tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1579400024396627691..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தலை நகரிலிருந்து – பகுதி 15வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15605704445406838102010-12-29T17:23:23.556+05:302010-12-29T17:23:23.556+05:30@@ Asiya Omar: வருகைக்கு நன்றி. விருது வழங்கியதற்...@@ Asiya Omar: வருகைக்கு நன்றி. விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.

## கோமதி அரசு: மிக்க நன்றி அம்மா. உங்கள் கருத்துக் கண்டு மகிழ்ந்தேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20181308249650624552010-12-29T13:43:02.451+05:302010-12-29T13:43:02.451+05:30வர்த்தகக் கண்காட்சியை நல்லா சுத்திப் பார்த்து விட்...வர்த்தகக் கண்காட்சியை நல்லா சுத்திப் பார்த்து விட்டோம்.

களைப்பு போக ஆதி செய்த காஜர் ஹல்வா எடுத்துக்கொண்டோம்.

எல்லோரும் எடுத்தாலும் குறையாத அட்சயப்பாத்திரத்தில் இனிப்பு வழங்கியதற்கு நன்றி வெங்கட்.

போட்டோக்களும்,பின்னனி இசையும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20064727181646166842010-12-28T18:17:12.010+05:302010-12-28T18:17:12.010+05:30பகிர்வு அருமை.
உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன...பகிர்வு அருமை.
உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்றுகொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_3051.htmlAsiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48638814195568880142010-12-28T14:18:44.333+05:302010-12-28T14:18:44.333+05:30@@ ஜிஜி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.@@ ஜிஜி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65621540067708011752010-12-28T14:12:31.133+05:302010-12-28T14:12:31.133+05:30வர்த்தகக் கண்காட்சியைப் பார்த்ததுபோல இருந்தது. பகி...வர்த்தகக் கண்காட்சியைப் பார்த்ததுபோல இருந்தது. பகிர்வுக்கு நன்றி.ஹிந்தி வகுப்புக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24223945671276969342010-12-27T12:49:37.461+05:302010-12-27T12:49:37.461+05:30@@ RVS: கரையேறியாச்சா, சந்தோஷம். சுவையான கருத்திற...@@ RVS: கரையேறியாச்சா, சந்தோஷம். சுவையான கருத்திற்கு மிக்க நன்றி.

@@ சிவகுமாரன்: கருத்திற்கு நன்றி திரு சிவகுமாரன். நிறைய பேருக்கு தில்லி பிடிப்பதில்லை.

@@ கலாநேசன்: ஓ போகவில்லையா. நானும் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் சென்றேன். அல்வா நல்லா இருந்ததா? :)

@@ ஆர்.ஆர்.ஆர்.: திருப்தி! மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79478961344911650762010-12-26T15:08:18.171+05:302010-12-26T15:08:18.171+05:30படித்து முடித்தவுடன் ஒரு திருப்தி!
அன்புடன்,
ஆர...படித்து முடித்தவுடன் ஒரு திருப்தி!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57574075402254120752010-12-25T09:01:23.979+05:302010-12-25T09:01:23.979+05:30இந்த வருடம் trade fair போக முடியலைங்க. நல்ல பதிவு....இந்த வருடம் trade fair போக முடியலைங்க. நல்ல பதிவு. அப்புறம் அல்வாவுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71669568280372157672010-12-25T01:22:06.450+05:302010-12-25T01:22:06.450+05:3015 வருடங்களுக்கு முன்பு தில்லி
சென்றேன். தலைநகரத்த...15 வருடங்களுக்கு முன்பு தில்லி
சென்றேன். தலைநகரத்திற்கான தகுதி இல்லாத ஊர் போல அப்போது எனக்கு தோன்றியது. உங்கள் பதிவு இப்போது வரத் தூண்டுகிறதுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73384454984971908872010-12-24T22:17:45.837+05:302010-12-24T22:17:45.837+05:30ட்ரேட் பேஃர்ல தொலையாம உங்க கூடயே சேர்ந்து கரையேறிட...ட்ரேட் பேஃர்ல தொலையாம உங்க கூடயே சேர்ந்து கரையேறிட்டேன்.. அற்புதம்...
அல்வா கொடுக்காம நீங்களே எடுத்துக்கோங்கன்னு சொன்னீங்க பாருங்க.. அடாடா... நீங்க தலைநகரத் தங்கம் சார்!
ஹிந்தி பாடம் இன்னும் சொல்லிக்கொடுங்க.. நன்றி... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86507879685597860562010-12-24T21:39:39.559+05:302010-12-24T21:39:39.559+05:30@@ LK: நன்றி கார்த்திக். கேரட் கிலோ 20 ரூபாய்க்க...@@ LK: நன்றி கார்த்திக். கேரட் கிலோ 20 ரூபாய்க்கு விற்கிறது இப்போது தில்லியில். இன்னும் குறையலாம் :)

