tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2935045080866041092..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மூணு க்வார்ட்டர் வருமா? – Quarter as Barter!….வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2526272538936097522017-06-18T15:09:38.426+05:302017-06-18T15:09:38.426+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19515898470829435442017-06-18T15:09:11.367+05:302017-06-18T15:09:11.367+05:30ஒழியாது....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வு...ஒழியாது....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52955810701107162842017-06-18T15:07:57.142+05:302017-06-18T15:07:57.142+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84460166828372047362017-06-18T15:07:20.406+05:302017-06-18T15:07:20.406+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91973741600041582492017-06-18T15:06:57.611+05:302017-06-18T15:06:57.611+05:30ஒரு குவாட்டருக்குப் பிரயோஜனமில்லை!
தங்களது வருகை...ஒரு குவாட்டருக்குப் பிரயோஜனமில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19881036073212140172017-06-18T15:05:45.377+05:302017-06-18T15:05:45.377+05:30அப்படி ஒரு குவாட்டர் விலை தான் என்னவாம்? :) அது தெ...அப்படி ஒரு குவாட்டர் விலை தான் என்னவாம்? :) அது தெரிந்திருந்தால் இப்பதிவு வந்திருக்காதே!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85557263442788169282017-06-18T15:04:10.510+05:302017-06-18T15:04:10.510+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27966119675768715322017-06-18T15:03:40.201+05:302017-06-18T15:03:40.201+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87224872127125219872017-06-18T15:02:50.941+05:302017-06-18T15:02:50.941+05:30உங்கள் நினைவுகளையும் மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ...உங்கள் நினைவுகளையும் மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி...

பயணக் கட்டுரைகள் ஆரம்பிக்க வேண்டும். இணைய இணைப்பில் சில சிக்கல்கள். கூடவே பணிச்சுமை. பின்னூட்டமே அலைபேசி இணைப்பில் தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17268283115493179352017-06-18T14:59:12.228+05:302017-06-18T14:59:12.228+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79785242025800826402017-06-09T17:52:44.050+05:302017-06-09T17:52:44.050+05:30நான் தம்பியோடு போட்டிபோட்டுக் கொண்டு கோலிக்குண்டுக...நான் தம்பியோடு போட்டிபோட்டுக் கொண்டு கோலிக்குண்டுகள் சேகரித்திருக்கேன். தீப்பெட்டிப் படங்களும்! அவற்றை வைத்து கோலிக்குண்டுகள் விளையாடியதுண்டு. சில கோலிக்குண்டுகள் மாவால் ஆனவை உடைந்து போய் அழுதிருக்கேன். :) மண்டையோட்டைக் கொடுத்து தோசை வாங்குவது நல்ல யோசனை தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26249246768861018262017-06-09T12:04:34.831+05:302017-06-09T12:04:34.831+05:30குடி ஒழியுமா???குடி ஒழியுமா???Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74545861330030459652017-06-08T22:57:36.154+05:302017-06-08T22:57:36.154+05:30உப்பு கூட பண்டமாற்றாய் இருந்தது சொரணையுள்ள ஒருகாலத...உப்பு கூட பண்டமாற்றாய் இருந்தது சொரணையுள்ள ஒருகாலத்தில் !
குவார்ட்டர் அந்த இடத்தில் வந்தால் என்ன அர்த்தம் :)
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50002536583093988172017-06-08T20:34:01.082+05:302017-06-08T20:34:01.082+05:30நாடு குட்டிச்சுவரா போச்சுண்ணே! :(
தங்களது வருகைக்...நாடு குட்டிச்சுவரா போச்சுண்ணே! :(

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42836560812089225172017-06-08T20:31:09.200+05:302017-06-08T20:31:09.200+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68088627268804346382017-06-08T19:16:31.926+05:302017-06-08T19:16:31.926+05:30பாதணிகளை கூட இருக்கையில் எறிந்து தம் இருப்பை ப...பாதணிகளை கூட இருக்கையில் எறிந்து தம் இருப்பை பதிவு செய்பவரும் உள்ளார்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20832735089732182702017-06-08T18:38:49.375+05:302017-06-08T18:38:49.375+05:30அருமை அருமை
பண்டமாற்று,மண்டையோடு
குவார்ட்டர் எனச் ...அருமை அருமை
பண்டமாற்று,மண்டையோடு
குவார்ட்டர் எனச் சொல்லி முடித்த விதம்
அருமையிலும் அருமை
நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறது
பைசா பிரயோசனம் இல்லை என்பது கூட
ஒரு குவாட்டருக்க்க் கூட
பிரயோசனம் இல்லை என்பது மாதிரி
சுவாரஸ்யமான பதிவு
வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13858940387181239242017-06-08T17:09:01.107+05:302017-06-08T17:09:01.107+05:30மண்டையோட்டை வாங்கி என்ன செய்திருப்பார்கள்? மந்திர...மண்டையோட்டை வாங்கி என்ன செய்திருப்பார்கள்? மந்திரவாதிக்கு மை தயாரிக்க விற்றிருப்பார்களோ!

