tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3524355046907756250..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சங்கு கழுத்து தெரியும் சங்கு வளையல்?வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68950491839410984112018-08-13T16:14:25.828+05:302018-08-13T16:14:25.828+05:30நண்பர் வெங்கட் நடராஐன்!
சங்கு பற்றித் தேடினேன் இந்...நண்பர் வெங்கட் நடராஐன்!
சங்கு பற்றித் தேடினேன் இந்தப் பதிவு வந்தது.
அப்படியே நல்ல படங்கயைப் பார்த்தேன்.
நல் வாழ்த்துகள். எனது இரண்டாவது வலை
https://kovaikkothai.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64795895616357502972017-01-30T07:28:30.241+05:302017-01-30T07:28:30.241+05:30நிறையவே இருக்கிறது விஜயன். முடிந்த போது வாசித்து ...நிறையவே இருக்கிறது விஜயன். முடிந்த போது வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45948668139035594322017-01-29T22:49:15.407+05:302017-01-29T22:49:15.407+05:30அட உங்கள் ப்லாகில் நிறைய பயண கட்டுரைகள் இருக்கின்ற...அட உங்கள் ப்லாகில் நிறைய பயண கட்டுரைகள் இருக்கின்றன !!! எல்லா வற்றையும் ஒரு மேய் மேய்ந்துவிடுவோம் ... :) Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47529919001441997132017-01-27T08:22:40.034+05:302017-01-27T08:22:40.034+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79971443888725914522017-01-27T08:21:59.111+05:302017-01-27T08:21:59.111+05:30வலிப்போக்கன் அவர்கள் எழுதிய பின்னூட்டம். Publish ...வலிப்போக்கன் அவர்கள் எழுதிய பின்னூட்டம். Publish செய்த பிறகும் காக்கா உஷ் ஆன பின்னூட்டம்! :)

சங்கு கழுத்திற்கு சங்கு வளையல் நல்ல.. பொருத்தம்...
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69526899741935444862017-01-26T12:21:21.033+05:302017-01-26T12:21:21.033+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10091795294545512232017-01-26T12:17:15.403+05:302017-01-26T12:17:15.403+05:30கோவை2தில்லி படிப்பார்கள்! :) மேலே மஹி அவர்களுக்குச...கோவை2தில்லி படிப்பார்கள்! :) மேலே மஹி அவர்களுக்குச் சொன்ன பதிலைப் பார்க்கவும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76797397655720837582017-01-26T12:14:45.193+05:302017-01-26T12:14:45.193+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6415838555455227432017-01-26T12:14:14.224+05:302017-01-26T12:14:14.224+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39463541843472881722017-01-26T12:12:33.228+05:302017-01-26T12:12:33.228+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87880457925546417422017-01-26T12:11:18.190+05:302017-01-26T12:11:18.190+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33771549587742303252017-01-26T12:10:35.613+05:302017-01-26T12:10:35.613+05:30நமக்குக் கொஞ்சம் அல்ல நிறையவே முன் ஜாக்கிரதை உணர்வ...நமக்குக் கொஞ்சம் அல்ல நிறையவே முன் ஜாக்கிரதை உணர்வு உண்டு..... கடையிலிருந்து அழைத்து “சங்கு வளையல் இருக்கு, விலை இவ்வளவு, கீழே போட்டா உடைஞ்சுடும், வாங்கவா?” என்று கேட்டுவிட்டேன்.... அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70390436513033300622017-01-26T12:08:58.376+05:302017-01-26T12:08:58.376+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19753258043782317712017-01-26T12:07:22.481+05:302017-01-26T12:07:22.481+05:30பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் ஏமாற்றுபவர்களுக்க...பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் ஏமாற்றுபவர்களுக்குக் குறைவே இல்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63687915627570783582017-01-26T12:06:22.414+05:302017-01-26T12:06:22.414+05:30அட அந்த சங்கும்... :) ஆனா அது ஆபத்தான சங்கு!
தங...அட அந்த சங்கும்... :) ஆனா அது ஆபத்தான சங்கு!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45107571579796494642017-01-26T12:03:41.341+05:302017-01-26T12:03:41.341+05:30வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இப்படி குல...வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இப்படி குல்லட் தேநீர் தான்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83425085374158474072017-01-25T15:49:03.396+05:302017-01-25T15:49:03.396+05:30விஜய நகரம்வரை ரயிலில் சென்றபோது அநேகமாக இம்மாதிர...விஜய நகரம்வரை ரயிலில் சென்றபோது அநேகமாக இம்மாதிரி குல்லட் சாய்கள்தான் சாய் குடித்து அந்தப் பானையை வீசி விடுகிறார்கள் இதே பழக்கமோ என்று ஒரு ஓட்டலில் கப் அண்ட் சாசரில் வந்தடியைக் குடித்து விட்டு அந்தக் கப்பை என் மகன் வீசி எறிந்து விட்டான் ( ஆயிற்று அது நடந்து ஆண்டுகள் பல)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54328116431842538862017-01-25T15:18:26.366+05:302017-01-25T15:18:26.366+05:30பயணம் நன்றாக இருக்கிறது. கொல்கத்தா, எளிமையான கிராம...பயணம் நன்றாக இருக்கிறது. கொல்கத்தா, எளிமையான கிராமமாகக் காட்சியளிக்கிறது. 'அதனால் சங்கு வளையல் வாங்கவில்லை' என்று சொல்லிவிட்டீர்கள் தைரியம்தான், கோவை2தில்லி படிக்கமாட்டார்கள் என்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77969724721035755892017-01-25T14:44:08.632+05:302017-01-25T14:44:08.632+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1630629795980903612017-01-25T11:41:47.519+05:302017-01-25T11:41:47.519+05:30சங்கு மாலை வாங்கித் தந்தால்,சங்கு வண்ண கழுத்துக்கு...சங்கு மாலை வாங்கித் தந்தால்,சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை அல்லவா கேட்கிறார்கள் ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77636708192449421612017-01-25T11:36:55.961+05:302017-01-25T11:36:55.961+05:30நல்ல தகவல்கள் ஜி! சங்கு வளையல் என் பெண் பார்த்தால்...நல்ல தகவல்கள் ஜி! சங்கு வளையல் என் பெண் பார்த்தால் கேட்டுவிடுவாள்...கைவேலையினால் நுணுக்கம் என்பதால் விலை கூடுதலாக இருக்கும் போல்..வுடு ஜூட்!! ஹஹ்ஹ...தொடர்கிறோம்.

