tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4806257927018934927..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36832406295995112042016-07-23T09:01:51.546+05:302016-07-23T09:01:51.546+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11060944530769358742016-07-23T09:00:52.491+05:302016-07-23T09:00:52.491+05:30புகைப்படங்கள் தகவல்கள் தெரிந்து கொண்டோம்...சாப்பாட...புகைப்படங்கள் தகவல்கள் தெரிந்து கொண்டோம்...சாப்பாடு..ம்ம் பயணம் மேற்கொண்டால் அதுவும் பயணம் தான் முக்கியம் என்று வந்துவிட்டால் உங்களைப் போல்தான் இருக்க வேண்டும். பல கண்டிஷன்களுடன் பயணம் மேற்கொள்வது கஷ்டமே.

அருமை வெங்கட்ஜி..தொடர்கின்றோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50281016467430713322016-07-22T19:39:31.253+05:302016-07-22T19:39:31.253+05:30ஐந்து ஆண்கள் மட்டும் போகும்போது இந்த சமையல் வேலைகள...ஐந்து ஆண்கள் மட்டும் போகும்போது இந்த சமையல் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்வதில்லை! :) குடும்பத்துடன் போகும்போது இதையெல்லாம் யோசிக்கலாம்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53144109125934930982016-07-22T16:51:38.103+05:302016-07-22T16:51:38.103+05:30நல்லவேளை! நாங்க அமெரிக்காவில் இம்மாதிரிச் சில இடங்...நல்லவேளை! நாங்க அமெரிக்காவில் இம்மாதிரிச் சில இடங்கள் செல்கையில் ரைஸ் குக்கர், புளிக்காய்ச்சல் எடுத்துப் போய்விடுவோம். அரிசி வாங்கி சாதம் சமைத்துக் கொண்டு தயிர் கிடைக்கும். புளிக்காய்ச்சலோடு சாப்பிடுவோம். காலை உணவு எல்லா ஹோட்டலிலும் இலவசம் என்பதால் ப்ரெட் டோஸ்ட் நிச்சயமாய்க் கிடைத்துவிடும். இல்லைனா கார்ன் ஃப்ளேக்ஸ்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46042881631631153982016-07-17T17:15:53.211+05:302016-07-17T17:15:53.211+05:30தங்களது மீள் வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்...தங்களது மீள் வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35036377053293915412016-07-17T17:11:02.286+05:302016-07-17T17:11:02.286+05:30 (Black Tea) இதன் பெயர் அரபு நாட்டில் சுலைமாணி (Black Tea) இதன் பெயர் அரபு நாட்டில் சுலைமாணிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61548867756982576612016-07-16T09:51:56.145+05:302016-07-16T09:51:56.145+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44112233129450311732016-07-16T09:51:29.016+05:302016-07-16T09:51:29.016+05:30நல்ல விஷயம். இப்படி பொடிகள் எடுத்துக் கொண்டு வந்தா...நல்ல விஷயம். இப்படி பொடிகள் எடுத்துக் கொண்டு வந்தால் சூடாக சாதம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70854469637214924712016-07-16T09:50:45.425+05:302016-07-16T09:50:45.425+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4909196709195730612016-07-16T09:48:56.815+05:302016-07-16T09:48:56.815+05:30எலும்புக்கூடு சம்பந்தப்பட்டவை தான் கொஞ்சம் பயமுறுத...எலும்புக்கூடு சம்பந்தப்பட்டவை தான் கொஞ்சம் பயமுறுத்துகிறது - உண்மை தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53409311438215906402016-07-16T09:48:08.180+05:302016-07-16T09:48:08.180+05:30சுலைமானி..... :)
தங்களது வருகைக்கும் கருத்துப் ப...சுலைமானி..... :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77956959396296781042016-07-16T09:47:13.651+05:302016-07-16T09:47:13.651+05:30பயணம் செல்லும்போதும் சமையலா? அவ்வளவாகப் பிடிப்பதில...பயணம் செல்லும்போதும் சமையலா? அவ்வளவாகப் பிடிப்பதில்லை. கிடைத்ததை, அதிலும் நமக்குத் தேவையானதை மட்டும் சாப்பிட்டு வருவது தான் வழக்கம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72032381696004870522016-07-16T09:45:46.246+05:302016-07-16T09:45:46.246+05:30பசியோடு கூடவே எழும் எரிச்சல்... :) அதே தான்.
தங...பசியோடு கூடவே எழும் எரிச்சல்... :) அதே தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26403574011449890602016-07-16T09:45:10.641+05:302016-07-16T09:45:10.641+05:30ஓட்டுனர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்! சி...ஓட்டுனர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்! சில இடங்களில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதுண்டு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33224234451544033112016-07-16T09:44:21.886+05:302016-07-16T09:44:21.886+05:30சகிப்புத் தன்மை - இது இல்லாவிட்டால் அங்கே சாப்பிட ...சகிப்புத் தன்மை - இது இல்லாவிட்டால் அங்கே சாப்பிட முடியாது.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81620634812208618952016-07-16T09:43:32.699+05:302016-07-16T09:43:32.699+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23286928486428668712016-07-16T09:42:35.688+05:302016-07-16T09:42:35.688+05:30அந்தப் பெண்மணியும் திருப்திப்பட்டிருப்பார்.... :...அந்தப் பெண்மணியும் திருப்திப்பட்டிருப்பார்.... :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18807946916913277712016-07-16T09:41:56.212+05:302016-07-16T09:41:56.212+05:30பிளாக் டீ குடிக்கணும் போல இருக்கு! குடிக்க வேண்டிய...பிளாக் டீ குடிக்கணும் போல இருக்கு! குடிக்க வேண்டியது தானே!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41402565156117903042016-07-15T22:49:00.275+05:302016-07-15T22:49:00.275+05:30நாய்க்கறியா...? ஐய்யய்யோ...
எப்படியோ சைவம் போட்டார...நாய்க்கறியா...? ஐய்யய்யோ...
எப்படியோ சைவம் போட்டார்களே... அது போதும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20382637534515176922016-07-15T17:51:21.234+05:302016-07-15T17:51:21.234+05:30நாகாலாந்தில் எனக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்ப...நாகாலாந்தில் எனக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டது. நல்லவேளையாக என்னுடன் வந்திருந்த நண்பர்கள் புளியோதரைப் பொடி, லெமன் ரைஸ் பொடி என்று பலவற்றை எண்ணெய்யுடன் எடுத்து வந்திருந்தார்கள். சூடாக சாதம் மட்டும் ஹோட்டல்களில் வாங்கி இவற்றை பிசைந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
த ம 7
S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81880485939997422582016-07-15T09:52:42.427+05:302016-07-15T09:52:42.427+05:30தலைக்கறி சாப்பிடுவோரையும் இலைக்கறி சாப்பிடுவோராக ம...தலைக்கறி சாப்பிடுவோரையும் இலைக்கறி சாப்பிடுவோராக மாற்ற இந்தியாவின் தலை சிறந்த ஸ்தாபனம் நாகாலாந்து நாய்க்கறி சென்டர். அது என்ன. கறுப்பு தேனீரா! என் கண்ணுக்கு ரத்தம் மாதிரியே தெரியுது. Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29422382520063914332016-07-15T00:07:29.179+05:302016-07-15T00:07:29.179+05:30கூகுள் படமாக இல்லாமல்
அவர்கள் உணவுப் படத்தையே
போட்...கூகுள் படமாக இல்லாமல்
அவர்கள் உணவுப் படத்தையே
போட்டிருக்கலாமோ ?
படங்கள் அனைத்தும் அருமை
எலும்புக்கூடு சம்பத்தப்பட்டவைதான்
கொஞ்சம் பயமுறுத்துகிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10505533336773154792016-07-14T17:31:20.173+05:302016-07-14T17:31:20.173+05:30பதிவைப் படித்துக்கொண்டு வரும்பொழுது நாய்க்கறி என்ற...பதிவைப் படித்துக்கொண்டு வரும்பொழுது நாய்க்கறி என்றதும் சற்று நின்று விட்டேன் பழைய பதிவின் நினைவு வந்து விட்டது

