tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4216570139915794423..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: 28 ரூபாய்க்கு காமெரா....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63489279528437378942019-08-10T07:44:17.145+05:302019-08-10T07:44:17.145+05:30இப்படியான பழைய புத்தகங்களை அவ்வப்போது நூலகத்திலிரு...இப்படியான பழைய புத்தகங்களை அவ்வப்போது நூலகத்திலிருந்து எடுத்து படிப்பதுண்டு. நிறைய விஷயங்களைத் தரும் வாசிப்பு அவை.

பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65033605843727636362019-08-10T07:41:08.589+05:302019-08-10T07:41:08.589+05:30வணக்கம் சகோதரரே
அருமையான பொக்கிஷ பதிவு. அந்த நாள்...வணக்கம் சகோதரரே

அருமையான பொக்கிஷ பதிவு. அந்த நாள் விளம்பரங்கள் மிகவும் நன்றாக உள்ளது.

நான் எனது அம்மா வீட்டிலிருந்தவரை இந்த மாதிரி விளம்பரங்கள் நிறைந்த பழைய கல்கி, விகடன் தீபாவளி மலர்கள், புத்தகங்களை பார்த்திருக்கிறேன். அம்மா படித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். இப்போது அதுவெல்லாம் எங்கே போச்சோ.! இதையெல்லாம் திரட்டி வைக்க இந்த காமிராகூட அப்போது எங்களிடம் இல்லை. ஹா ஹா ஹா. இருந்தாலும் படம் எடுக்க தோன்றியிருக்கவும் வாய்ப்பில்லை. தாங்களும், இதை பத்திரப்படுத்தி படமெடுத்து, விளம்பரங்களை தொகுத்து தந்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

காமிரா விலை இப்போது சுலபமாக தெரியும். ஆனால் அப்போதெல்லாம் இதுவே பெரிய தொகை. இந்த தொகை தந்து இதை வாங்குபவர்களை பணக்காரராக அருகில் உள்ள வீட்டவர்கள் பார்ப்பார்கள்.

