tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3761961198183895012..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: [G]கூமர் நடனம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81767139951931922632011-02-07T21:54:32.797+05:302011-02-07T21:54:32.797+05:30@@ நிலாமகள்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கரு...@@ நிலாமகள்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70089223531943120632011-02-06T08:12:45.529+05:302011-02-06T08:12:45.529+05:30பாட்டும் விசிலும் கைதட்டலும் சூழ் இருளும் ... நேரி...பாட்டும் விசிலும் கைதட்டலும் சூழ் இருளும் ... நேரில் கண்டு ரசித்த உணர்வு!! பண்பாடு சற்றும் குலையாத ஆடையலங்காரம் சுழன்றாடிய நடன மாதுக்கு மேலும் அழகு சேர்த்தது... mikka நன்றி வெங்கட்!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1385465083781360752011-02-03T17:18:07.121+05:302011-02-03T17:18:07.121+05:30@@ ஈஸ்வரன்: அண்ணாச்சி இந்த அம்பாசடர் கார் எனக்குப்...@@ ஈஸ்வரன்: அண்ணாச்சி இந்த அம்பாசடர் கார் எனக்குப் பிடிக்காது. அதுனால ஏதாவது புது காரா இருந்தா போட்டுக் கொடுங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70858530987845019272011-02-01T17:41:00.620+05:302011-02-01T17:41:00.620+05:30ராஜஸ்தானின் அருங்கலைகளை அற்புதமாக அறிமுகப்படுத்துக...ராஜஸ்தானின் அருங்கலைகளை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!

(உங்களை ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் அம்பாஸடர்காராக - ஸாரி - அம்பாஸடர்காரராக, அதான் ஸார், தூதுவராக (Brand(y) Ambassador) நியமிக்க பரிந்துரைக்கிறோம்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77160395985086681982011-02-01T16:34:45.159+05:302011-02-01T16:34:45.159+05:30@@ சுந்தர்ஜி: தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்க...@@ சுந்தர்ஜி: தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை மகிழ்வித்தது.

@@ முத்துலெட்சுமி: மிக்க நன்றி.

@@ கனாக்காதலன்: மிக்க நன்றி நண்பரே.

@@ எல்.கே.: உண்மைதான். மிக்க் நன்றி கார்த்திக்.

@@ வை. கோபாலகிருஷ்ணன்: அந்த நடனம் சுமார் 10 நிமிடங்கள் இருந்தது! குறைவான வெளிச்சம் என்பதால் காணொளி கடைசி சில நிமிடங்கள் மட்டுமே எடுத்தேன். தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

@@ சேட்டைக்காரன்: நீங்கள் பார்த்திருக்கலாம் :) மிக்க நன்றி!

#கவிதை வீதி# சௌந்தர்: உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

@@ பாட்டு ரசிகன்: உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

@@ பத்மநாபன்: நிஜம்தான் அப்படி ஒரு ஆட்டம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

@@ ரிஷபன்: மிக்க நன்றி சார்.

@@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி சகோ.

@@ ஆர்.வி.எஸ்: நம்ம குத்துப்பாட்டு நடிகைகள் கண்ணுல பட்டா அவ்வளவுதான்! அவர்களை விட டைரக்டர்கள் கண்ணில் படக்கூடாது! அவர்களைக் கண்டுபிடித்து குத்துப் பாட்டிற்கு ஆடவிட்டாலும் விடுவார்கள் :) மிக்க நன்றி.

@@ அமைதிச்சாரல்: ராஜஸ்தான் சுற்றுலாத் துறை அவர்களது கலை பற்றி நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நல்ல நடனம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

@@ ராஜி: தங்கள் வருகைக்குக் கருத்திற்கும் மிக்க நன்றி.

@@ சித்ரா: ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோல பல கலைகள் புதைந்து கிடக்கின்றது. சரியாக அதை விளம்பரம் செய்யத்தான் நமது சுற்றுலாத் துறைக்கு அக்கறை இல்லை. மிக்க நன்றி.