அப்படி ஒரு குவார்ட்டர் விலைதான் என்னவாம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19192688328996278982017-06-08T17:08:46.771+05:302017-06-08T17:08:46.771+05:30நான் கோலி குண்டு விளையாடி இருக்கிறேன். ஆனால் மறந்...நான் கோலி குண்டு விளையாடி இருக்கிறேன். ஆனால் மறந்து விட்டது. ஆறோ, ஏழோ சிறிய (பலிங்கி என்று சொல்லுவோம்) கோலி குண்டுகள். அதனுடன் ஒரு பெரிசு. அதற்கு ஏதோ பெயர் சொல்வார்கள். ஞாபகமில்லை! சார்மினார் அட்டை நூறு, சிஸர்ஸ் அட்டை 200, பாசிங் ஷோ 300, வில்ஸ் அட்டை 500... தங்க நிறத்தில் ஒன்று வரும். பெயர் நினைவில்லை அது 1000!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77079148901785571312017-06-08T16:38:09.471+05:302017-06-08T16:38:09.471+05:30‘எண்ணம் போல் வாழ்’ என்பார்கள். அதை தவறாக புரிந்துக...‘எண்ணம் போல் வாழ்’ என்பார்கள். அதை தவறாக புரிந்துகொண்டு சோமபானம் சாப்பிடும் நம்மவர்களில் சிலர் (?) எதைப்பற்றி பேசினாலும் தாங்கள் நினைத்துக்கொண்டு இருப்பதையே சொல்கிறார்கள் போலும். பதிவை இரசித்தேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91817856767957701652017-06-08T12:50:25.160+05:302017-06-08T12:50:25.160+05:30பண்டமாற்று, நான் சிறுவனாக இருந்தபோது (6-7 வயது) இர...பண்டமாற்று, நான் சிறுவனாக இருந்தபோது (6-7 வயது) இருந்தது. தாமிரவருணியில், வெள்ளம் வந்தபோது, இக்கரையிலிருந்து அக்கரைக்கு, படகில் கொண்டுவிட, 25 பைசா அல்லது வீட்டில் வந்து நெல் வாங்கிக்கொள்வார்கள். நாங்க சிறுவர்கள் (லீவுல எல்லா உறவினர்களும்) 4-5 முறை ஜாலியா படகில் சென்றுவிட்டு (வீட்டுப் பெரியவர் பெயரைச் சொல்லித்தான்), அடுத்த நாள், படகுக்காரன், வீட்டுக்கு வந்து, நெல் தாங்க என்று கேட்டபோதுதான், அவர்களுக்கு நாங்கள் செய்த அட்டூழியம் தெரியவந்தது.

கோலிக்குண்டு-இப்போதெல்லாம் பசங்களுக்கு இந்த விளையாட்டு தெரியுமான்னே தெரியலை. எல்லோரும் செல்போனில்தான் இருக்கிறார்கள்.

குடும்ப, சமூகத் தலைவர்களின் மண்டையோட்டை பத்திரப்படுத்தி, அதில் ஆர்ட் ஒர்க், மற்றும் மெட்டல்கள் சேர்த்து ஒரு பாத்திரமாகச் செய்து அதில் குடிக்கும் வழக்கம் திபெத்தியர்களிடத்து உண்டு. அந்தப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும் என்று நம்பிக்கை. 'ஏப்பா.. இந்த மண்டையோட்டில் 2 காபி ஊற்றித்தாப்பா' என்று ஹோட்டலில் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் பயணக் கட்டுரை தொடர ஆரம்பிக்கவில்லை. த. ம +1நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59482552355927586812017-06-08T12:35:02.664+05:302017-06-08T12:35:02.664+05:30பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கமே ஆ...பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கமே ஆதரவு கொடுத்து விற்கும் போது என்ன செய்ய முடியும்..தற்கொலைகள் கூட நடக்கிறது...அரசு மீட்பு மையங்களை அமைத்து க்வாட்டரில் மிதந்தவர்களை மிதப்பவர்களைக் கரையேற்றி வாழ வைக்க வேண்டாமோ? என்ன சொல்ல..

கீதா: மேற் சொன்ன கருத்துடன்...ஆஹா நானும் கோலிக் குண்டுகள் சிறியது பெரியது, நடுத்தரம் என்று விளையாடியதும் உண்டு, சேர்த்துவைத்ததும் உண்டு, நிறைய. ஆனால் கோலிக் குண்டுகள் மட்டும் நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் பண்டம் மாற்றும் முறையில். ஆனால் நான் என்னிடம் இருக்கும் தீப்பெட்டிப் படங்கள் கொடுத்து கோலிக் குண்டுகள் பெற்று விடுவேன்!!! சிறிய வயதில் மயில் தோகை கொடுத்து நெற்றியில் தட்டி சொடக்கு போடும் சொடக்கு அதன் பெயர் மறந்துவிட்டது ...அது வாங்கியதுண்டு. சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகள், மஞ்சாடி, புளியங்கொட்டை, என்று பல...நிறைய நினைவுகள்...ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44370890624591791032017-06-08T11:20:44.467+05:302017-06-08T11:20:44.467+05:30கைக்குழந்தை சேட்டைகளைக்கூட குவார்ட்டர் அடிச்ச மாதி...கைக்குழந்தை சேட்டைகளைக்கூட குவார்ட்டர் அடிச்ச மாதிரி தூங்குதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நாடு குட்டிச்சுவரா போச்சுண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2813909548558078252017-06-08T09:59:48.831+05:302017-06-08T09:59:48.831+05:30சிறிய இடைவெளிக்குப் பின் 'கிர்' ன்னு '...சிறிய இடைவெளிக்குப் பின் 'கிர்' ன்னு 'கிக்' ஸ்டார்ட் பண்ணீட்டிங்க. வெரிகுட்!Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87548601374793704512017-06-08T08:05:12.474+05:302017-06-08T08:05:12.474+05:30ஆஹா... உங்களுக்கும் கிக் ஏறி விட்டதா! :)
தங்களது ...ஆஹா... உங்களுக்கும் கிக் ஏறி விட்டதா! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com