tag:blogger.com,1999:blog-6338917407674567579.post132860792381749975..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பெயர்க் குழப்பங்கள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53988881950874854972011-01-18T16:54:02.632+05:302011-01-18T16:54:02.632+05:30@@ கவிதை காதலன்: மிக்க நன்றி நண்பரே.@@ கவிதை காதலன்: மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21985376162422643252011-01-18T16:15:01.306+05:302011-01-18T16:15:01.306+05:30சங்கடராமன்னு ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.. ஹி...சங்கடராமன்னு ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.. ஹி..ஹி..

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள் ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8333870024239412272011-01-17T21:17:04.600+05:302011-01-17T21:17:04.600+05:30உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. இவர்கள் பெயரை ந...உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. இவர்கள் பெயரை நாம் குழப்புவதும் நம் பெயரை அவர்கள் குழப்புவதும் வேடிக்கைதான். நேற்று ஒரு அஞ்சல் வந்தது – அதில் என் பெயரை Venkatra Man என்று எழுதி இருந்தார்கள் – Venkatra Woman யாராவது இருக்கிறார்களா தெரியவில்லை :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81885492524061336742011-01-17T21:11:40.019+05:302011-01-17T21:11:40.019+05:30சுவாரஸ்யமான பதிவு வெங்கட்.
ழ தொல்லை பெரும் தொல்லை...சுவாரஸ்யமான பதிவு வெங்கட்.

ழ தொல்லை பெரும் தொல்லைதான் வடக்கத்திக்காரங்களுக்கு.

சண்டிகட் அப்படி அவங்க சொல்றத நாம் சண்டிகார்னு சொல்லுவோம்.

கர்நாடகாவை அவன் கர்நாடக் அப்பிடிம்பான்.

நாடு பெரிசுல்ல.பேர்க் குழப்பமும் பெரிசாத்தான் இருக்கும்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71092464492305738852011-01-17T15:42:33.898+05:302011-01-17T15:42:33.898+05:30@@ ஜலீலா கமல்: மிக்க நன்றி சகோ
@@ மாதேவி: மிக்க ...@@ ஜலீலா கமல்: மிக்க நன்றி சகோ

@@ மாதேவி: மிக்க நன்றி சகோ.

@@ எல்லென்: மிக்க நன்றி சார். நீங்களும் எழுதுங்களேன்...

@@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: மிக்க நன்றி சார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் கருத்து என் வலைப்பூவில்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8510212340275432102011-01-16T19:07:54.574+05:302011-01-16T19:07:54.574+05:30ரொம்ப உசத்தியான பேர் போல தான் இருக்கு!
அன்புடன்,...ரொம்ப உசத்தியான பேர் போல தான் இருக்கு!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19325701729909914722011-01-16T11:40:57.087+05:302011-01-16T11:40:57.087+05:30மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் what is in a name ?a ...மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் what is in a name ?a rose is a rose ...என்பார்கள்... ஆனால் நீங்கள் பட்ட பாடு என் கண்களில் வெங்காய கண்ணீரை வரவழைத்து விட்டது போங்கள்! இதே போல் எனக்கும் சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன...விரைவில் பதிகிறேன்... (ஆனால் இத்தனை நகைச்சுவையாக முடியுமா என்று தெரியவில்லை...)என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23421903141997981582011-01-16T09:48:48.278+05:302011-01-16T09:48:48.278+05:30ஹா...ஹா.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.ஹா...ஹா.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10881485711913525022011-01-15T10:52:40.944+05:302011-01-15T10:52:40.944+05:30இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91663030068913380032011-01-12T21:13:58.446+05:302011-01-12T21:13:58.446+05:30@@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா. நேசமணி பொன்னையா தெர...@@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா. நேசமணி பொன்னையா தெரு :) ஜனகராஜ் தான் அதை அப்படி கர்ணகொடூரமா படிப்பார்.

@@ கலாநேசன்: மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39137742187662766442011-01-12T18:09:48.108+05:302011-01-12T18:09:48.108+05:30நல்ல காஸ்ட்லியான பேரா வச்சிருக்காங்க நண்பரே...நல்ல காஸ்ட்லியான பேரா வச்சிருக்காங்க நண்பரே...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83139887120145301702011-01-12T15:19:52.303+05:302011-01-12T15:19:52.303+05:30பரவால்லை காஸ்ட்லியானபேருதான்.
இதுபோல நேசமணிபொன்னைய...பரவால்லை காஸ்ட்லியானபேருதான்.
இதுபோல நேசமணிபொன்னையாங்க்ரபேர் எப்படி மாறித்து தெரியுமா? நாசமாத்தான் நீ போனியா?:))))))))))))குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82793685266972868102011-01-12T13:03:43.775+05:302011-01-12T13:03:43.775+05:30@@ RVS: மிக்க நன்றி. ”வெங்கெட்டராமன்” - நல்ல கரு...@@ RVS: மிக்க நன்றி. ”வெங்கெட்டராமன்” - நல்ல கருத்து!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52596848546004531182011-01-11T17:48:40.827+05:302011-01-11T17:48:40.827+05:30//வெங்காயராமனா.. விலைமதிப்பு மிகுந்த பெயர்..:)// ம...//வெங்காயராமனா.. விலைமதிப்பு மிகுந்த பெயர்..:)// முத்துலெட்சுமி மேடம் சூப்பர் கமென்ட். ;-)