@@ உயிரோடை: மிக்க நன்றி.

@@ அமைதிச்சாரல்: மிக்க நன்றி. இந்த கேரட்டில் ஹல்வா செய்தால் தான் சுவையாக இருக்கும். நம் ஊரில் கிடைக்கும் கேரட் அவ்வளவு சுவை இருப்பதில்லை.

@@ முத்துலெட்சுமி: அல்வா நல்லாத் தானே இருந்தது :) உங்க புண்யத்திலே ஒரு ஹிந்திக்காரர் தமிழ் கற்றுக்கொண்டாரே, நல்ல விஷயம்தானே….

@@ கே.பி.ஜனா: மிக்க நன்றி சார்.

@@ ரேகா ராகவன்: மிக்க நன்றி சார். நாதஸ்வர இசையுடன் புகைப்படங்கள் நன்றாக இருந்தது அல்லவா!

## வி.கே. நடராஜன்: மிக்க நன்றி சார்.

@@ ரிஷபன்: மிக்க நன்றி ரிஷபன் சார்.

@@ பத்மநாபன்: மிக்க நன்றி சார். இந்த பதிவு உங்களுக்கு உதவியாய் இருக்கும் எனச் சொன்னது மகிழ்ச்சியைத் தந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36376240056420851472010-12-24T20:31:45.088+05:302010-12-24T20:31:45.088+05:30செலவில்லாமல் தலைநகரை சுற்றிக்காட்டுவதற்கு நன்றி..அ...செலவில்லாமல் தலைநகரை சுற்றிக்காட்டுவதற்கு நன்றி..அதுவும் பொருட்காட்சி காட்சிகளையும் எடுத்து போட்டது சிறப்பு...

காஜர் அல்வா நானும் ஒரு விள்ளல் எடுத்து போட்டுக்கொண்டேன்..

பொருட் பெயர்கள் என்னை மாதிரி இந்தி நுழையவே நுழையாத ஆசாமிகளுக்கு பயனளிக்கும்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39396229350402521162010-12-24T20:11:07.531+05:302010-12-24T20:11:07.531+05:30நாதஸ்வர இசையும் அல்வாவும் திகட்டவில்லை..
பதிவு வழக...நாதஸ்வர இசையும் அல்வாவும் திகட்டவில்லை..
பதிவு வழக்கம் போலவே தகவல் களஞ்சியம். தேடித்தேடி எங்களுக்காக விவரங்கள் தரும் உங்களுக்கு பாராட்டுகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33399893803370402272010-12-24T18:00:54.097+05:302010-12-24T18:00:54.097+05:30"வெங்கட் நாகராஜ் நீவே பேகனே பாரோ, எங்களை கண்க..."வெங்கட் நாகராஜ் நீவே பேகனே பாரோ, எங்களை கண்காட்சிக்கு அழைத்து செல்ல , என்று பாடத் தோன்றுதய்யா !! எங்களுக்கு டிக்கெட் வாங்க , பஸ்சுக்கு செலவழிக்க, டில்லிக்கு வந்து போகும் செலவு , பல நாட்கள் விடுப்பு ,உடல் களைப்பு என்று எதுவுமில்லாமல் , காஜர் அல்வாவை செய்து வாயில் ஊடிவிட்டர்போல ஒரு மன நிறைவு தங்கள் குறும்படத்தை பார்த்ததிலே எங்களுக்கு ஏற்பட்டது என்றால் மிகையாகாது. எமது வீட்டின் கணினியின் முன்னே அமர்ந்தவாறு தில்லியின் பொருட்காட்சியை கண்டு களித்து ரசிக்க வைத்தமைக்கு ப்ளாக் நண்பர் வட்டத்தின் சார்பில் எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்த்து கொள்கிறேன். தமிழன் எங்கு சென்றாலும் அந்தந்த மொழி மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கி , நமது பாரம்பரியத்தை விட்டு விலகி இருப்பது, காலம் செய்த கோலமா அல்லது கடவுள் செய்த குற்றமா, சிந்திப்பீர் எங்கணும் பரவியிருக்கும் தமிழன்பர்களே!!

மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88812319071175144152010-12-24T16:59:02.656+05:302010-12-24T16:59:02.656+05:30படங்களுடன் கூடவே வரும் நாதஸ்வர இசையும் அபாரம். நாங...படங்களுடன் கூடவே வரும் நாதஸ்வர இசையும் அபாரம். நாங்கள் அங்கு வந்து பொருட்காட்சியை பார்த்துவிட்டு திரும்பிய மாதிரி இருக்கு.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49381053980120417892010-12-24T16:40:42.965+05:302010-12-24T16:40:42.965+05:30காஜர் ஹல்வா மிக ரசித்தேன்...காஜர் ஹல்வா மிக ரசித்தேன்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20692381334812217762010-12-24T16:38:02.160+05:302010-12-24T16:38:02.160+05:30நல்லா அல்வா குடுத்தீங்க.. அட குடுத்தத்தான் சொன்னேன...நல்லா அல்வா குடுத்தீங்க.. அட குடுத்தத்தான் சொன்னேன்..:)

தமிழ் கடையில் வாங்க போகமுடியலன்னா ,தால் எல்லாம் முன்ன கையில் எடுத்துப்ப்போய் தான் காட்டுவது.. பின்ன பக்கத்துல இருக்கிற கடையில் கடைக்காரரே தமிழ் கத்துக்கிட்டார்..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4521124402308660342010-12-24T16:36:49.776+05:302010-12-24T16:36:49.776+05:30நல்ல பகிர்வு. கொத்தவரங்காய்க்கு ஹிந்தியில் என்ன பெ...நல்ல பகிர்வு. கொத்தவரங்காய்க்கு ஹிந்தியில் என்ன பெயர்?
கம்பு, கேழ்வரகு, சோளம் இவற்றுக்கும் பெயர் தெரிந்து கொள்ள ஆசை?ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41356350682505950822010-12-24T15:30:52.037+05:302010-12-24T15:30:52.037+05:30இந்த சீசன்ல வர்ற காரட்தான் ஹல்வாவுக்கு நல்லாருக்கு...இந்த சீசன்ல வர்ற காரட்தான் ஹல்வாவுக்கு நல்லாருக்கும். அப்படியே ஒரு அழகான குங்குமக்கலர்ல காரட்ஸ் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86144619486744435542010-12-24T15:12:33.489+05:302010-12-24T15:12:33.489+05:30உபயோகமான பகிர்வுஉபயோகமான பகிர்வுஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59908352227668200722010-12-24T15:09:49.725+05:302010-12-24T15:09:49.725+05:30தமிழக அரசுக்கு இதில் அக்கரை எடுக்க எங்கு நேரம் உள்...தமிழக அரசுக்கு இதில் அக்கரை எடுக்க எங்கு நேரம் உள்ளது ? கேரட் எவ்வளவு இப்ப ? இங்க கில் ஐம்பது ரூபாய்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com