tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1641867847013174345..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஹனிமூன் தேசம் – பனீர் பரோட்டா - கூடவே இன்னும் சில – காலை உணவுவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22013601214479024622017-04-08T09:10:15.878+05:302017-04-08T09:10:15.878+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30105366728980397212017-04-08T09:09:41.275+05:302017-04-08T09:09:41.275+05:30குளிர் சமயத்தில் சுடச்சுட பராட்டா - தேவாமிர்தம் தா...குளிர் சமயத்தில் சுடச்சுட பராட்டா - தேவாமிர்தம் தானம்மா...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92080488203312229462017-04-08T09:06:09.191+05:302017-04-08T09:06:09.191+05:30நம்ம ஊர் கடையில் கிடைக்கும் பராட்டா அல்ல இங்கே கிட...நம்ம ஊர் கடையில் கிடைக்கும் பராட்டா அல்ல இங்கே கிடைப்பது! அது பரோட்டா - மைதாவில் செய்வது. இங்கே கிடைப்பது கோதுமை மாவில் செய்வது - பராட்டா!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21765129084292387232017-04-08T09:04:01.102+05:302017-04-08T09:04:01.102+05:30நிச்சயம் நன்றாகவே இருக்கும். கிடைத்தால் சாப்பிடுங்...நிச்சயம் நன்றாகவே இருக்கும். கிடைத்தால் சாப்பிடுங்கள்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69068788956293420662017-04-08T09:02:45.475+05:302017-04-08T09:02:45.475+05:30ப்ரெட்டில் விதம் விதமாய் செய்வதுண்டு - வட இந்தியார...ப்ரெட்டில் விதம் விதமாய் செய்வதுண்டு - வட இந்தியார்கள் ப்ரெட் டோஸ்ட் தவிர இப்படி விதம் விதமாய் செய்வதில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5960864937085999562017-04-08T08:59:04.044+05:302017-04-08T08:59:04.044+05:30ஃப்ரோசனில் கிடைத்தாலும் சுடச்சுட செய்து சாப்பிடும்...ஃப்ரோசனில் கிடைத்தாலும் சுடச்சுட செய்து சாப்பிடும் சுவை வராது இல்லையா...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34319116115690769852017-04-08T08:57:15.174+05:302017-04-08T08:57:15.174+05:30பலருக்கு இப்படி பழக்கப்பட்ட உணவையே தேடும் வழக்கம் ...பலருக்கு இப்படி பழக்கப்பட்ட உணவையே தேடும் வழக்கம் உண்டு. எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை. எங்கே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு விடுவேன் - ஒன்றே ஒன்று அது சைவமாக இருக்க வேண்டும் - அவ்வளவு தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58073178697574738732017-04-08T08:55:45.872+05:302017-04-08T08:55:45.872+05:30இது நம்ம ஊர் பரோட்டா இல்லை பகவான் ஜி! இது வட இந்தி...இது நம்ம ஊர் பரோட்டா இல்லை பகவான் ஜி! இது வட இந்திய பராட்டா - கோதுமை மாவில் செய்வது [சிலர் கொஞ்சமாக மைதா சேர்த்துக் கொள்வதுண்டு!] விரித்து மடித்து செய்வதில்லை. Stuffed பராட்டா இது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24665108361212684772017-04-08T08:50:20.305+05:302017-04-08T08:50:20.305+05:30இது நம்ம ஊரு பராட்டா அல்ல! கோதுமை பராட்டா. அதற்கு ...இது நம்ம ஊரு பராட்டா அல்ல! கோதுமை பராட்டா. அதற்கு காம்பினேஷன் ஊறுகாய், தயிர்!

அட நீங்களும் ப்ரெட் ஜூரம் வந்தால் மட்டும் தான் சாப்பிடுவீங்களா?

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9851416882202164582017-04-08T08:48:21.373+05:302017-04-08T08:48:21.373+05:30உங்கள் தில்லி நினைவுகளை மீட்டெடுத்தது போலும் இப்பத...உங்கள் தில்லி நினைவுகளை மீட்டெடுத்தது போலும் இப்பதிவு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84304780223518645052017-04-08T08:47:29.752+05:302017-04-08T08:47:29.752+05:30தொடரின் அனைத்து பகுதிகளும் உங்கள் மணாலி பயண நினைவு...தொடரின் அனைத்து பகுதிகளும் உங்கள் மணாலி பயண நினைவுகளை மீட்டெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி கீதா ஜி!

பராட்டா - simple and mouth watering...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18337476050219773382017-04-08T08:43:34.940+05:302017-04-08T08:43:34.940+05:30அப்பதானே சுடச்சுட தர முடியும்! :) அதே தான்....
பெ...அப்பதானே சுடச்சுட தர முடியும்! :) அதே தான்....

பெரும்பாலும் பராட்டாவுடன் ஊறுகாயும் தயிரும் தான். அது தான் இருப்பதிலேயே பெஸ்ட் காம்பினேஷன். அதுவும் ஊறுகாய் - மிக்ஸ் ஊறுகாய் - கேரட் கூட போட்டிருப்பார்கள்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4251829604055455942017-04-08T08:41:25.804+05:302017-04-08T08:41:25.804+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48697858927541750362017-04-08T08:35:08.980+05:302017-04-08T08:35:08.980+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12028784953742256832017-04-08T08:34:44.786+05:302017-04-08T08:34:44.786+05:30இந்த ஸ்டஃப்ட் பராட்டாவுக்கு ஊறுகாயும் தயிரும் தான்...இந்த ஸ்டஃப்ட் பராட்டாவுக்கு ஊறுகாயும் தயிரும் தான் பெஸ்ட் காம்பினேஷன்.

