-01T21:37:56.391+05:30படங்கள் அருமை புத்தாண்டு வாழ்த்துகள் .படங்கள் அருமை புத்தாண்டு வாழ்த்துகள் .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52932472595480070332018-01-01T00:11:26.408+05:302018-01-01T00:11:26.408+05:30மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
புகைப...மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54462757623666466222017-12-31T23:34:37.340+05:302017-12-31T23:34:37.340+05:30படங்களும் அதன் விளக்கங்களும் ரசிக்க வைத்தது.. அரும...படங்களும் அதன் விளக்கங்களும் ரசிக்க வைத்தது.. அருமையான பகிர்வு..யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28681012359431635002017-12-31T23:33:54.849+05:302017-12-31T23:33:54.849+05:30படங்களும் அதன் விளக்கங்களும் ரசிக்க வைத்தது.. அரும...படங்களும் அதன் விளக்கங்களும் ரசிக்க வைத்தது.. அருமையான பகிர்வு..யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46244433103442308052017-12-31T22:11:58.871+05:302017-12-31T22:11:58.871+05:30copy right - என் பெயர் படங்களில் இருக்கும்! எப்படி...copy right - என் பெயர் படங்களில் இருக்கும்! எப்படி இருந்தாலும் காபி செய்பவர்களை இங்கே ஒன்றும் செய்ய முடிவதில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி வாசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76547859628595524942017-12-31T20:57:16.737+05:302017-12-31T20:57:16.737+05:30நல்ல கலைநயத்துடன் செதுக்கப்பட்ட தூண்கள்.அருமையான ப...நல்ல கலைநயத்துடன் செதுக்கப்பட்ட தூண்கள்.அருமையான பயண அனுபவம்,புகைப்படங்களில் © இல்லாமல் இருக்கிறது!!!srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84483641254501061432017-12-31T18:32:54.191+05:302017-12-31T18:32:54.191+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49394871107844290052017-12-31T18:29:19.431+05:302017-12-31T18:29:19.431+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37898646054178131852017-12-31T16:49:08.031+05:302017-12-31T16:49:08.031+05:30ஆஹா என்ன அழகிய சிற்ப வேலைப்பாடுகள்.. அனைத்தும் அரு...ஆஹா என்ன அழகிய சிற்ப வேலைப்பாடுகள்.. அனைத்தும் அருமையான படங்கள்.. காட்சிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67762876689890243242017-12-31T15:09:55.866+05:302017-12-31T15:09:55.866+05:30வணக்கம் சகோதரரே!
கண்களுக்கும் மனதிற்கும் தீனியானத...வணக்கம் சகோதரரே!

கண்களுக்கும் மனதிற்கும் தீனியானது காட்சிப் பதிவு!
அத்தனை சிறப்பு! திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தேன்.

இனிய பகிர்வு! உளமார்ந்த நன்றி சகோ!

ஆங்கிலப் புத்தாண்டு அனைத்தும் வளமாக நலமாக இருக்க என் இனிய வாழ்த்துக்கள்!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29094528010334648432017-12-31T12:47:50.913+05:302017-12-31T12:47:50.913+05:30அங்கே எடுத்த படங்களில் மிகவும் குறைந்த அளவில் தான்...அங்கே எடுத்த படங்களில் மிகவும் குறைந்த அளவில் தான் வெளியிட்டிருக்கிறேன்! மற்ற படங்கள் பயணக்கட்டுரைகளில் வரும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83827160012165702342017-12-31T12:46:43.363+05:302017-12-31T12:46:43.363+05:30நம்ம ஊர் சிங்கம் பூனை அளவிற்கு ? :) இருக்கலாம். இ...நம்ம ஊர் சிங்கம் பூனை அளவிற்கு ? :) இருக்கலாம். இயற்கையான சூழலில் தான் விட்டிருக்கிறார்கள்.

ராணி கி வாவ் சிற்பங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். படங்களில் காண்பித்ததை விட நேரில் சென்று பார்ப்பது நல்லது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6214707683993004952017-12-31T12:38:30.446+05:302017-12-31T12:38:30.446+05:30ஒரு சில படங்கள் முன்னரே பார்த்திருக்கலாம்!
தங்கள...ஒரு சில படங்கள் முன்னரே பார்த்திருக்கலாம்!

தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87683254534080085642017-12-31T12:17:24.007+05:302017-12-31T12:17:24.007+05:30அப்பப்பா எவ்வ்ளவு படங்கள் அழகாய் குஜராத் பகிர்ந்த...அப்பப்பா எவ்வ்ளவு படங்கள் அழகாய் குஜராத் பகிர்ந்ததற்க்கு நன்றி ரசித்தேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64777900110513494802017-12-31T11:59:26.610+05:302017-12-31T11:59:26.610+05:30படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். அதிலும் ராஜா/ராண...படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். அதிலும் ராஜா/ராணிகளுக்குரிய நீர் நிலைகளில் இருக்கும் சிற்பங்கள்.

நம்ம ஊர் சிங்கம், பூனை அளவிற்கு ஆகிவிட்டதே. காட்டில் உணவுக்குப் பஞ்சமோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68971847436407560882017-12-31T11:42:42.402+05:302017-12-31T11:42:42.402+05:30ஜி இப்பத்தான் படங்கள் அழகாகத் தெரிகிறது மீண்டும் ப...ஜி இப்பத்தான் படங்கள் அழகாகத் தெரிகிறது மீண்டும் பார்த்துவிட்டேன்...m=0 போட்டு பார்க்க முடிந்தது ஜி ...நகாவ் கடற்கரையும் முன்னர் வேறு ஒரு படம் உங்கள் பதிவில் கொடுத்திருந்தீர்கள்...பார்த்த நினைவு...அது போல் ஒட்டக ஊர்வலமும்...இதே போன்று வேறு படம்...பார்த்த நினைவு..அழகு படங்கள் ஜி...எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76017001531600924942017-12-31T11:41:38.672+05:302017-12-31T11:41:38.672+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19980134860795470872017-12-31T11:41:17.997+05:302017-12-31T11:41:17.997+05:30ராணி கி வாவ் - ஹாலிடே நியூஸ் இதழில் வெளி வந்தது - ...ராணி கி வாவ் - ஹாலிடே நியூஸ் இதழில் வெளி வந்தது - அதை என் பதிவிலும் வெளியிட்டு இருந்தேன்.

சீகல் - ஒரு காணொளி வெளியிட்டு இருந்தேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1606847762770590652017-12-31T11:40:18.258+05:302017-12-31T11:40:18.258+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு@நொரண்டு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61042689014314629922017-12-31T11:38:51.013+05:302017-12-31T11:38:51.013+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14487687861773776692017-12-31T11:38:28.821+05:302017-12-31T11:38:28.821+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com