கீதா: அட! கங்கையில் குளியல் படகுசவாரி!! பெரிய ஏரி போன்று இருக்கிறது கங்கை...பெரும்பாலும் ஷாப்பிங்க் என்றாலே பழைய வீதிகள் குறுகலான வீதிகள்தான் போலும்...சங்கு வளையல், சங்கு நெக்லஸ் கூட அதுவும் கம்மல், வளையல் நெக்லஸ் டாலருடன், மோதிரம் என்று செட்டாகக் கூட இருக்கிறது. வெண்மை மட்டுமின்றி கலர் கலராகவும் கிடைக்கிறது. அதிக வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. வாங்கும் திறன் இருப்பவர்கள், அணியும் ஆர்வம் இருப்பவர்கள் வாங்கலாம். நான் ரசிப்பதுண்டு ஆனால் விடு ஜூட்..
கவிதை அருமை.. அடுத்த ஷாப்பிங்க் என்ன என்று அறிய தொடர்கின்றோம்...ஜி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91600451515734759922017-01-25T10:19:16.457+05:302017-01-25T10:19:16.457+05:30சங்கு வளையல்....அருமை சங்கு வளையல்....அருமை Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56650978275100261172017-01-25T10:13:19.262+05:302017-01-25T10:13:19.262+05:30Roshni-kum Roshni amma-kkum valaiyal vaangalaya Ve...Roshni-kum Roshni amma-kkum valaiyal vaangalaya Venkat Ji? ;) :) [ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்...ஹிஹி..!! ]:DMahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56701685000222805942017-01-25T08:40:04.455+05:302017-01-25T08:40:04.455+05:30சந்து பொந்துகளில் புகுந்து, அழகாகப் படங்கள் எடுத்த...சந்து பொந்துகளில் புகுந்து, அழகாகப் படங்கள் எடுத்து, ஒவ்வொரு விஷயங்களையும் சங்காக முழங்கியுள்ளீர்கள். :) பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38022780724818777722017-01-25T08:26:05.665+05:302017-01-25T08:26:05.665+05:30இராமேஸ்வரத்திலும் சங்கில் பெயர் பொறித்துத் தருகின்...இராமேஸ்வரத்திலும் சங்கில் பெயர் பொறித்துத் தருகின்றார்கள்.. சங்கு வளையல்களும் கிடைக்கின்றன.. ஆனால் அங்கே சங்கு வளையல்கள் வாங்கியதில்லை..

காரணம் அங்கே நடத்தப்படும் அடாவடிகளும் அக்கிரமங்களும் தான்!..

வாழ்க நலம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com