tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2522818511961544995..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் – 10 – டபுள் டெக்கர் – இளவரசி டயானாவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44924495090437441852019-09-01T22:34:28.651+05:302019-09-01T22:34:28.651+05:30சுட்டி மூலம் இங்கே வந்து படித்து உங்கள் கருத்துகளை...சுட்டி மூலம் இங்கே வந்து படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91043576257785888962019-09-01T22:31:52.761+05:302019-09-01T22:31:52.761+05:30வணக்கம் சகோதரரே
தங்களது ஃப்ரூட் சால்ட் பதிவையெல்ல...வணக்கம் சகோதரரே

தங்களது ஃப்ரூட் சால்ட் பதிவையெல்லாம் ஒரளவு படித்திருக்கிறேன். இந்தப் பதிவை ஏழு வருடங்கள் கழித்து இப்போதுதான் படிக்கிறேன். இன்னமும் ஃப்ரூட் சால்ட் புதிதாக சுவையாக தித்திக்கிறது.

தில்லிக்கும், ஜெய்பூருக்குமிடையே டபுள் டெக்கர் ரயில் விபரம் பற்றி அறிந்து கொண்டேன். இப்போது இங்கேயும் (பெங்களூர், சென்னையிடையே) இந்த டபுள் டெக்கர் உண்டு. அதில் இரண்டு. மூன்று முறை பயணித்திருக்கிறேன்.

ஆரஞ்சு பழத்தில் விதவிதமான கை வேலைப்பாடுகள் நன்றாக உள்ளது.

குறுஞ்செய்தி, ராஜாகாது கழுதைகாது, அனைத்தும் நகைச்சுவையாக இருக்கிறது.
ரேவதி சங்கரனின் குரல் வளமும், அவரின் பேச்சு நடையும் எப்போதுமே அருமையாக இருக்கும். காணொளி இப்போது காண இயலவில்லை. ஆனால் எங்கோ பார்த்து ரசித்திருக்கிறேன். மொத்தத்தில் சுவையான ஃப்ரூட்சால்ட். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85799896062608246652019-08-31T22:14:24.662+05:302019-08-31T22:14:24.662+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35110314234776636052019-08-31T11:40:37.833+05:302019-08-31T11:40:37.833+05:30இந்தப் பதிவை இப்போத் தான் பார்க்கிறேன். இதிலும் நா...இந்தப் பதிவை இப்போத் தான் பார்க்கிறேன். இதிலும் நாவடக்கம் பற்றியே முக்கியச் செய்தி. ஆரஞ்சுப் பழத்தில் செய்திருக்கும் கைவேலைப்பாடு அழகு. டபுள் டெக்கர் வண்டிகள் பற்றிய செய்தி இப்போப் பழசு. டயானாவை இன்று நானும் நினைத்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86630877327225676162012-09-08T09:44:39.535+05:302012-09-08T09:44:39.535+05:30மங்கையர் மலரில் ஆசிரியராக இருந்தபோது நிறைய புதிய ப...மங்கையர் மலரில் ஆசிரியராக இருந்தபோது நிறைய புதிய பகுதிகளை அறிமுகம் செய்தார்....

//என்ன ஒன்று 6 அடி மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.//

எனக்கும் அனுபவம்! நான் 6’ 1” சாதாரண கோச்சிலேயே சைட் பர்த் கொடுத்தால் திண்டாட்டம் தான்... :(

தங்களது வருகைக்கும் ஸ்ரீனிவாஸ் கோபாலன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61852509341036094742012-09-08T05:09:15.839+05:302012-09-08T05:09:15.839+05:30ரேவதி சங்கரனின் விசிறி நான் - அவர் மங்கையர் மலர் ஆ...ரேவதி சங்கரனின் விசிறி நான் - அவர் மங்கையர் மலர் ஆசிரியையாகவும் இருந்தவர். இந்த பாடலைப் பற்றி சமீபத்தில் வேறு ஒரு இடத்தில் படித்த ஞாபகம். இப்பொழுது தான் கானொளியில் பார்க்கிறேன். Hats off.

டபுள் டெக்கர் வண்டிகள் இங்கே அமெரிக்காவில் நிறைய இடங்களில் உண்டு. என்ன ஒன்று 6 அடி மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.
SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35342311500664458942012-09-02T07:58:27.895+05:302012-09-02T07:58:27.895+05:30பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ...பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ Rasan.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48602306187101878542012-09-01T22:00:31.669+05:302012-09-01T22:00:31.669+05:30அருமையான ஃப்ருட்சால்ட் தித்திக்குதே. ரேவதி சங்கரன்...அருமையான ஃப்ருட்சால்ட் தித்திக்குதே. ரேவதி சங்கரன் அவர்களின் காணொலி அருமையிலும் அருமை. நாக்கை பற்றி கூறியது அருமை. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46305003516484181612012-09-01T18:38:23.506+05:302012-09-01T18:38:23.506+05:30பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றிம்மா...பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றிம்மா.

