tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4469856882314351395..comments2024-03-19T14:47:30.160+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஜல்லிக்கட்டு மிருக வதையா?…..வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24897606122810520622017-01-20T21:39:42.398+05:302017-01-20T21:39:42.398+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14451088303637476422017-01-16T20:36:43.233+05:302017-01-16T20:36:43.233+05:30மிருகங்களை கொடுமை படுத்துவது தவறுதான். ஆனால் ஒட்டக...மிருகங்களை கொடுமை படுத்துவது தவறுதான். ஆனால் ஒட்டகத்தின் ஆகிருதியையும், பலத்தையும், அதன் தசையின் தடிமனையும் பார்க்கும் போது அதன் மூக்கு துவாரத்திற்கு அருகே துளையிட்டு இரும்பு வளயத்தை மாட்டுவது, நாம் காதிலும், மூக்கிலும் துளையிட்டு ஆபரணங்களை மாட்டிக் கொள்வது போலத்தான் என்று தோன்றுகிறது. இப்படி சொல்வதால் என்னை இரக்கமற்றவள் என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு முறை நான் பயணித்த ஆட்டோவின் மீது தெருவில் சென்று கொண்டிருந்த மாடு ஒன்று எதனாலோ மிரண்டு மோதியது. சாதாரண மோதல்தான், ஆனால் அதற்கே ஆட்டோவின் மேல் கூரை நசுங்கி கீழே வந்துவிட்டது. such is the strength of animals.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27187262596901058732017-01-16T20:35:51.807+05:302017-01-16T20:35:51.807+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41171435342448937732017-01-16T12:06:43.042+05:302017-01-16T12:06:43.042+05:30'ஜல்லிக்கட்டு', மிருக வதையா என்ற இதே கேள்வ...'ஜல்லிக்கட்டு', மிருக வதையா என்ற இதே கேள்விதான் என்மனதிலும்...பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8618080068460225432017-01-16T08:25:14.077+05:302017-01-16T08:25:14.077+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68628749656773429522017-01-16T08:21:58.946+05:302017-01-16T08:21:58.946+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54193194531736038302017-01-16T08:20:44.499+05:302017-01-16T08:20:44.499+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61806252196861585062017-01-16T08:20:08.024+05:302017-01-16T08:20:08.024+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24283922200929416062017-01-16T08:13:39.644+05:302017-01-16T08:13:39.644+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33509205690246242562017-01-15T23:22:35.798+05:302017-01-15T23:22:35.798+05:30வேதனை வேதனை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20821797527993453292017-01-15T22:24:44.908+05:302017-01-15T22:24:44.908+05:30பீட்டாக்கு ஜல்லிக்கட்டு காளைகள் மீதெல்லாம் எந்த கர...பீட்டாக்கு ஜல்லிக்கட்டு காளைகள் மீதெல்லாம் எந்த கரிசனமும் கிடையாது. அவர்களுக்கு நமது நாட்டு மாடுகளை ஒழித்துக்கட்ட வேண்டும் எனப்து மட்டுமே நோக்கம்.
அருமையான பதிவு! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6837722970626753502017-01-15T22:20:51.246+05:302017-01-15T22:20:51.246+05:30அவர்கள் ரெம்பவும் அறிவாளிகள்...தமிழரின் பண்பாட்டை ...அவர்கள் ரெம்பவும் அறிவாளிகள்...தமிழரின் பண்பாட்டை அழிப்பதில்...!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24277285808208242562017-01-15T22:09:07.730+05:302017-01-15T22:09:07.730+05:30உண்மை தான்.மொத்தத்தின் எல்லோருமே,எல்லாமுமே பாவம் த...உண்மை தான்.மொத்தத்தின் எல்லோருமே,எல்லாமுமே பாவம் தான். அவரவர் நியாயங்கள் அவரவர்களுக்கு.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59621027738771788522017-01-15T21:24:51.465+05:302017-01-15T21:24:51.465+05:30பாவம் தானே......
தங்களது வருகைக்கும் கருத்துப் பக...பாவம் தானே......