ஊட்டசக்தி விளம்பரமும், மற்றயவைகளும் ரசிக்க வைக்கிறது.அக்காலத்துக்கு அழைத்துச் சென்ற பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44012505294659465722019-08-10T07:31:37.534+05:302019-08-10T07:31:37.534+05:30தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ம...தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90320338300249849212019-08-10T07:17:07.285+05:302019-08-10T07:17:07.285+05:30அட? இந்தப் பதிவுக்கு வந்திருக்கேனே! அதிலும் விருச்...அட? இந்தப் பதிவுக்கு வந்திருக்கேனே! அதிலும் விருச்சிகராசிக்குச் சொல்லி இருப்பது அப்படியே சரியா இருக்கே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72992631844291387262013-08-15T13:29:18.798+05:302013-08-15T13:29:18.798+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14532676052900904872013-08-15T12:10:18.764+05:302013-08-15T12:10:18.764+05:30பொம்மைக்கமரா என நினைத்து உள்ளே வந்தேன் :) பொக்...பொம்மைக்கமரா என நினைத்து உள்ளே வந்தேன் :) பொக்கிச விளம்பரங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86551865680693774842013-08-12T21:36:27.166+05:302013-08-12T21:36:27.166+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50551537638800813862013-08-12T11:36:50.700+05:302013-08-12T11:36:50.700+05:30பழைய கால விளம்பரங்களில் தமிழ் கூட (வாஹனம்!) வித்தி...பழைய கால விளம்பரங்களில் தமிழ் கூட (வாஹனம்!) வித்தியாசமாக இருக்கிறது.
என் மாமாவிடமும் இந்த மாதிரி ஒரு காமிரா இருந்தது. பலருக்கு மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட பதிவு.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13159643140827747202013-08-11T19:35:30.819+05:302013-08-11T19:35:30.819+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48069006926954059152013-08-11T19:34:25.067+05:302013-08-11T19:34:25.067+05:30விளம்பரங்கள் உங்களது நினைவுகளையும் தூண்டிவிட்டது.....விளம்பரங்கள் உங்களது நினைவுகளையும் தூண்டிவிட்டது.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63549566529230914712013-08-11T19:33:37.632+05:302013-08-11T19:33:37.632+05:30பழைய விளம்பரங்கள் பரவசம் அளித்தன! தொடரட்டும் உங்கள...பழைய விளம்பரங்கள் பரவசம் அளித்தன! தொடரட்டும் உங்கள் பொக்கிஷங்கள்! நன்றி நண்பரே!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33728205371269064722013-08-11T12:52:47.186+05:302013-08-11T12:52:47.186+05:30எங்க தாய் மாமன் ஒருத்தர் கிட்டயும் இந்த மாதிரி ஒரு...எங்க தாய் மாமன் ஒருத்தர் கிட்டயும் இந்த மாதிரி ஒரு பாக்ஸ் டைப் கேமரா இருந்தது. அத யாரையும் தொட விடமாட்டார். வாரத்துல ஒருநாள் ஞாயித்துக் கிழமைகள்ல மட்டும் பெட்டியிலருந்து வெளியில எடுத்து சுத்தம் செய்வார். அந்த கேமராவுக்கு ஃபில்ம் வாங்கணும்னாலும் எடுத்ததுக்கப்புறம் டெவலப் பண்ண்ணும்னாலும் அப்போ மவுண்ட்ரோடுலருந்த (இப்பவும் அந்த ஸ்டுடியோ அதே இடத்துல இருக்குங்கறதுதான் ஆச்சர்யம்!) ஜீகே வேல்ஸ் ஸ்டுடியோவுக்குத்தா போகணும். அங்க போய் வர்றதே ஒரு பிக்னிக் மாதிரி இருக்கும். இந்த விளம்பரங்கள பாத்ததும் எனக்கு பழைய நினைவுகள்.....டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72539422387625369262013-08-11T09:40:23.012+05:302013-08-11T09:40:23.012+05:30உங்களிடம் இப்படி ஒரு காமெரா இருந்தது என்று தெரிந்த...உங்களிடம் இப்படி ஒரு காமெரா இருந்தது என்று தெரிந்து மகிழ்ச்சி.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4896873991401748092013-08-11T09:33:59.604+05:302013-08-11T09:33:59.604+05:30Interesting. I used to take pictures in such a ca...Interesting. I used to take pictures in such a camera once. Continue....கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55928757771136013412013-08-11T09:00:51.210+05:302013-08-11T09:00:51.210+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25810249977277816852013-08-11T08:55:16.311+05:302013-08-11T08:55:16.311+05:30 நிச்சயமாக பொக்கிஷங்கள்தான் இவையெல்லாம்.. நிச்சயமாக பொக்கிஷங்கள்தான் இவையெல்லாம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63429442935020166082013-08-11T08:33:21.262+05:302013-08-11T08:33:21.262+05:30அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்......
நூற்றுக...அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்......

நூற்றுக்கு நூறு உண்மை.....

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87721585040545269392013-08-11T08:32:21.471+05:302013-08-11T08:32:21.471+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76841926830722048502013-08-11T08:31:47.016+05:302013-08-11T08:31:47.016+05:30தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி உஷா ...தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60276952567006482112013-08-11T08:31:01.640+05:302013-08-11T08:31:01.640+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

அப்போது சிலருக்கு மாத வருமானமே இதை விட குறைவு! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48919971803615201182013-08-11T08:29:54.628+05:302013-08-11T08:29:54.628+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67296939718115065182013-08-10T22:55:51.078+05:302013-08-10T22:55:51.078+05:30சுவாரஸ்யமான விளம்பரங்கள்.
28 ரூபாய் கேமராவை எவரேன...சுவாரஸ்யமான விளம்பரங்கள்.

28 ரூபாய் கேமராவை எவரேனும் பத்திரப்படுத்தி வந்திருப்பார்களானால் இன்று பல ஆயிரம் கொடுத்து அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67826875528639073922013-08-10T22:31:03.693+05:302013-08-10T22:31:03.693+05:30ரசித்தோம்.... தொடருங்கள்....ரசித்தோம்.... தொடருங்கள்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75370985665806084152013-08-10T20:13:06.611+05:302013-08-10T20:13:06.611+05:30Dear kittu,
Nanum Viruchiga Raasidan. Andakala vi...Dear kittu,

Nanum Viruchiga Raasidan. Andakala vilambarangalil padithu rasithen.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75945539563297067902013-08-10T19:49:01.464+05:302013-08-10T19:49:01.464+05:3029 ரூபாய் என்பது அப்போது பெரிய தொகைதானே?அப்போதைய வ...29 ரூபாய் என்பது அப்போது பெரிய தொகைதானே?அப்போதைய வாழ்க்கஇயை ஞாபகப்படுத்திய எழுத்து/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com