ஆஹா நமது கோடரியும் இருக்கின்றதே ?
சுலைமாணி (Black Tea) புகைப்படம் அருமை.

தொடர்கிறேன் ஜி
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70075710157811950512016-07-14T17:05:48.765+05:302016-07-14T17:05:48.765+05:30இது போல வெஜிடேரியன் உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் த...இது போல வெஜிடேரியன் உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் தன்னுடன் கூட ரெடி மேட் ரவா உப்புமா ( இரண்டு பங்கு வெந்நீர் விட்டால் போதும் ) மினி பானசானிக் எலக்ட்ரிக் குக்கர் இவைகளை எடுத்துச் சொல்லணும் இல்லாவிட்டால் இன்டக்ஷன் ஸ்டவ் மொத்தமாக 6 பாத்திரங்களுக்கு மிகாமல் எடுத்துச் செல்வது உத்தமம் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24863674323623567282016-07-14T14:07:28.516+05:302016-07-14T14:07:28.516+05:30ப்ளாக் வைத்திருப்பவர்கள் ப்ளாக் டீ தான் குடிக்க வே...ப்ளாக் வைத்திருப்பவர்கள் ப்ளாக் டீ தான் குடிக்க வேண்டுமோ!!!

இனி மேல்தான் சமைக்கவே போகிறார்கள் என்று தெரிந்தால் பசியோடு கூடவே எழும் எரிச்சல்....! பொறுமை வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com