tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3052344979037742627..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ப்யாஸ் நதியில் ராஃப்டிங்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27112280475023403662016-07-19T20:46:22.714+05:302016-07-19T20:46:22.714+05:30முடிந்த போது படியுங்கள் ஐயா.
தங்களது வருகைக்கும...முடிந்த போது படியுங்கள் ஐயா.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78269076243609393112016-07-19T17:55:01.892+05:302016-07-19T17:55:01.892+05:30தங்களோடு [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்ததுபோல்...தங்களோடு [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்ததுபோல் உணர்ந்தேன். அருமையான பதிவு.வாழ்த்துகள்!

ஒரு சில காரணங்களால் தங்களது பதிவுகளை படித்து கருத்து தெரிவிக்க இயலவில்லை. விரைவில் அனைத்தையும் படித்து கருத்திடுவேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9458478158495364692016-07-01T22:26:20.142+05:302016-07-01T22:26:20.142+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64936436917050468782016-07-01T17:51:12.900+05:302016-07-01T17:51:12.900+05:30ம்ம்ம்ம் கிட்டத்தட்ட இதே போன்றதொரு பயணம் அமெரிக்கா...ம்ம்ம்ம் கிட்டத்தட்ட இதே போன்றதொரு பயணம் அமெரிக்காவில் ஹூஸ்டன் சென்றிருந்தபோது அருகிலுள்ள சான் அன்டானியோ ரிவர் வாக் இடத்தில் கிடைத்தது. அது வட்டவடிவமான ட்யூப் பரிசல் போன்ற அமைப்புடன் கூடியது. கூடவெல்லாம் யாரும் வர மாட்டார்கள், நாம் ஏறி அமர்ந்ததும் அது கிளம்பி நீரின் போக்கிலேயே போய் நம்மை மேலே தூக்கிக் கீழே தள்ளிக் கடைசியில் புறப்பட்ட இடம் கொண்டு சேர்க்கிறது. அங்கும் படம் எடுக்க முடியாது. மற்றவர்கள் பயணிப்பதைப் படம் எடுத்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51423747254813702922016-07-01T07:52:01.542+05:302016-07-01T07:52:01.542+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87487785522719482582016-06-30T21:25:32.698+05:302016-06-30T21:25:32.698+05:30அருமையான த்ரில்லின் அனுபவம் என்று சொல்லுங்கள் ஜி.....அருமையான த்ரில்லின் அனுபவம் என்று சொல்லுங்கள் ஜி...

கீதா: இதை பார்த்ததும் அட வாசித்துவிட்டோமே என்று தோன்ற உடன்... மாத ஹாலிடே நியூசில் என்று நினைவுக்கு வந்தது. அருமை ஜி. நானும் ராஃப்டிங்க் பியாசில் செய்திருக்கிறேன். பயங்கரமாக இருந்தது. நாங்கள் மிகவும் ரசித்துக் குரலெழுப்பி என்று. பயமில்லாதவர்கள் ஒரு முறையேனும் இதை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது..மீண்டும் செல்ல ஆசைதான். தெற்கே கர்நாடகப் பகுதியில் காவிரியில் கூட உண்டு. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜி. ஹாலிடே ந்யூசில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33674763457763250362016-06-30T20:03:59.458+05:302016-06-30T20:03:59.458+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31272960819881004762016-06-30T20:02:35.897+05:302016-06-30T20:02:35.897+05:30சுவாரஸ்யம் நிறைந்த பயண அனுபவம்! விளக்கமான தகவல்களு...சுவாரஸ்யம் நிறைந்த பயண அனுபவம்! விளக்கமான தகவல்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87272626295108727452016-06-30T19:59:44.026+05:302016-06-30T19:59:44.026+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90609995988632209202016-06-30T19:51:49.055+05:302016-06-30T19:51:49.055+05:30படட்டைப்பார்த்தாலே தெரிகிறது த்ரில் பயணம்தான் :)படட்டைப்பார்த்தாலே தெரிகிறது த்ரில் பயணம்தான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69488703403041841782016-06-30T18:54:02.603+05:302016-06-30T18:54:02.603+05:30குலூ-மணாலியும் இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு..... ...குலூ-மணாலியும் இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு..... இது ஹாலிடே நியூஸ் மாத இதழுக்காக ராஃப்டிங் பற்றி மட்டும் எழுதிய பகிர்வு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41404004908127875542016-06-30T18:52:42.772+05:302016-06-30T18:52:42.772+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12918340024583955632016-06-30T18:51:58.414+05:302016-06-30T18:51:58.414+05:30குளிருக்கு பயப்பட வேண்டியதில்லை. தகுந்த உடைகள் அண...குளிருக்கு பயப்பட வேண்டியதில்லை. தகுந்த உடைகள் அணிந்து கொண்டால் நன்கு ரசிக்கலாம்...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45555283461343288412016-06-30T16:05:16.946+05:302016-06-30T16:05:16.946+05:30குலுமணாலியில் இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போதே த...குலுமணாலியில் இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போதே தெரிகிறது ஹொகனேகல்லில் வட்டமான பரிசலில் அமர்ந்து பயணித்ததே இதுவரை கிடைத்த த்ரில் பயணம். வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33095601996627935982016-06-30T14:36:11.450+05:302016-06-30T14:36:11.450+05:30அருமையான பகிர்வு.
