tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3921053110319191629..comments2024-03-29T16:19:30.797+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50613437644347680392015-04-10T07:14:19.798+05:302015-04-10T07:14:19.798+05:30ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும...ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்தமைக்கு வேதா. இலங்காதிலகம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41746631715481414262015-04-09T14:21:54.774+05:302015-04-09T14:21:54.774+05:30அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதிய...அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82864435918520987332015-04-05T12:36:43.853+05:302015-04-05T12:36:43.853+05:30முடிந்தபோது வலைப்பக்கம் வாருங்கள். வலைப்பூ ஒரு பொ...முடிந்தபோது வலைப்பக்கம் வாருங்கள். வலைப்பூ ஒரு பொழுது போக்கு தானே தவிர அது முதன்மையானதோ, முக்கியமானதோ அல்ல....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23732961109868273962015-04-05T11:31:54.548+05:302015-04-05T11:31:54.548+05:30வெல்லமும் , பழச்சாறும் சேர்த்து இனிமையான பயணக்கட்...வெல்லமும் , பழச்சாறும் சேர்த்து இனிமையான பயணக்கட்டுரையை வழங்கியமைக்கு நன்றி! தொடருங்கள் நண்பரே! சில மாதங்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்றுதான் வருகிறேன்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58427467731630746862015-04-02T20:36:02.621+05:302015-04-02T20:36:02.621+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59660500620953924202015-04-02T15:57:10.565+05:302015-04-02T15:57:10.565+05:30வெல்லமுமும் பழச்சாறும் பார்க்கும் போதே சாப்பிடத் த...வெல்லமுமும் பழச்சாறும் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48285134357088609982015-04-02T11:37:58.041+05:302015-04-02T11:37:58.041+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34727797722382564072015-04-02T11:36:59.988+05:302015-04-02T11:36:59.988+05:30ஜூஸ் மட்டுமல்ல, அனைத்திலும் காலா நமக்! - வாழைப்பழத...ஜூஸ் மட்டுமல்ல, அனைத்திலும் காலா நமக்! - வாழைப்பழத்தினை நீளவாக்கில் நான்கு துண்டாக்கி நடுவில் காலா நமக் வைத்து தருவது இங்கே வழக்கம்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64855459471674083172015-04-01T20:54:26.093+05:302015-04-01T20:54:26.093+05:30அளவாக சாப்பிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஐயா.!
...அளவாக சாப்பிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஐயா.!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24065961526108871822015-04-01T20:22:37.552+05:302015-04-01T20:22:37.552+05:30உங்களையும் அழைத்துக் கொண்டு சென்றால் போயிற்று........உங்களையும் அழைத்துக் கொண்டு சென்றால் போயிற்று..... எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47026969793973239522015-04-01T20:08:04.206+05:302015-04-01T20:08:04.206+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50660595838655316702015-04-01T20:06:17.166+05:302015-04-01T20:06:17.166+05:30வெல்லம் கொட்டி வைத்திருந்த தட்டும் பிறகு வெளியிடுக...வெல்லம் கொட்டி வைத்திருந்த தட்டும் பிறகு வெளியிடுகிறேன் அண்ணாச்சி.

நேராக சிந்த்பூர்ணி தான் - வேறெங்கும் செல்ல வில்லை! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16323544137789124722015-04-01T20:01:25.183+05:302015-04-01T20:01:25.183+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86245610186771159972015-04-01T20:00:27.148+05:302015-04-01T20:00:27.148+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12128726484930844822015-04-01T19:59:12.671+05:302015-04-01T19:59:12.671+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3033519926562999342015-04-01T19:37:16.131+05:302015-04-01T19:37:16.131+05:30உண்மை தான். அவர்கள் மிகச் சிறந்த உழைப்பாளிகள்.......உண்மை தான். அவர்கள் மிகச் சிறந்த உழைப்பாளிகள்...... உங்களுடைய 1967-ஆம் ஆண்டு பயணத்தினை எனது பகிர்வு நினைவூட்டியதில் மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52985681881435402602015-04-01T19:30:54.381+05:302015-04-01T19:30:54.381+05:30ஆஹா.... வரும்போது சொல்லுங்கள்! :)
தங்களது வருகைக...ஆஹா.... வரும்போது சொல்லுங்கள்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85112261159662349912015-04-01T19:25:39.187+05:302015-04-01T19:25:39.187+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13568802518731544292015-04-01T19:18:52.698+05:302015-04-01T19:18:52.698+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64235466903766836182015-04-01T19:16:17.098+05:302015-04-01T19:16:17.098+05:30ஆஹா.... உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி...ஆஹா.... உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி டீச்சர்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77355203473338803022015-04-01T19:15:03.759+05:302015-04-01T19:15:03.759+05:30காய்ச்சிய வெல்லம் தானே.... உங்களுக்கு இல்லாததா? ...காய்ச்சிய வெல்லம் தானே.... உங்களுக்கு இல்லாததா? திரும்பி வரும்போது வாங்கிய வெல்லம், அப்போது எடுத்த படங்களை அது பற்றி எழுதும்போது வெளியிட்டு விடுகிறேன்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12653948201381641062015-04-01T19:09:25.667+05:302015-04-01T19:09:25.667+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54399370669505489002015-04-01T19:08:18.139+05:302015-04-01T19:08:18.139+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58214180826425176562015-04-01T06:37:13.537+05:302015-04-01T06:37:13.537+05:30இனிய பயணம்இனிப்பான பயண்ம்
நன்றி ஐயா
தம 10இனிய பயணம்இனிப்பான பயண்ம்
நன்றி ஐயா
தம 10கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27869333568632672582015-04-01T06:07:05.122+05:302015-04-01T06:07:05.122+05:30சுவையான, இனிப்பான, அனுபவிக்க வேண்டிய பயணம் வெங்கட்...சுவையான, இனிப்பான, அனுபவிக்க வேண்டிய பயணம் வெங்கட் ஜி! ரயில் பயணங்கள் ஒரு வகையான சுகம் என்றால் சாலைப் பயணங்கள் தரும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது நீங்கள் சொல்லி இருப்பது போல் அந்தந்த ஊர்களின், அந்தந்த சீசனுக்கு ஏற்றபடி உணவும், அங்கு விளையும் பயிர்களையும் சாப்பிட்டும், வாங்கியும் (சற்றுக் குறைவான விலையில்) அனுபவிக்கலாம் தான். நீங்கள் விவரித்திருப்பது அருமை....செல்லத் தூண்டும் அளவிற்கு....மிகவும் ரசித்தோம் சுடச் சுட வெல்லத்தையும்....கின்னையும்....(வடக்கில் ஜூஸில் காலா நமக் போட்டுத் தருவது வழக்கமாகத்தான் இருக்கின்றது பெரும்பாலான ஜீஸ்களில்....)

படங்களும் அழகு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com