tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1334650931991877926..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தேரா தாலி நடனம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27284928349284400732015-11-09T07:13:26.725+05:302015-11-09T07:13:26.725+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26360267126176096902015-11-09T07:12:36.317+05:302015-11-09T07:12:36.317+05:30இன்னமும் ராஜஸ்தானிய கலைஞர்கள் தங்களது பாரம்பரிய கல...இன்னமும் ராஜஸ்தானிய கலைஞர்கள் தங்களது பாரம்பரிய கலைகளை தொடர்ந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்க விஷயம் தான்.

தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80705151391633599452015-11-09T00:05:22.979+05:302015-11-09T00:05:22.979+05:30தேரா தாலி நடனம்,ரசிக்க தேறும் நடனம்தான் :)தேரா தாலி நடனம்,ரசிக்க தேறும் நடனம்தான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28046467483130216622015-11-08T23:46:15.781+05:302015-11-08T23:46:15.781+05:30தேரா தாலி நடனம் பற்றிய பதிவும் படங்களும் பிரமாதம்....தேரா தாலி நடனம் பற்றிய பதிவும் படங்களும் பிரமாதம். இந்திய தூதரகத்தில் (கென்யாவில்) பணிபுரிந்தபோது ஜோத்பூர் மகாராஜாவுடன், ராஜஸ்தான் கிராமியக் கலைஞர்கள் நைரோபி (கென்யாவின் தலைநகர்) வந்திருந்து ஆட்டம் காட்டினர்!. அசத்தலான கலைநிகழ்ச்சியாக, இந்தியாவின் புகழ்பரப்புவதாக அது அமைந்தது. அதற்குப்பின் உங்கள் பதிவில் பார்க்கிறேன் நாட்டியப் படங்களை. ராஜஸ்தானின் கிராமியக் கலைஞர்கள், பாடகர்களை நான் மிகவும் ரசிக்கிறேன். தங்கள் பாரம்பரியத்தை இழக்காதிருக்கிறார்கள். அதில் பெருமைகொள்பவர்கள். ஆதலால் பாராட்டுக்குரியவர்கள்.
-ஏகாந்தன்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46652654972147484202015-11-08T16:12:30.653+05:302015-11-08T16:12:30.653+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92143547134182166662015-11-08T16:11:29.948+05:302015-11-08T16:11:29.948+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39698968033218566462015-11-08T16:10:36.641+05:302015-11-08T16:10:36.641+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45591876397332313022015-11-08T15:57:50.364+05:302015-11-08T15:57:50.364+05:30கேள்விப்பட்டது இல்லை! புகைப்படங்கள் மூலம் இன்று அற...கேள்விப்பட்டது இல்லை! புகைப்படங்கள் மூலம் இன்று அறிந்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62306038488525767142015-11-08T12:40:24.532+05:302015-11-08T12:40:24.532+05:30நடனம் புதுமையாய் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!...நடனம் புதுமையாய் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63698470272450759352015-11-08T12:37:03.447+05:302015-11-08T12:37:03.447+05:30கேள்விப்படாத நடனம் அண்ணா.. உட்கார்ந்து கொண்டே எப்ப...கேள்விப்படாத நடனம் அண்ணா.. உட்கார்ந்து கொண்டே எப்படித் தான் நடனமாடுகிறார்ளோ??போட்டோஸ் ழகா இருக்கு.. பகிர்விற்கு நன்றி அண்ணா..Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66957091181342224942015-11-08T11:58:59.298+05:302015-11-08T11:58:59.298+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18718559771474570952015-11-08T11:50:39.951+05:302015-11-08T11:50:39.951+05:30படங்கள் அனைத்தும் சிறப்பு...
தொடர வாழ்த்துகள்...படங்கள் அனைத்தும் சிறப்பு...

தொடர வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33401749958462001242015-11-08T11:49:57.969+05:302015-11-08T11:49:57.969+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15631017019050202462015-11-08T11:30:17.704+05:302015-11-08T11:30:17.704+05:30அருமையான படங்கள். நடனத்தைப் பற்றிய தகவல்களுக்கும் ...அருமையான படங்கள். நடனத்தைப் பற்றிய தகவல்களுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37752527750533455172015-11-08T09:07:04.196+05:302015-11-08T09:07:04.196+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24322353480835876702015-11-08T09:06:19.601+05:302015-11-08T09:06:19.601+05:30காணொளி எடுக்கவும் எண்ணம் உண்டு. அடுத்த நிகழ்ச்சிகள...காணொளி எடுக்கவும் எண்ணம் உண்டு. அடுத்த நிகழ்ச்சிகளில் எடுக்க முயல்கிறேன்....

மேலதிகத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2915930517698336272015-11-08T09:02:53.563+05:302015-11-08T09:02:53.563+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27121434668020878692015-11-08T08:59:48.482+05:302015-11-08T08:59:48.482+05:30ரசித்தேன். இது புது மாதிரியாக இருக்கிறது.ரசித்தேன். இது புது மாதிரியாக இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5190992895972366452015-11-08T08:51:01.291+05:302015-11-08T08:51:01.291+05:30இந்த நடனம் பற்றி அறிந்திருந்தாலும் கல்லூரிக் காலத்...இந்த நடனம் பற்றி அறிந்திருந்தாலும் கல்லூரிக் காலத்திலேயே, கல்லூரி விழா போட்டிகளுக்கு, இந்திய பாரம்பரிய நடனங்கள், இசைகள், உடைகள் என்று பலவகைப் போட்டிகளுக்காக அறிந்தது. ஆனால் அப்போது எங்கள் ஊரில் (நாகர்கோயில்) இவற்றிற்கான பொருட்கள் ஆத்தென்டிக்காக கிடைக்கவில்லை என்றாலும், நடனமும் கூட ஒருவிதம் சமாளித்தநர். மிசோரம் பகுதிகளில் உள்ள பேம்பூ நடனம் (bamboo dance),அஸ்ஸாமின் பிஹு, குஜராட்த்ஹின் கர்பா என்று எங்கள் குழு அன்றைய காலகட்டத்திற்கு நன்றாகவெ செய்தார்கள். (நான் உதவி மட்டுமே). இப்போது காணொளிகள் நிறைய இருக்கின்றன.

தங்கள் புகைப்படங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. ஒரிஜினல் நடனங்களை, அந்தந்தப் பகுதி மக்கள் ஆடியதை நான் நேரில் கண்டதில்லை.. எல்லாம் உங்கள் பதிவுகளின் வழிதான்...அருமை..புகைப்படங்கள் மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி..நல்ல நல்ல தகவல்கள் விரிவான விளக்கங்களுடன் நாங்கள் அறிய முடிகின்றது. நீங்கள் நேரில் கண்டு பதிவதால்

அடுத்த பதிவில் நீங்கள் எடுக்க முடிந்தால் காணொளிகள் பகிருங்களேன்...

மிக்க நன்றி வெங்கட் ஜி..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15425982401587102192015-11-08T07:57:45.850+05:302015-11-08T07:57:45.850+05:30வணக்கம் சார் உண்மையில் இன்று ஒரு புதிய நடனத்தை அறி...வணக்கம் சார் உண்மையில் இன்று ஒரு புதிய நடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்...பயணங்களே புதிய அனுபவங்களைத்தருகின்றன....நன்றி சார்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com