பயண இடுகையில் உணவு பிரதான இடம் பிடித்திருக்கு - :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46492261222337178952017-04-08T08:28:45.514+05:302017-04-08T08:28:45.514+05:30வரீங்களா, ஒரு ட்ரிப் போயிட்டு வ்ருவோம்! :)
தங்களத...வரீங்களா, ஒரு ட்ரிப் போயிட்டு வ்ருவோம்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45643900317918143352017-04-08T08:22:31.774+05:302017-04-08T08:22:31.774+05:30தமிழகத்தில் இந்த பராட்டா கிடைக்காதே கில்லர்ஜி! நீ...தமிழகத்தில் இந்த பராட்டா கிடைக்காதே கில்லர்ஜி! நீங்களே செய்து கொண்டால் தான் சாப்பிட முடியும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56559277122118870872017-04-07T15:50:29.071+05:302017-04-07T15:50:29.071+05:30நாங்கள் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது தேனீர் ஆர்டர் ச...நாங்கள் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது தேனீர் ஆர்டர் செய்தால் அப்போதான்பால் பாக்கெட்டைப் பிரித்து சாய் செய்வார்களது சரி எப்போதாவது இம்மாதிரி பனி படர்ந்திருப்பதை ரசிக்க முடியும் அங்கிருப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44456775790388306572017-04-07T12:02:40.443+05:302017-04-07T12:02:40.443+05:30அருமையான படங்கள்.
பராட்டா படங்கள் சாப்பிட ஆசையை தூ...அருமையான படங்கள்.
பராட்டா படங்கள் சாப்பிட ஆசையை தூண்டியது. மலைபயணத்தில், குளிர் சமயம் பசி இருக்கும் அதிகமாய். அற்புதமாய் சுட சுட பாராட்டா, ஊறுகாய், தயிர் வயிற்றுக்கும், மனதுக்கும் கொண்டாட்டம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51735922890936197282017-04-07T09:26:28.434+05:302017-04-07T09:26:28.434+05:30படத்தில் பார்த்த பரோட்டாவை சாப்பிட முடியவில்லை,
கட...படத்தில் பார்த்த பரோட்டாவை சாப்பிட முடியவில்லை,
கடையில் சாப்பிட்டு விட்டேன்.
அருமையான பதிவு நண்பரே ,
தொடரட்டும் பயணம் ...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72004483237388623632017-04-07T06:17:15.462+05:302017-04-07T06:17:15.462+05:30பரோட்டா வகைகளைப் பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது ...பரோட்டா வகைகளைப் பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது ஐயா
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79286791136125922842017-04-07T05:55:14.314+05:302017-04-07T05:55:14.314+05:30நாங்க ப்ரெட் சான்ட்விச் அடிக்கடி செய்வோம்! ப்ரெட் ...நாங்க ப்ரெட் சான்ட்விச் அடிக்கடி செய்வோம்! ப்ரெட் உப்புமா, ப்ரெட் டோஸ்ட் என்று சாப்பிடுவது உண்டு. ப்ரெட்டை தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு ரோஸ்ட் செய்து தோசை மிளகாய்ப் பொடியுடன் சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86033866815392417072017-04-07T05:53:52.039+05:302017-04-07T05:53:52.039+05:30பராட்டா என்றதும் ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை! :)...பராட்டா என்றதும் ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை! :) இப்போது இங்கேயும் எல்லாவகை பராட்டாக்களும் ஃப்ரோசனில் கிடைக்கின்றன. என்றாலும் சூடாக அப்போது செய்து சாப்பிடும் சுவை என்னமோ இருக்காது என்றே நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31416982257471897432017-04-07T02:59:15.017+05:302017-04-07T02:59:15.017+05:30ஆஹா படங்க?ள் மிக அருமை. அதென்ன டபிள் ரொட்டி சாப்பி...ஆஹா படங்க?ள் மிக அருமை. அதென்ன டபிள் ரொட்டி சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கிறீங்க. எங்கட ஆட்களில் ஒரு பழக்கம்.. எந்த தொலை தூரம் போனாலும் நம்மூர்ச் சாப்பாட்டையே தேடுவது.. அது தப்பு... போகுமிடத்தில் என்ன ஸ்பெசலோ அதைத்தான் ட்ரை பண்ணோனும்... அப்போதானே அந்த இடத்து உணவு பற்றி நமக்கு தெரியும்... சரி அதை விடுங்கோ...

சாப்பாடு மிக மலிவாக கிடைச்சிருக்கே. பன்னீர் பரோட்டா சூப்பராத்தான் இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50679336774246719732017-04-07T01:27:59.856+05:302017-04-07T01:27:59.856+05:30சப்பாத்தி மாதிரி இருக்கே ,பரோட்டா ?விரித்து மடித்த...சப்பாத்தி மாதிரி இருக்கே ,பரோட்டா ?விரித்து மடித்து செய்யவில்லையோ இதை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com