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74542664573522419292017-01-15T21:23:41.665+05:302017-01-15T21:23:41.665+05:30வேதனையே தான்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பக...வேதனையே தான்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55788504195500487322017-01-15T21:23:13.507+05:302017-01-15T21:23:13.507+05:30சில சமயம் நீங்கள் ரோபோ இல்லை என நிரூபிக்கச் சொல்லு...சில சமயம் நீங்கள் ரோபோ இல்லை என நிரூபிக்கச் சொல்லும்... அதைப் பார்க்காமல், கருத்தைப் பகிர்ந்ததாய் நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது! எனக்கு வந்த எல்லா கருத்துகளையும் நான் வெளியிட்டு விட்டேன்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13426297976101125962017-01-15T21:21:34.806+05:302017-01-15T21:21:34.806+05:30நீங்களும் எழுதுங்கள் ஜி! படிக்கக் காத்திருக்கிறேன்...நீங்களும் எழுதுங்கள் ஜி! படிக்கக் காத்திருக்கிறேன்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77243308113041421162017-01-15T21:18:52.287+05:302017-01-15T21:18:52.287+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6484392689939100832017-01-15T21:17:48.838+05:302017-01-15T21:17:48.838+05:30எல்லாவற்றிலும் அரசியல்.....
மிருகம் எதையும் துன்ப...எல்லாவற்றிலும் அரசியல்.....

மிருகம் எதையும் துன்புறுத்துவது நல்லதல்ல.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27064444794177086492017-01-15T21:16:14.960+05:302017-01-15T21:16:14.960+05:30நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மகிழ்ச...நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57448868664799275962017-01-15T21:14:33.581+05:302017-01-15T21:14:33.581+05:30பீரை விட பிராந்தி மேல்! :)
தங்களது வருகைக்கும் கர...பீரை விட பிராந்தி மேல்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59801858635781923252017-01-15T21:13:31.800+05:302017-01-15T21:13:31.800+05:30அமீரகத்திலும் நிறைய ஒட்டகங்கள் உண்டு என்பதால் உங்க...அமீரகத்திலும் நிறைய ஒட்டகங்கள் உண்டு என்பதால் உங்களுக்கும் அவை படும் கஷ்டங்கள் தெரிந்திருக்கும்..... படங்கள் எடுக்க முடியாது என்பதும் நல்லதே....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81108289394874766522017-01-15T21:12:11.643+05:302017-01-15T21:12:11.643+05:30பரபரப்பான தலைப்பு! :) சில சமயங்களில் தானாகவே அமைந...பரபரப்பான தலைப்பு! :) சில சமயங்களில் தானாகவே அமைந்து விடுவது! :) வேண்டுமென்றே வைப்பதில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57262154443478090452017-01-15T20:47:47.205+05:302017-01-15T20:47:47.205+05:30வதைகள் என்பது எங்கும் நிறைந்திருக்கிறது பொங்கல் சம...வதைகள் என்பது எங்கும் நிறைந்திருக்கிறது பொங்கல் சமயத்தில் நாம் மிருக வதைகளை பேசி கொண்டிருக்கிறோம் அதற்கு தடைகள் போடப்பட வேண்டும் என்றும் குரல் கொடுக்கிறோம் ஆனால் மனித வதைகளும் பல நாடுகளிலும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் அதை தடை செய்ய வேண்டுமென்று யாரும் பேசுவதில்லை

மாடுகள் மட்டுமல்ல மற்ற விலங்குகளும் வதைப்படுகின்றன என்பதை மிக அழகாக படமாக எடுத்து உங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்திய விதம் மிக அருமைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29446235620565903162017-01-15T19:25:12.242+05:302017-01-15T19:25:12.242+05:30Aiyo pavam manam varunthiyathu venkat sago🤔🙁😨😰...Aiyo pavam manam varunthiyathu venkat sago🤔🙁😨😰😱Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com