tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2096133861008017351..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பனீர் சாம்பார்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27404707617210816022014-05-12T19:57:57.488+05:302014-05-12T19:57:57.488+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12096166653745187132014-05-12T19:57:41.277+05:302014-05-12T19:57:41.277+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67968093742271322782014-05-12T19:57:16.988+05:302014-05-12T19:57:16.988+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20407124838813425232014-05-10T18:01:59.230+05:302014-05-10T18:01:59.230+05:30அட, நீண்ட தூர ரயில் பயணங்களில் இத்தனை சுவராசியங்கள...அட, நீண்ட தூர ரயில் பயணங்களில் இத்தனை சுவராசியங்கள் இருக்கிறதா?????
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48248628819434136772014-05-10T17:51:27.010+05:302014-05-10T17:51:27.010+05:30ராஜ்தானி அறிமுகம் செய்த புதுசுலே எல்லாமும் நன்றாகவ...ராஜ்தானி அறிமுகம் செய்த புதுசுலே எல்லாமும் நன்றாகவே இருந்தது. சமீப காலங்களில் தான் அதாவது மம்தா பானர்ஜி, லாலு ப்ரசாத் போன்றவர்கள் ரயில்வே துறையைக் கட்டி மேய்த்தபோது லாபம் காட்டுவதற்காக ஏதேதோ செய்து தரத்தைக் குறைத்துவிட்டார்கள். ஆனால் வட மாநிலங்களின் ஷதாப்தி பயணங்களில் தரும் சாப்பாடு தரமாகவே இருக்கிறது. அதோடு அங்கே டிப்ஸும் கேட்க மாட்டார்கள். இங்கே இறங்குவதற்குள்ளாக ஒரு நோட்டைத் தூக்கிக் கொண்டு வந்துடுவாங்க. துரந்தோ இன்னமும் மோசம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5392526536373880502014-05-10T15:49:52.615+05:302014-05-10T15:49:52.615+05:30ரயில்வே சாப்பாடு பற்றி எத்தனை சொன்னாலும் ரயில்வே ந...ரயில்வே சாப்பாடு பற்றி எத்தனை சொன்னாலும் ரயில்வே நிர்வாகம் கேட்பதாகவே இல்லை. ஒருமுறை மதுரா, பிருந்தாவன் போகும் போது துராந்தோ எக்ஸ்ப்ரெஸ் வண்டியில் கொடுத்த சாப்பாடு நினைவு வருகிறது, உங்களின் இந்தப் பதிவைப் படித்தவுடன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67621171931283740012014-05-09T17:42:56.481+05:302014-05-09T17:42:56.481+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57722639350345606582014-05-09T17:42:35.887+05:302014-05-09T17:42:35.887+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2961401420248035542014-05-09T17:42:15.011+05:302014-05-09T17:42:15.011+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51483415594966846682014-05-09T17:42:01.096+05:302014-05-09T17:42:01.096+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89721077714278828912014-05-09T17:41:36.090+05:302014-05-09T17:41:36.090+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64088418704301786402014-05-09T17:41:16.092+05:302014-05-09T17:41:16.092+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22820126212676813332014-05-09T17:41:00.295+05:302014-05-09T17:41:00.295+05:30தொடர்ந்த பயணம் என்பதால் பதிவுகளைப் படிக்க மட்டுமே ...தொடர்ந்த பயணம் என்பதால் பதிவுகளைப் படிக்க மட்டுமே முடிகிறது. இனிமேல் வாக்கும் அளிக்கிறேன் அம்பாளடியாள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17402381087619070232014-05-09T17:40:03.257+05:302014-05-09T17:40:03.257+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46438431909767795712014-05-09T15:47:43.995+05:302014-05-09T15:47:43.995+05:30ஏதோ புது சமையல் குறிப்பு என்று எண்ணி வந்தேன்!பயண அ...ஏதோ புது சமையல் குறிப்பு என்று எண்ணி வந்தேன்!பயண அனுபவ வர்ணனை அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46269246086737137942014-05-09T08:48:42.280+05:302014-05-09T08:48:42.280+05:30நெய்வேலி கதைகளும் ”மனச் சுரங்கத்திலிருந்து” நல்ல...நெய்வேலி கதைகளும் ”மனச் சுரங்கத்திலிருந்து” நல்ல உவமை! ரசித்தோம்!

