tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3974146094592090727..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with everything!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4267810907911295442017-04-02T06:38:23.387+05:302017-04-02T06:38:23.387+05:30ஆஹா... செய்து பார்த்தாச்சா.... மகிழ்ச்சி.
தங்களத...ஆஹா... செய்து பார்த்தாச்சா.... மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70846017600065791792017-04-01T09:31:26.397+05:302017-04-01T09:31:26.397+05:30ஜி ஆலு குந்த்ரு சப்ஜி செய்து சாப்பிட்டாச்சு சூப்பர...ஜி ஆலு குந்த்ரு சப்ஜி செய்து சாப்பிட்டாச்சு சூப்பர்!!! நல்ல காம்பினேஷன் என்று சாப்பிட்டவர்களும் சொன்னார்கள். மிக்க நன்றி ஜி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66042143966399475602017-03-31T07:56:02.960+05:302017-03-31T07:56:02.960+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26721130512283622552017-03-31T07:55:23.027+05:302017-03-31T07:55:23.027+05:30நல்ல டவுட்டு உங்களுக்கு! :)
தங்களது வருகைக்கும் ...நல்ல டவுட்டு உங்களுக்கு! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16309787345944422932017-03-30T09:52:07.767+05:302017-03-30T09:52:07.767+05:30வெங்கட்ஜி இதுவரை கோவைக்காயுடன் உருளைக்கிழங்கு சேர்...வெங்கட்ஜி இதுவரை கோவைக்காயுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்ததில்லை. உங்கள் ரெசிப்பி சூப்பராக இருக்கிறது...செய்துவிட வேண்டியதுதான். நானும் சோம்பேறிதான் நீள நீளமாகத்தான் கோவைக்காயைக் கட் செய்வேன்...சரி வெங்கட்ஜி தாளித்த பிறகு முதலில் கோவைக்காயைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு கொஞ்சமாக வெந்ததும் உருளையைச் சேர்க்கலாம் இல்லையா...ஏனென்றால் கோவைக்காய் வேக நேரமெடுக்குமே உருளை சீக்கிரம் வெந்துவிடுமே...பொடு தூவுவதிலும் உங்களைப் போல்தான் ஜி. அருகில் என்ன பொடி இருக்கிறதோ அதையும் சேர்த்து விடுவேன்..ஹிஹிஹி...இங்கு தனியா சேர்த்து ஒரு கறி பௌடர் செய்து வைத்துக் கொள்வது உண்டு இல்லையா அது வீட்டில் எப்போதுமே இருக்கும்...அதையும் கூட சில சமயம் கண்ணில் பட்டது என்றால் சேர்த்துவிடுவேன்...

மிக்க நன்றி ஜி!! ஆலு இருக்கிறது. இதோ கோவைக்காய் வாங்கச் செல்கின்றேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39511891760021518762017-03-29T22:48:39.957+05:302017-03-29T22:48:39.957+05:30
///வாணலிய அடுப்புல வச்சு, கொஞ்சமா எண்ணை விட்டு, அ...
///வாணலிய அடுப்புல வச்சு, கொஞ்சமா எண்ணை விட்டு, அது காய்ந்ததும், கடுகு போடணும்.///

ஹீஹீஹீ எனக்கொரு சந்தேகம் எண்ணெய் காய்ஞ்சு போச்சுன்னா வாணலி வெறுமனதானே இருக்கும் அதில் கடுகு போடுவதற்கு பதிலாக எண்ணெய் இல்லாத வாணலியில் கடுகு போட்டா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51594558765348883342017-03-29T21:39:48.326+05:302017-03-29T21:39:48.326+05:30சாப்பாட்டுப் பதிவுன்னா.... :) அப்படியாவது வந்தீங்...சாப்பாட்டுப் பதிவுன்னா.... :) அப்படியாவது வந்தீங்களே...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77150363358546792702017-03-29T21:39:02.341+05:302017-03-29T21:39:02.341+05:30ஆந்த்ராவில் இதற்குப் பெயர் தொண்டக்காய்! அது தான் உ...ஆந்த்ராவில் இதற்குப் பெயர் தொண்டக்காய்! அது தான் உங்கள் சித்தி தொண்டங்காய் என்று சொல்வாரோ?

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39882546605269698482017-03-29T21:38:03.123+05:302017-03-29T21:38:03.123+05:30சப்ஜி வாயில் நுழைந்தால் போதும்... பெயர் நுழையத் தே...சப்ஜி வாயில் நுழைந்தால் போதும்... பெயர் நுழையத் தேவையில்லை! :)

