tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4733862589550696658..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பேட் த்வாரகா – ஒரு படகுப் பயணம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72475926780451387702015-12-12T07:44:28.626+05:302015-12-12T07:44:28.626+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45526065061056869362015-12-12T01:47:55.041+05:302015-12-12T01:47:55.041+05:30படகுச் சவாரிகளில் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைக் கட்...படகுச் சவாரிகளில் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைக் கட்டாயம் செய்யவேண்டும்..அதுவும் இம்மாதிரி அதிகம் பேர் பயணிக்கும்பொழுது..

ஒரு வழியா வந்துட்டேன்..படகை நிறுத்தி வைத்திருந்ததற்கு நன்றி அண்ணா :)))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41019925610393959142015-10-28T20:35:19.754+05:302015-10-28T20:35:19.754+05:30பல இடங்களில் இதே நிலை தான் சுரேஷ்.
தங்களது வருகை...பல இடங்களில் இதே நிலை தான் சுரேஷ்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90619339809033981392015-10-28T16:13:24.942+05:302015-10-28T16:13:24.942+05:30தமிழகத்தில் தான் படகு பயணம் பாதுகாப்பில்லாமல் இருக...தமிழகத்தில் தான் படகு பயணம் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்று நினைத்தேன்! அங்குமா? தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80946278242307990872015-10-27T22:25:05.405+05:302015-10-27T22:25:05.405+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

சில இடங்களில் இருந்த கூட்டம் இப்போது நினைத்தாலும் பயமாகத் தான் இருக்கிறது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87400016761899735932015-10-27T22:20:01.778+05:302015-10-27T22:20:01.778+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63640910075633998192015-10-27T22:16:31.740+05:302015-10-27T22:16:31.740+05:30உங்களுக்காகவே படகை கொஞ்சம் நிறுத்தி வைத்து விட்டேன...உங்களுக்காகவே படகை கொஞ்சம் நிறுத்தி வைத்து விட்டேன்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50362107917002234162015-10-27T22:15:40.453+05:302015-10-27T22:15:40.453+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23764814679922978762015-10-27T22:14:52.424+05:302015-10-27T22:14:52.424+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32971271662288294882015-10-27T22:12:55.092+05:302015-10-27T22:12:55.092+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64559600412449280082015-10-27T22:11:20.355+05:302015-10-27T22:11:20.355+05:30கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து செல்பவர்களுக்கு தலைக...கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து செல்பவர்களுக்கு தலைக்கு பத்து ரூபாய். தனியிடம் - கூண்டுக்குள் அமர்ந்து செல்ல 500-1000, என பேரம் நடக்கிறது.....

பயம் இருந்தால் பயணிக்க முடியாது! :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23040629481978507922015-10-27T22:09:14.087+05:302015-10-27T22:09:14.087+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17168955818985069192015-10-27T22:08:31.572+05:302015-10-27T22:08:31.572+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4893507386807785362015-10-27T22:06:16.141+05:302015-10-27T22:06:16.141+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1538606838109004422015-10-27T22:03:37.242+05:302015-10-27T22:03:37.242+05:30சமீபத்திய வடகிழக்கு மாநில பயணங்களில் நானும் சில பட...சமீபத்திய வடகிழக்கு மாநில பயணங்களில் நானும் சில படகுப் பயணங்கள் மேற்கொண்டேன் - பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53816223206132160362015-10-27T22:01:24.462+05:302015-10-27T22:01:24.462+05:30முகப் புத்தகத்தில் பார்த்தேன். அதே தான். அடுத்த ...முகப் புத்தகத்தில் பார்த்தேன். அதே தான். அடுத்த பதிவில் அப்படத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன் - உங்கள் அனுமதியோடு! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46421265410827720202015-10-27T21:58:10.858+05:302015-10-27T21:58:10.858+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24530668310131267032015-10-27T21:57:27.075+05:302015-10-27T21:57:27.075+05:30நீச்சல் தெரிந்தாலும் கூட அத்தனை தண்ணீரில் எதிர்நீச...நீச்சல் தெரிந்தாலும் கூட அத்தனை தண்ணீரில் எதிர்நீச்சல் கொஞ்சம் கஷ்டம் தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60777288162136501042015-10-27T20:49:57.528+05:302015-10-27T20:49:57.528+05:30நாங்களும் இந்தப் படகுப் பயணத்தை அனுபவித்திருக்கி...நாங்களும் இந்தப் படகுப் பயணத்தை அனுபவித்திருக்கிறோம். ஏகப்பட்ட கூட்டம். ஏதோ நல்லவேளை, நல்லபடியாகப் போய்விட்டு வந்துவிட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. ஸ்ரீஜி மந்திர் போனபோது நீங்கள் சொல்லியிருப்பதுபோல ஒரு மீன்பாடி வண்டியில் மேலே ஏறி இறங்கினோம். இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படி இதுபோல ஒரு ரிஸ்க் எடுத்தோம் என்று.

நானும் விட்டுப்போன பதிவுகளைப் படித்துவிட்டு வருகிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56012941018180878992015-10-27T20:41:45.648+05:302015-10-27T20:41:45.648+05:30நானும் படகில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் ஜிநானும் படகில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75534279454956793262015-10-27T19:55:08.450+05:302015-10-27T19:55:08.450+05:30படகைத் திருப்புங்க ... படகைத் திருப்புங்க .. :)
வ...படகைத் திருப்புங்க ... படகைத் திருப்புங்க .. :)
விட்டுப்போன பதிவுகளைப் படித்துவிட்டு வந்து படகில் ஏறிக்கொள்கிறேன் அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37555336027410674092015-10-27T18:57:27.599+05:302015-10-27T18:57:27.599+05:30தரிசனத்துக்கு நானும் காத்திருக்கிறேன்.
படகுப்பயண வ...தரிசனத்துக்கு நானும் காத்திருக்கிறேன்.
படகுப்பயண விவரம் அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22571244404236393882015-10-27T18:20:44.068+05:302015-10-27T18:20:44.068+05:30படங்களும் பகிர்வும் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38930380365048475832015-10-27T17:13:23.830+05:302015-10-27T17:13:23.830+05:30காத்திருக்கிறேன். காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73059120720926349772015-10-27T16:01:54.927+05:302015-10-27T16:01:54.927+05:30தனியாகச் செல்வதானால் ரூ 10 ஐந்தாறு பேர் கொண்ட குழு...தனியாகச் செல்வதானால் ரூ 10 ஐந்தாறு பேர் கொண்ட குழுவாகப் போனால் ரூ 500....? லாஜிகலாக இல்லையே பயம் இல்லாமல் பயணிக்க முடிகிறதா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com