tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3115074785276422146..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சுத்தி சுத்தி வந்தேங்க!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2986964241634829192012-08-28T19:29:36.003+05:302012-08-28T19:29:36.003+05:30அச்சச்சோ ஒன்பது கஜம் புடவையா? பாவம் மாடு....
கொடு...அச்சச்சோ ஒன்பது கஜம் புடவையா? பாவம் மாடு....

கொடுத்திருக்கலாம்... என் கிட்டயே ஒண்ணுதானே இருந்தது! :)

தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52652350759829906062012-08-28T19:11:15.196+05:302012-08-28T19:11:15.196+05:30:))))
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம...:))))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா...
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18630414737649814812012-08-28T11:42:59.310+05:302012-08-28T11:42:59.310+05:30ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீ...ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீங்க மட்டும் வரிசையாப் பதிவு போட்டுகிட்டிருக்கீங்களே? :-)))))))//

ஆமா இல்ல, எங்கே அவங்களைக் காணோம்? :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63991715215525335052012-08-28T11:42:19.915+05:302012-08-28T11:42:19.915+05:30ம்ம்ம்ம்ம்... சாதாரணமா எருமை மாடு தான் புடைவை எல்ல...ம்ம்ம்ம்ம்... சாதாரணமா எருமை மாடு தான் புடைவை எல்லாம் தின்னும். என்னோட ஒன்பது கஜப் புடைவை ஒண்ணைப் பக்கத்து வீட்டு மாமிக்கு நோன்புக்குக் கட்டிக்கக் கொடுத்திருந்தேன். மறுநாள் அவங்க துவைச்சு உலர்த்தி இருந்ததை எருமை மாடு சாப்பிட்டுடுச்சு; அவங்க ஒரே அழுகை. புடைவை என்னமோ என்னோடது. அவங்களை நான் தேத்த வேண்டியதாப் போச்சு. இது ஒரு முப்பது வருஷம் முன்னாடி நடந்தது. அதுக்கப்புறமா மாடுங்க கண்களிலே துணியைக் காட்டறதே இல்லை. ஆனால் உங்க செல்லம் பான்ட் கேட்டிருக்கு. பாவம்! கொடுத்திருக்கலாம். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75709888448396050052012-08-22T19:40:44.332+05:302012-08-22T19:40:44.332+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3919408665753618822012-08-11T07:58:04.779+05:302012-08-11T07:58:04.779+05:30அட இன்னொரு காளை மாட்டுக்கு ஒரு பேண்ட் வாங்கி கொடுங...அட இன்னொரு காளை மாட்டுக்கு ஒரு பேண்ட் வாங்கி கொடுங்க :)))எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48549632596615744572012-08-07T19:20:15.976+05:302012-08-07T19:20:15.976+05:30தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர...தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53832940921908428232012-08-07T19:19:24.744+05:302012-08-07T19:19:24.744+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25632233493845718312012-08-07T19:12:32.152+05:302012-08-07T19:12:32.152+05:30ரசனையான பகிர்வு.
முதலில் சிரித்துக்கொண்டே படித்த...ரசனையான பகிர்வு.

முதலில் சிரித்துக்கொண்டே படித்தேன். சட்டையை துணிந்து எடுக்கச் செல்ல முற்பட்டதும் பயமே வந்தது. துணிநத வீரர்தான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87455751480030510162012-08-07T18:10:34.475+05:302012-08-07T18:10:34.475+05:30Good Post. Congrats Venkatji.Good Post. Congrats Venkatji.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18976055081060755112012-08-07T07:37:38.956+05:302012-08-07T07:37:38.956+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63743242443223981922012-08-07T07:37:07.678+05:302012-08-07T07:37:07.678+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28463386662029100102012-08-07T06:08:22.761+05:302012-08-07T06:08:22.761+05:30haa haaa....
nalla pakirvu!
anupavam!haa haaa....

nalla pakirvu!
anupavam!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31852297073611689082012-08-07T01:22:34.169+05:302012-08-07T01:22:34.169+05:30நல்ல ரசனையாக எழுதப்பட்டுள்ளது.
வாசிக்க சுவையாக உள...நல்ல ரசனையாக எழுதப்பட்டுள்ளது.
வாசிக்க சுவையாக உள்ளது.
படமும் கம்பீரமாக உள்ளது.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3358594016585005092012-08-06T22:45:51.675+05:302012-08-06T22:45:51.675+05:30//மாட்டுக்கு நல்ல பேண்ட் சர்ட் போடக் கொடுத்து வைக்...//மாட்டுக்கு நல்ல பேண்ட் சர்ட் போடக் கொடுத்து வைக்கவில்லையே! //

அதானே...