இது ஃபுல்கா என அழைக்கப்படும் சப்பாத்தி - தவாவில் போட்டு இரண்டு மூன்று முறை திருப்பிய பிறகு நேரடியாக தணலில் காட்டி செய்வது. அதான் இப்படி! எடுத்த உடன் உப்பலாக இருக்கும். கொஞ்சம் நேரத்தில் தட்டையாகிவிடும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67117956512079152932017-03-29T21:34:38.151+05:302017-03-29T21:34:38.151+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69985102364453070432017-03-29T21:22:30.695+05:302017-03-29T21:22:30.695+05:30வெங்காயமும் உருளைக்கிழங்கும் நீள வாக்கில் - அப்படி...வெங்காயமும் உருளைக்கிழங்கும் நீள வாக்கில் - அப்படியும் செய்வதுண்டு! வெங்காயம் - அழுகை! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21121195525683419612017-03-29T21:19:58.512+05:302017-03-29T21:19:58.512+05:30பக்கத்து வீட்டில் ஹேமா ஆன்டி - அது யார்? நீங்களே ப...பக்கத்து வீட்டில் ஹேமா ஆன்டி - அது யார்? நீங்களே பண்ணி சாப்பிடலாம்!

புதுசா முயற்சிக்கல! இங்கே வடக்கத்தியர்கள் செய்வதுண்டு. நானும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57412984969361967422017-03-29T17:26:34.708+05:302017-03-29T17:26:34.708+05:30சாப்பாட்டுப் பதிவுன்னா தவறாம வந்துடுவேன்! :)சாப்பாட்டுப் பதிவுன்னா தவறாம வந்துடுவேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48335555563693903212017-03-29T17:26:18.089+05:302017-03-29T17:26:18.089+05:30அடிக்கடி செய்திருக்கேன். குஜராத், ராஜஸ்தானில் கோவை...அடிக்கடி செய்திருக்கேன். குஜராத், ராஜஸ்தானில் கோவைக்காயை டின்டோரா என அழைப்பார்கள்! :) இப்போல்லாம் கோவைக்காய் சாப்பிடுவதில்லை. முதல் முதல் கோவைக்காயைச் சமைக்கலாம் என்று தெரிந்து கொண்டதே என் சித்தி வீட்டில் தான்! (அசோகமித்திரன்) அவங்க தொண்டங்காய் என அழைப்பார்கள். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34883595531847688542017-03-29T16:24:46.073+05:302017-03-29T16:24:46.073+05:30ஆஹா வாயில் நுழையாத பெயர் ஆனா சமையல் சூப்பர், சப்பா...ஆஹா வாயில் நுழையாத பெயர் ஆனா சமையல் சூப்பர், சப்பாத்தி எப்படி பூரிபோல வந்திருக்கு?:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33933897897616478092017-03-29T15:41:52.466+05:302017-03-29T15:41:52.466+05:30கலக்கல் பதிவு கலக்கல் பதிவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72309785533615223302017-03-29T14:27:28.107+05:302017-03-29T14:27:28.107+05:30கோவக்காய் மாதிரியே உருளைக்கிழங்கையும் வெங்காயத்தைய...கோவக்காய் மாதிரியே உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கினால் லுக்ஸ் சூப்பராக இருக்கும். சோம்பலாக இருந்தால் வெங்காயத்தை நீக்கிடலாம். அனாவசியமாய் ஆபீஸ் போகுமுன் அழ வேண்டாம். நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.
சுதா த்வாரகாநாதன்
Anonymoushttps://www.blogger.com/profile/12660218810531741928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27512514139156503812017-03-29T12:26:47.684+05:302017-03-29T12:26:47.684+05:30இதெல்லாம் நான் எங்க பண்ணறது... யாரேனும் பண்ணித்தந்...இதெல்லாம் நான் எங்க பண்ணறது... யாரேனும் பண்ணித்தந்தால் சாப்பிடலாம். எனக்கென்ன 'ஹேமா ஆன்டி' போன்று பக்கத்து வீடுகளில் யாரேனும் இருந்து செய்தவைகளை சாம்பிள் கொடுக்க இருக்கிறார்களா..

பயணத்தோட, தில்லில நீங்கள் இதுமாதிரி நிறைய சப்ஜிக்களையும் முயற்சிக்கிறீங்க போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17713057817658929432017-03-29T08:03:12.630+05:302017-03-29T08:03:12.630+05:30மக்களா... அப்படின்னா - லாலு....
தங்களது வருகைக்க...மக்களா... அப்படின்னா - லாலு....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77661553659855453262017-03-29T07:32:00.035+05:302017-03-29T07:32:00.035+05:30சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் இந்த ஆலு!மக்களுக்கு...சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் இந்த ஆலு!மக்களுக்கு காம்பினேஷனா இல்லையே லாலு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40346408988652456962017-03-29T07:19:10.122+05:302017-03-29T07:19:10.122+05:30ஜோடி சேர்த்துப் பாருங்கள்... பார்த்து விட்டு சொல்...ஜோடி சேர்த்துப் பாருங்கள்... பார்த்து விட்டு சொல்லுங்கள்...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2289189648259922342017-03-29T06:25:38.682+05:302017-03-29T06:25:38.682+05:30உருளையையும், கோவையையும் இதுவரை ஜோடி சேர்த்ததில்லை....உருளையையும், கோவையையும் இதுவரை ஜோடி சேர்த்ததில்லை. செய்து பார்த்துடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com