@@ ஜிஜி: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

@@ ஆசியா உமர்: ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.

@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா!

@@ சே. குமார்: மிக்க நன்றி நண்பரே.

@@ ஜோஜோ: உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்!!

இந்த பகிர்வுக்கு இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44896736254169475562011-02-01T15:58:37.762+05:302011-02-01T15:58:37.762+05:30தங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகிறேன்.
கூமர் நட...தங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகிறேன்.
கூமர் நடனம் மிகவும் அருமை.அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.
See,
http://sakthistudycentre.blogspot.com/யாருக்கும் பயப்படாதவன்...https://www.blogger.com/profile/10161577405892730477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89306881014517745932011-02-01T12:24:57.272+05:302011-02-01T12:24:57.272+05:30அடடா அருமை.அடடா அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10347911692905836062011-02-01T11:14:10.706+05:302011-02-01T11:14:10.706+05:30கூமர் நடனம் அருமை. இசையும் நடனமும் அருமை.
வெளிநாட...கூமர் நடனம் அருமை. இசையும் நடனமும் அருமை.

வெளிநாட்டுத் தம்பதிகளும் அருமையாக ஆடுகிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58821868044923371742011-02-01T09:43:33.071+05:302011-02-01T09:43:33.071+05:30சுழன்று சுழன்று ஆடும் கூமர் நடனம் மிகவும் அருமை.அற...சுழன்று சுழன்று ஆடும் கூமர் நடனம் மிகவும் அருமை.அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.
அந்த வெளி நாட்டி ஜோடி அசத்திட்டாஙக் சகோ.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75202135715983434282011-02-01T06:53:07.702+05:302011-02-01T06:53:07.702+05:30கூமர் நடனம் அருமை. வீடியோவில் காட்டி அசத்திட்டீங்க...கூமர் நடனம் அருமை. வீடியோவில் காட்டி அசத்திட்டீங்க.பகிர்வுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47901050872860817402011-02-01T02:31:08.890+05:302011-02-01T02:31:08.890+05:30இந்தியாவிலேயே, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கலைகள் ...இந்தியாவிலேயே, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கலைகள் எத்தனை இருக்கிறது!! மிகவும் அருமையான பகிர்வுங்க. நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58220893008132891762011-02-01T00:35:02.483+05:302011-02-01T00:35:02.483+05:30சபாஷ் சரியான போட்டி!சரியான பதிவு!
சுவாரஸ்யமான பதி...சபாஷ் சரியான போட்டி!சரியான பதிவு!
சுவாரஸ்யமான பதிவுதான்
பகிர்வுக்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4801515502774053572011-01-31T23:17:37.775+05:302011-01-31T23:17:37.775+05:30அருமையான நடனம்.ராஜஸ்தானில் சுற்றுலாத்துறையின் சார்...அருமையான நடனம்.ராஜஸ்தானில் சுற்றுலாத்துறையின் சார்பில் பயணிகளுக்காக மாலை நேரத்தில் நடக்குமாமே.. அப்படியா!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50834210261885553972011-01-31T22:27:09.039+05:302011-01-31T22:27:09.039+05:30அந்த வெ.ஜோடி நடுவில பாம்பு டான்ஸ் மாதிரி எல்லாம் ஆ...அந்த வெ.ஜோடி நடுவில பாம்பு டான்ஸ் மாதிரி எல்லாம் ஆடி... ஹிப் ஹாக் டான்ஸ் ஆடறாங்க.... நம்ம குத்துப் பாடு நடிகைகள் கண்ணுல படாம பார்த்துக்கோங்க சார்! நல்ல ட்ட்ட்டான்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65831357932558739052011-01-31T22:21:24.135+05:302011-01-31T22:21:24.135+05:30அந்த தம்பதி அருமையாய் ஆடுகிறார்கள்.நல்ல பகிர்வு.அந்த தம்பதி அருமையாய் ஆடுகிறார்கள்.நல்ல பகிர்வு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74843354686192837162011-01-31T21:08:27.306+05:302011-01-31T21:08:27.306+05:30இசைக்கும் ஆட்டத்திற்கும் மயங்காதவர் யார்.. நம்மை அ...இசைக்கும் ஆட்டத்திற்கும் மயங்காதவர் யார்.. நம்மை அறியாமல் மனசுக்குள் ஜதி கேட்கும்.
அழகான பதிவு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85359688146886208842011-01-31T21:07:01.752+05:302011-01-31T21:07:01.752+05:30நம்மூரு பாசையில சொன்னா , வெள்ளைகார ஜோடி பட்டை கெளப...நம்மூரு பாசையில சொன்னா , வெள்ளைகார ஜோடி பட்டை கெளப்பிட்டாங்க...

