tag:blogger.com,1999:blog-6338917407674567579.post920716203943511870..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் – 136 – ரயில் பெட்டிகளில் சோலார் – காதணி – புகைப்படம் இப்படியும் எடுக்கலாம்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62712642691998595322015-06-23T17:45:47.542+05:302015-06-23T17:45:47.542+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78994467959284914402015-06-23T17:45:13.072+05:302015-06-23T17:45:13.072+05:30தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுவை...தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு அவர்களே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2737103062668100522015-06-23T17:31:56.450+05:302015-06-23T17:31:56.450+05:30ஃப்ரூட் சாலட் – 136 ருசியோ ருசியாக உள்ளது. :) பக...ஃப்ரூட் சாலட் – 136 ருசியோ ருசியாக உள்ளது. :) பகிர்வுக்கு நன்றிகள், ஜி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81402927276135880822015-06-19T08:00:38.763+05:302015-06-19T08:00:38.763+05:30அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCEyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81552221865651511122015-06-15T20:03:59.439+05:302015-06-15T20:03:59.439+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45710768072653406232015-06-15T19:48:12.202+05:302015-06-15T19:48:12.202+05:30நல்ல தொகுப்பு. ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை.
காணொளி ...நல்ல தொகுப்பு. ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை.

காணொளி சுவாரஸ்யம்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90452909339400205392015-06-15T07:49:17.212+05:302015-06-15T07:49:17.212+05:30தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை ப...தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61736325277011947592015-06-15T07:48:27.972+05:302015-06-15T07:48:27.972+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90098751602181667042015-06-15T07:47:34.427+05:302015-06-15T07:47:34.427+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52475942924712124062015-06-15T07:46:04.622+05:302015-06-15T07:46:04.622+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58450995711333440502015-06-15T07:44:55.395+05:302015-06-15T07:44:55.395+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69198730980688785922015-06-15T07:43:56.785+05:302015-06-15T07:43:56.785+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89109802523727117512015-06-15T07:41:42.632+05:302015-06-15T07:41:42.632+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45719034251457846672015-06-15T07:40:39.104+05:302015-06-15T07:40:39.104+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46541851979878274312015-06-15T07:39:58.010+05:302015-06-15T07:39:58.010+05:30காணொளி பற்றிய தகவலுக்கு நன்றி. சரி செய்து விட்டேன்...காணொளி பற்றிய தகவலுக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21598320233000317492015-06-15T07:14:16.456+05:302015-06-15T07:14:16.456+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3972049252775360352015-06-15T07:13:38.599+05:302015-06-15T07:13:38.599+05:30ரயில்களில் சோலார் - இது ஒரு நல்ல முயற்சியாக இருக்க...ரயில்களில் சோலார் - இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என நம்புவோம்...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58179314175147403082015-06-15T07:12:49.005+05:302015-06-15T07:12:49.005+05:30தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43960518022116424872015-06-15T07:11:50.024+05:302015-06-15T07:11:50.024+05:30சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் வரு...சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் வருகை. மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82549427871473374862015-06-15T07:11:07.687+05:302015-06-15T07:11:07.687+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53255674599346589912015-06-15T07:10:22.041+05:302015-06-15T07:10:22.041+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46824553390118878672015-06-14T13:15:08.969+05:302015-06-14T13:15:08.969+05:30த ம 10த ம 10சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28211169610828076512015-06-14T13:14:36.417+05:302015-06-14T13:14:36.417+05:30சூரிய சக்தி பற்ரிய செய்தி நல்லதே.
ரோஷ்ணியின் கைவண்...சூரிய சக்தி பற்ரிய செய்தி நல்லதே.
ரோஷ்ணியின் கைவண்ணம் அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76593573215814630482015-06-14T08:54:09.120+05:302015-06-14T08:54:09.120+05:30ஆட்டோ ஓட்டும் பெண் குழந்தைக்கு எங்கள் பூச்செண்டும்...ஆட்டோ ஓட்டும் பெண் குழந்தைக்கு எங்கள் பூச்செண்டும் வாழ்த்துகளும்! ரோஷிணி செய்த க்வில்லிங்க் காதணிகள் அழகு! ரோஷினிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இவை இரண்டும் டாப்!

ரயில்வே திட்டம் மிக நல்ல வரவேற்கப்படவேண்டிய திட்டம்...

இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை!

படித்ததில் பிடித்தது கவிதையை ரசித்தோம்...

அந்தக் காணொளி செம...ஹஹ்ஹ Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17937762069345811522015-06-13T20:49:25.187+05:302015-06-13T20:49:25.187+05:30ரயிலில் சோலார் பேணல் திட்டமும், படித்துக் கொண்டே ஆ...ரயிலில் சோலார் பேணல் திட்டமும், படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் அந்த பெண்ணும் கவர்ந்தன.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com