உங்கள் தனி மடலுக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38568255713793072992012-09-01T18:11:25.301+05:302012-09-01T18:11:25.301+05:30ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை வெங்கட்.
அதிலும் ரேவ...ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை வெங்கட்.
அதிலும் ரேவதி சங்கரனின் காணொளி மிக மிக அருமை.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20609357941038662162012-09-01T14:24:56.523+05:302012-09-01T14:24:56.523+05:30இத்தனை இடத்திற்குப் போகும் நீங்க நிச்சயம் எங்கேயாவ...இத்தனை இடத்திற்குப் போகும் நீங்க நிச்சயம் எங்கேயாவது பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன். :))

மிக்க நன்றி துளசி டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80649641532543367062012-09-01T14:23:16.442+05:302012-09-01T14:23:16.442+05:30படங்கள் நல்லா இருக்கு. சிட்னியில் இதுபோல் பார்த்து...படங்கள் நல்லா இருக்கு. சிட்னியில் இதுபோல் பார்த்துருக்கேன். எப்பவும் மாடிக்குப்போய் உக்கார்ந்தால்தான் எனக்குத் திருப்தி:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75644637478235149352012-09-01T14:08:56.108+05:302012-09-01T14:08:56.108+05:30தில்லிக்கு வாங்க! நான் அழைத்துப் போகிறேன்! :)
வரு...தில்லிக்கு வாங்க! நான் அழைத்துப் போகிறேன்! :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32093783848202256902012-09-01T14:05:23.909+05:302012-09-01T14:05:23.909+05:30அருமை சார்... அந்த ரயிலில் நான் எப்போது பயணிக்கப் ...அருமை சார்... அந்த ரயிலில் நான் எப்போது பயணிக்கப் போகிறேனோ ... ஆசையைக் கிளப்பி விட்டீர்கலேசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92062845401113821092012-09-01T13:45:30.916+05:302012-09-01T13:45:30.916+05:30சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மக...சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி துரை டேனியல்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57151360795311246962012-09-01T13:42:58.196+05:302012-09-01T13:42:58.196+05:30வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78390307823570066882012-09-01T13:35:04.898+05:302012-09-01T13:35:04.898+05:30அருமையான தொகுப்பு சார். இனிமை.அருமையான தொகுப்பு சார். இனிமை.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79739317049542389662012-09-01T13:01:48.793+05:302012-09-01T13:01:48.793+05:30ஃப்ரூட் சாலட் நல்லாவேயிருக்கு !ஃப்ரூட் சாலட் நல்லாவேயிருக்கு !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1027937725341643702012-09-01T12:40:49.573+05:302012-09-01T12:40:49.573+05:30வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வர...வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22542873966864822542012-09-01T12:33:32.675+05:302012-09-01T12:33:32.675+05:30தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக...தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26380178659428282842012-09-01T12:31:25.652+05:302012-09-01T12:31:25.652+05:30கண்களுக்கும் விருந்து! இனிய பாராட்டிற்கு மகிழ்ச்ச...கண்களுக்கும் விருந்து! இனிய பாராட்டிற்கு மகிழ்ச்சி நிலாமகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72698124096003310422012-09-01T12:28:49.213+05:302012-09-01T12:28:49.213+05:30தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்ற...தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழூர் கார்த்தி!

சென்னையிலிருந்து திருச்சிக்கு இருக்கோ இல்லையோ, பெங்களூருக்கு சில வருடங்களுக்குள் பெங்களூர்க்கு இந்த வண்டி விடப்போறாங்களாம்.

நீங்களும் திருச்சி தானா!

மீண்டும் நன்றி பழூர் கார்த்தி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75124164645133496452012-09-01T12:26:37.793+05:302012-09-01T12:26:37.793+05:30தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர...தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59248933907915806062012-09-01T12:22:52.622+05:302012-09-01T12:22:52.622+05:30நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை அப்பாஜி! ம...நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை அப்பாஜி! மிகவும் மகிழ்ச்சி.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68585999919922874002012-09-01T12:14:09.863+05:302012-09-01T12:14:09.863+05:30பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீ...பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com