இதை குதூகலமா பகிர்ந்ததுக்கு நன்றிங்க..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55845474392014699872011-01-31T20:56:29.802+05:302011-01-31T20:56:29.802+05:30டான்ஸ் பார்த்தாச்சி..
கூமர் பார்த்தாச்சி அடுத்து எ...டான்ஸ் பார்த்தாச்சி..
கூமர் பார்த்தாச்சி அடுத்து என்ன..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76644598602173626652011-01-31T20:52:04.135+05:302011-01-31T20:52:04.135+05:30டான்ஸ் நல்லான் இருக்குஅடுத்த முறை லைட் போட்டு காடட...டான்ஸ் நல்லான் இருக்குஅடுத்த முறை லைட் போட்டு காடடுங்ககவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60443412215424817192011-01-31T20:37:46.948+05:302011-01-31T20:37:46.948+05:30இதெல்லாம் டிவியில் ஏதாவது இந்திப்படப் பாடல்களில் ப...இதெல்லாம் டிவியில் ஏதாவது இந்திப்படப் பாடல்களில் பார்த்திருப்பேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65436550943061395842011-01-31T20:31:12.638+05:302011-01-31T20:31:12.638+05:30இண்ட்லியில் 4 வது வோட்டை 5 ஆவதாக மாற்றி விட்டேன். ...இண்ட்லியில் 4 வது வோட்டை 5 ஆவதாக மாற்றி விட்டேன். பதிவு மிகவும் அருமையாக, ஆனந்தமாக, என்னையும் ஆடச்செய்யும்படி ஆட்டி வைத்தது. மகிழ்ச்சியைப் பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77872114425330036162011-01-31T20:12:33.660+05:302011-01-31T20:12:33.660+05:30வித்யாசமான அனுபவம் நன்றி வெங்கட்வித்யாசமான அனுபவம் நன்றி வெங்கட்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29293259062541885412011-01-31T19:22:51.624+05:302011-01-31T19:22:51.624+05:30அடடா அருமை. பகிர்வுக்கு நன்றிங்க !அடடா அருமை. பகிர்வுக்கு நன்றிங்க !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52265792775037353712011-01-31T19:21:57.679+05:302011-01-31T19:21:57.679+05:30ஜாலியா எஞ்சாய் செய்திருக்காங்க அந்த ஜோடி ..
சபாஷ்...ஜாலியா எஞ்சாய் செய்திருக்காங்க அந்த ஜோடி ..

சபாஷ் சரியான போட்டி..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85546322140567604312011-01-31T18:27:16.014+05:302011-01-31T18:27:16.014+05:30முதல் விடியோ நளினத்தின் சிகரம்.அந்த நடனத் தாரகையின...முதல் விடியோ நளினத்தின் சிகரம்.அந்த நடனத் தாரகையின் அசைவுகளில் வீழ்ந்து கிடக்கிறேன் நாகராஜ்.

பின்னது ஸ்வாரஸ்யம்.

பகிர்வுக்கு நன்றி வெங்கட்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com