வெங்'கெட்ட'ராமன்னு தான் பெயர் எடுக்க கூடாது. நல்ல குழப்படிகள். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85045123244506538992011-01-11T17:29:51.060+05:302011-01-11T17:29:51.060+05:30@@ ஈஸ்வரன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...@@ ஈஸ்வரன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

@@ சந்திரமோகன்: உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது மோகன். ”வராத” ராஜன் :)

@@ ஜலீலா கமல்: நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81651435942472011372011-01-11T13:47:17.835+05:302011-01-11T13:47:17.835+05:30ஹாஹா கடைசியில் காமடி தான் போங்கஹாஹா கடைசியில் காமடி தான் போங்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21484598577349948482011-01-11T11:24:20.456+05:302011-01-11T11:24:20.456+05:30என் நண்பர் வரதராஜனின் பெயருக்கு நடுவே கால் போட்டு ...என் நண்பர் வரதராஜனின் பெயருக்கு நடுவே கால் போட்டு (double A) 'வராத'ராஜனாக்கிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
நல்ல பதிவு வெங்கட். இயல்பான நகைச்சுவை எளிதாக கைகூடி வருவது ஒரு வரம். தொடர்ந்து எழுதுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47014888677373053152011-01-11T10:45:57.574+05:302011-01-11T10:45:57.574+05:30வெங்கடராமனை “வெங்காயராமன்” ஆக மாற்றி “சங்கட ராமன்”...வெங்கடராமனை “வெங்காயராமன்” ஆக மாற்றி “சங்கட ராமன்” ஆக வைத்து விட்டார் அந்த முத்திரையர். நன்று! நன்று!Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5441293806390326212011-01-11T10:17:46.297+05:302011-01-11T10:17:46.297+05:30எனது இந்த பகிர்வுக்கு கருத்துரைத்த அனைத்து நண்பர்க...எனது இந்த பகிர்வுக்கு கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இண்ட்லியில் வாக்களித்து பிரபலப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52711541923572569262011-01-11T10:14:22.424+05:302011-01-11T10:14:22.424+05:30காஸ்ட்லியான பேரு சூப்பரா இருக்கு. :))காஸ்ட்லியான பேரு சூப்பரா இருக்கு. :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38315243727309563482011-01-11T07:46:17.064+05:302011-01-11T07:46:17.064+05:30How should we call YOU?How should we call YOU?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30652427273287563782011-01-11T00:03:32.077+05:302011-01-11T00:03:32.077+05:30பாத்து சார்.'வெங்காயராமன்' ங்கற பெயரை படிச...பாத்து சார்.'வெங்காயராமன்' ங்கற பெயரை படிச்சுட்டு யாராவது இன் கம் டாக்ஸ்ல உங்களை போட்டு குடுத்துடப் போறாங்கrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11486072227471647072011-01-10T23:17:59.484+05:302011-01-10T23:17:59.484+05:30பகிர்வு இப்ப உள்ள நிலமைக்கு ஒத்து வருது .காஸ்ட்லி ...பகிர்வு இப்ப உள்ள நிலமைக்கு ஒத்து வருது .காஸ்ட்லி நேம்.என் ஈசியான பெய்ரை எப்படி எல்லாம் மாற்றினாங்கன்னு ஒரு பதிவே போடலாம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59986903728265426472011-01-10T23:17:50.632+05:302011-01-10T23:17:50.632+05:30பகிர்வு இப்ப உள்ள நிலமைக்கு ஒத்து வருது .காஸ்ட்லி ...பகிர்வு இப்ப உள்ள நிலமைக்கு ஒத்து வருது .காஸ்ட்லி நேம்.என் ஈசியான பெய்ரை எப்படி எல்லாம் மாற்றினாங்கன்னு ஒரு பதிவே போடலாம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40669532017929954522011-01-10T23:02:45.454+05:302011-01-10T23:02:45.454+05:30ரொம்ப காஸ்ட்லி பேரு வெச்சிருக்காங்கபோலிருக்கு :-))...ரொம்ப காஸ்ட்லி பேரு வெச்சிருக்காங்கபோலிருக்கு :-)))

தண்டபாணி என்பவர் தண்டா பானி ஆவதெல்லாம் வடநாட்டில ஜகஜமப்பா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com