அனுபவத்தை சொல்லி சென்றது அருமை....அருமையான பகிர்வு.
அனுபவத்தை சொல்லி சென்றது அருமை. படங்கள் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90252052716671561622016-06-30T13:22:49.884+05:302016-06-30T13:22:49.884+05:30ஜாலியான பயணமாக இருக்கும் போல.
குளிர் என்பதால் குல...ஜாலியான பயணமாக இருக்கும் போல.
குளிர் என்பதால் குலு மனாலியைத் தவிர்த்து வந்தேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22440398906907890592016-06-30T07:54:57.969+05:302016-06-30T07:54:57.969+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80144999622984778032016-06-30T07:34:16.134+05:302016-06-30T07:34:16.134+05:30படங்களும் பகிர்வும் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76381104820006758692016-06-30T06:04:26.213+05:302016-06-30T06:04:26.213+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86213959837877834092016-06-29T23:58:59.073+05:302016-06-29T23:58:59.073+05:30குலு மானாலி பற்றி ஓரளவுக்குத் தெரியும்.. இன்னும் வ...குலு மானாலி பற்றி ஓரளவுக்குத் தெரியும்.. இன்னும் விரிவாக தங்களது பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61560300565038510332016-06-29T23:06:41.126+05:302016-06-29T23:06:41.126+05:30நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். வரும்போது சொல்லுங்...நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். வரும்போது சொல்லுங்கள் ஸ்ரீ....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33467707531269626602016-06-29T23:02:11.371+05:302016-06-29T23:02:11.371+05:30வாவ் படங்களும் தகவலும் என்னை அதிகம் ஈர்க்கின்றன ச...வாவ் படங்களும் தகவலும் என்னை அதிகம் ஈர்க்கின்றன சார் ... சீக்கிரம் வர வேண்டும் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16908412305659296372016-06-29T22:14:01.588+05:302016-06-29T22:14:01.588+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21005193294658632772016-06-29T22:10:18.275+05:302016-06-29T22:10:18.275+05:30அருமையான இடங்கள் அதை புகைப்படம் எடுத்த விதம் அழகு ...அருமையான இடங்கள் அதை புகைப்படம் எடுத்த விதம் அழகு வாழ்த்துகள் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30221590857777883752016-06-29T21:50:56.486+05:302016-06-29T21:50:56.486+05:30ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு மிக மிக நன்றி. இந்திய...ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு மிக மிக நன்றி. இந்தியாவிற்குள் எத்தனையோ அருமையான சுற்றுலாத் தளங்கள் உண்டு - காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை எத்தனை எத்தனை அருமையான இடங்கள் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. தெரிந்தாலும் அவை பெரிதாகத் தோன்றுவதில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தில் இப்படி நிறைய இடங்கள் உண்டு. அடுத்த பயணத் தொடரில் முழுவதும் ஹிமாச்சலப் பிரதேசம் பற்றி தான் எழுத எண்ணம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com