தொகுப்புகள்

வியாழன், 16 ஜனவரி, 2020

மார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.

புதன், 15 ஜனவரி, 2020

பொங்கலோ பொங்கல் – நினைவுகளும் நிகழ்காலமும்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் கரும்பின் சாறு போல, அதிலிருந்து எடுக்கப்படும் வெல்லம்போல இனிப்பாக இருக்கட்டும்! 



இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

விதைத்துக் கொண்டே இரு – முளைத்தால் மரம்! இல்லையேல் உரம் – சே குவேரா.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

கதம்பம் – மனிதனும் இயந்திரமும் - வேட்டி தினம் – புகை அரக்கன்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


ஐம்பது சாதாரண மனிதர்களின் வேலையை ஒரே ஒரு இயந்திரம் செய்துவிடலாம்; ஆனால் சிறப்பான அசாதாரண மனிதர் ஒருவரின் வேலையை எந்த இயந்திரமும் செய்ய இயலாது – ஹெபர்ட்.

திங்கள், 13 ஜனவரி, 2020

எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்




அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி நான்கு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடிச் சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒரு நாள் உங்கள் வாழ்வில் உண்மையாகப் பலித்து விடும். எனவே நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள். 

சனி, 11 ஜனவரி, 2020

காஃபி வித் கிட்டு – தேவைகள் – எள் மகசூல் – கதை மாந்தர் – ரிக்‌ஷா – கலோரி – தக்காளி சட்னி - நிர்பயா

காஃபி வித் கிட்டு – பகுதி 52

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வாழ்க்கையில் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி..! அதே நேரத்தில், தேவையைப் பெருக்கிக் கொண்டு அதை சமாளிக்கத் தெரிந்தால் நீ திறமைசாலி! இரண்டுமே நம் கையில் தான் உள்ளது! 

செவ்வாய், 7 ஜனவரி, 2020

கதம்பம் – ஆதியின் அடுக்களையிலிருந்து – வைகுண்ட ஏகாதசி - நினைவுகள் - ஓவியம்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தூங்கி எழும்போது புதிதாக பிறப்பது புதிய நாள் மட்டுமல்ல, புதிதாக நீங்களும்தான். நினைவில் கொள்ளுங்கள், புதிய நீங்களும் தான். கடந்த காலத்தின் குப்பைகளைச் சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல!

திங்கள், 6 ஜனவரி, 2020

மார்கழி கோலங்கள் – இரண்டாம் பத்து



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தமில்லைஆன் சான் சூ கீ.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி மூன்று



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து, அதில் தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியை விட உயரத்தில் இருக்கும் -  ஜேம்ஸ் கேமரூன்.

சனி, 4 ஜனவரி, 2020

கிண்டில் வாசிப்பு - ஐந்து முதலாளிகள் கதை - ஜோதிஜி



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

நன்மை என்பது
ஆயிரம் தேனீக்கள் ஆயிரங்காலமாக
சிறுகச் சிறுகச் சேர்த்து திரட்டும்
தேன் போன்றது;
தீமை என்பது
ஒருவன் கண்பட்டு
அந்த தேனடை ஒரு நிமிடத்தில்
அழிவது போன்றது.

- ஜேம்ஸ் ஆலன்

வியாழன், 2 ஜனவரி, 2020

கோட்டாத்து ஆச்சி விஜயம் – பத்மநாபன்




அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளினை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உயிர் கொடுக்கும் அளவுக்கு உறவுகள் வேண்டாம். எங்கேயும் நம்மை விட்டுக் கொடுக்காத உறவுகள் இருந்தால் போதும்.

உறவுகள் பற்றிய வாசகம் போலவே, இன்றைய பதிவும் உறவுகள் பற்றியதே.  சற்றே இடைவெளிக்குப் பிறகு பத்மநாபன் அண்ணாச்சியின் கைவண்ணத்தில் ஒரு பதிவு. வாருங்கள் பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவினை ரசிக்கலாம்…

புதன், 1 ஜனவரி, 2020

கன்னத்தில் குழி - புத்தாண்டு வாழ்த்துகள்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். நாட்கள் வெகு வேகமாக பறந்து போகின்றது. சில நாட்கள் முன்னரே 1 ஜனவரி 2019 அன்று புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னது போல இருக்கிறது. அதற்குள் அடுத்த ஆண்டு வந்து விட்டது – இதோ புத்தாண்டு வாழ்த்துகளுடன் பதிவிற்கு வந்து விட்டேன்.  அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிமையாகக் கழியட்டும். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

நீங்கள் சிலரை வெல்லலாம். சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள். உங்களுக்கு நீங்களே சவாலாக இருங்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனிமனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள் – கோனார் மெக்ரிகர் (ஐயர்லாந்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர்)