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83961562251269409312012-08-06T20:43:26.966+05:302012-08-06T20:43:26.966+05:30மாட்டுக்கு நல்ல பேண்ட் சர்ட் போடக் கொடுத்து வைக்கவ...மாட்டுக்கு நல்ல பேண்ட் சர்ட் போடக் கொடுத்து வைக்கவில்லையே!
நல்ல நகைச்சுவைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69636631610965493352012-08-06T17:11:33.101+05:302012-08-06T17:11:33.101+05:30//கோவில் காளையைத் துரத்திய டெல்லி எருமைன்னு தலைப்ப...//கோவில் காளையைத் துரத்திய டெல்லி எருமைன்னு தலைப்பு கொடுத்திருக்கலாமோ! எங்களுக்கு நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.//

என்னா ஒரு வில்லத்தனம்! :))

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75719902485131213892012-08-06T17:10:34.524+05:302012-08-06T17:10:34.524+05:30//ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? ...//ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீங்க மட்டும் வரிசையாப் பதிவு போட்டுகிட்டிருக்கீங்களே? :-)))))))//

நல்லா இருக்காங்க! அவங்க பதிவுகள் விரைவில் வரும் ....

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25583594202880389692012-08-06T16:57:03.724+05:302012-08-06T16:57:03.724+05:30கோவில் காளையைத் துரத்திய டெல்லி எருமைன்னு தலைப்பு ...கோவில் காளையைத் துரத்திய டெல்லி எருமைன்னு தலைப்பு கொடுத்திருக்கலாமோ! எங்களுக்கு நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7712301910849815402012-08-06T16:19:36.638+05:302012-08-06T16:19:36.638+05:30//சரியான டெல்லி எருமை//
என்ன ஒரு தொலைநோக்குப் பார...//சரியான டெல்லி எருமை//

என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை!! :-))))

//அதுக்கப்புறம் அந்த மாடு எப்பப் பார்த்தாலும் என்னைத் துரத்த//

ரெண்டு மூணு நாள் முன்னாடிதான் வடநாட்டில் ஒருத்தரைக் காளைமாடு பழிவாங்கின செய்தி படிச்சேன். திகிலா இருந்துச்சு.

ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீங்க மட்டும் வரிசையாப் பதிவு போட்டுகிட்டிருக்கீங்களே? :-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53579571767546729552012-08-06T15:27:49.742+05:302012-08-06T15:27:49.742+05:30பாவம் தான்.... மாட்டைத் தானே சொன்னீங்க! :))
தங்கள...பாவம் தான்.... மாட்டைத் தானே சொன்னீங்க! :))

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76833942055492591352012-08-06T15:25:05.333+05:302012-08-06T15:25:05.333+05:30//கட்டாய மஞ்சு விரட்டு!!//
ஆமாம்... கட்டாயம் தா...//கட்டாய மஞ்சு விரட்டு!!//

ஆமாம்... கட்டாயம் தான்.

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42164522709190983272012-08-06T15:24:27.800+05:302012-08-06T15:24:27.800+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் ம...தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67506773215364328812012-08-06T14:23:35.842+05:302012-08-06T14:23:35.842+05:30அய்யோ பாவம்.அய்யோ பாவம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45476169530495691792012-08-06T14:19:32.954+05:302012-08-06T14:19:32.954+05:30என்ன ஒரு அனுபவம்? பேன்ட்டை அதன் கொம்பிலிருந்து எடு...என்ன ஒரு அனுபவம்? பேன்ட்டை அதன் கொம்பிலிருந்து எடுக்கத்தான் எவ்வளவு தைரியம் வேண்டும், அப்புறம் அது துரத்தினால் ஓடுவதும் திகிலான அனுபவமாக இருந்திருக்கும்.

கட்டாய மஞ்சு விரட்டு!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com