ஐயோ ரயில் சாப்பாடு மிகவும் மோசம் சார்! அதுவும் ராஜதானி போன்ற உணவு வழங்கப்படும் ரயில்களில் நாமும் எடுத்துச்செல்ல முடியாது...வேறு என்ன நாம்தான் ரூபாய் கட்டியிருக்கின்றோமே என்ற எண்ணம்தான்......

அந்த கார் போன்ற னீர் தொட்டி பார்த்திருக்கிறோம்....ஃபோட்டொ இருந்தது.....தேடினோம் கிடைக்கவில்லை...கிடைத்திருந்தால் அதைத் தந்திருக்கலாமே என்று நினைத்தோம்......

நல்ல அருமையான பயண விவரணம்!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21393834368487509342014-05-08T22:18:35.766+05:302014-05-08T22:18:35.766+05:30அனைத்தும் "கலந்த" பயணம்... சுவாரஸ்யம்......அனைத்தும் "கலந்த" பயணம்... சுவாரஸ்யம்...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63455993477039996022014-05-08T17:58:20.568+05:302014-05-08T17:58:20.568+05:30Train il nadakkum sambavangal neril parppadhu pola...Train il nadakkum sambavangal neril parppadhu polave irukku.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68227393194520500822014-05-08T17:15:25.391+05:302014-05-08T17:15:25.391+05:30ரயில் பயணங்களில்னு ஒரு தனி புத்தகம் போடுங்கள். அவ்...ரயில் பயணங்களில்னு ஒரு தனி புத்தகம் போடுங்கள். அவ்வளவு ரசித்துப் படிக்க வைக்கிறது உங்கள் பதிவு. நிறைமாத கர்ப்பிணிக்கு இன்னும் டேட் டியூ ஆகி இருக்காது. இதற்கெல்லாம் கவலைப் படாதீர்கள். ராஜதானியே இவ்வளவு மோசமா. ராஜதானின்னு பெயர் வைத்திருக்கக் கூடாது.:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31092809043513210602014-05-08T14:01:36.669+05:302014-05-08T14:01:36.669+05:30 எதையும் சுவைபட எழுதுவதற்கு மிக்க நன்றி! எதையும் சுவைபட எழுதுவதற்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46125471231832940692014-05-08T11:47:01.317+05:302014-05-08T11:47:01.317+05:30ரயில் வேகத்தில் ஓடி வந்த சகோதரா மூன்று ஆக்கத்திற்க...ரயில் வேகத்தில் ஓடி வந்த சகோதரா மூன்று ஆக்கத்திற்கும் கருத்து மட்டும் போதாது
ஓடிப் போய் லைக் போட்டிருங்க :)))) அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53174144179431088442014-05-08T11:44:14.678+05:302014-05-08T11:44:14.678+05:30தங்களைப் பார்க்கும் போது எனக்குக் கொஞ்சம் பொறான்மை...தங்களைப் பார்க்கும் போது எனக்குக் கொஞ்சம் பொறான்மையாக இருக்கிறது
சகோதரா மிகவும் ரசித்து ரசித்துத் தங்களின் பயண அனுபவங்களைச் சொல்லிச்
செல்லும் விதம் அடிக்கடி ஊர் சுற்றி வரும் இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லைத்
தங்களுக்கு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் .மிகவும் அருமையான பகிர்வு நீண்ட ரயில்
பயண அனுபவமே ஒரு தனீ சுகம் தான் தொடரட்டும் இனிதாகத் தங்களின் பயண
அனுபவங்கள் . அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38385960045767319632014-05-08T08:46:16.752+05:302014-05-08T08:46:16.752+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82170445419435298392014-05-08T08:45:58.663+05:302014-05-08T08:45:58.663+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7812821480235590312014-05-08T08:44:01.780+05:302014-05-08T08:44:01.780+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

ஓய்வு கிடைக்கும்போது படியுங்கள். கடமை முக்கியம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com