tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5639295316599287336..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4630114109304291222017-05-18T20:27:24.660+05:302017-05-18T20:27:24.660+05:30எனது பதிவு பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.
தங்க...எனது பதிவு பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74923783904250142462017-05-18T18:33:56.693+05:302017-05-18T18:33:56.693+05:30என் தளத்தில் இன்று மோமோஸ் பற்றிய சமையல் குறிப்பில்...என் தளத்தில் இன்று மோமோஸ் பற்றிய சமையல் குறிப்பில் தங்களது மோமோஸ் தகவல்களையும் இணைத்துள்ளேன்....

https://anu-rainydrop.blogspot.in/2017/05/blog-post_18.html

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34578351302951163532015-05-01T08:03:23.811+05:302015-05-01T08:03:23.811+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4422895837425341682015-04-28T15:25:30.564+05:302015-04-28T15:25:30.564+05:30புதுசா ஒரு உணவை டிரை பண்ணுவதே கொஞ்சம் கஷ்டமானதுதான...புதுசா ஒரு உணவை டிரை பண்ணுவதே கொஞ்சம் கஷ்டமானதுதான். (என்ன எழவெல்லாம் உள்ளே வைத்திருக்கிறானோ என்ற பயம் மனதில் இருக்கும். சாப்பிட்டபின், சாப்பிட்டது சரியா..தப்பு பண்ணிட்டோமா என்று தோன்றிக்கொண்டே இருக்கும்). நீங்க எஞ்சாய் பண்றீங்க. சந்தோஷம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10538759512280101352015-04-28T07:45:26.243+05:302015-04-28T07:45:26.243+05:30Thanks for your visit and comments Mr. Thyagarajan...Thanks for your visit and comments Mr. Thyagarajan. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49554545091235722742015-04-25T19:36:51.270+05:302015-04-25T19:36:51.270+05:30This is called "Dumpling" in USA. very p...This is called "Dumpling" in USA. very popular. For veggies, they make it with hot spinach. A pack of 10 dumpling cost about 7$.
ThyagarajanUnknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9557028355225284932015-04-24T20:38:47.232+05:302015-04-24T20:38:47.232+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2115418085769371102015-04-24T20:36:00.444+05:302015-04-24T20:36:00.444+05:30வெஜ், நான் வெஜ் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.....வெஜ், நான் வெஜ் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1661607008176119222015-04-24T20:32:47.242+05:302015-04-24T20:32:47.242+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35237080469396788542015-04-24T20:30:31.773+05:302015-04-24T20:30:31.773+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8793240642757724592015-04-24T20:28:43.230+05:302015-04-24T20:28:43.230+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19652640333542406332015-04-24T20:27:57.768+05:302015-04-24T20:27:57.768+05:30இதன் வாசமே சிலருக்குப் பிடிக்காது!
தங்களது வருக...இதன் வாசமே சிலருக்குப் பிடிக்காது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6411823808688607242015-04-24T18:31:26.635+05:302015-04-24T18:31:26.635+05:30மைதாவில் சின்ன வட்டம் செய்து, திரட்டுப்பால்மாதி...மைதாவில் சின்ன வட்டம் செய்து, திரட்டுப்பால்மாதிரி கோவாவை உள்ளே வைத்துமூடி, குவக்கட்டை வேகவிடுவதுபோல் நீராவியில் வேகவைத்து எடுப்பார்கள். மாமிஸத்தையும் பக்குவம் செய்து செய்வார்களாம். நேபாலில் மிகவும் ஃபேமஸ். மோமோ சாப்பிடப் போவதுஎன்றால்
மிகவும் குஷியென்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.. கோஸைத்துருவி உப்பு காரத்துடனும் ஸ்டஃப்
செய்வார்கள்.. எனக்கு பயம் யார்வீட்டிலும் சாப்பிட்டதில்லை.. இரண்டொருமுறை செய்திருக்கிறேன். மறந்தே போனது ஞாபகம் வந்தது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61822153898571197792015-04-24T11:23:18.260+05:302015-04-24T11:23:18.260+05:30சிங்கப்பூர் ரெஸ்டாரிண்டு களில் பார்த்த நினைவு. அளவ...சிங்கப்பூர் ரெஸ்டாரிண்டு களில் பார்த்த நினைவு. அளவில இங்கு காட்டியிருப்பதைவிட பெரிதாக இருந்தது. ஏதோ நான் வெஜ் ஐட்டமோன்னு நினைத்தோம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81481127510222934902015-04-23T19:24:05.101+05:302015-04-23T19:24:05.101+05:30மோமோ சாப்பிட்டிருக்கின்றோம் வெங்கட்ஜி. சிம்லா, மண...மோமோ சாப்பிட்டிருக்கின்றோம் வெங்கட்ஜி. சிம்லா, மணாலி சென்றிருந்த போது....வீட்டிலும் செய்திருக்கின்றேன். திபெத் உணவு....நம் கொழுக்கட்டை போல என்றாலும் மாவு மைதா வில் செய்யப்படுவது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19295028469827694992015-04-23T09:50:37.171+05:302015-04-23T09:50:37.171+05:30ஷிம்லா பயணத்தில் மோமூஸ்ன்னு வித்துக்கிட்டு இருந்த...ஷிம்லா பயணத்தில் மோமூஸ்ன்னு வித்துக்கிட்டு இருந்தாங்க. கடையில் கூட்டம் அம்முச்சு. இனிப்பு, உறைப்புன்னு ரெண்டுவகையாம். பயம் காரணமா சாப்பிடத்தோணலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48825518679120294982015-04-23T06:42:13.626+05:302015-04-23T06:42:13.626+05:30மோமோ ருசியாக இருந்தது. வித்தியாசமாக இருந்தாலும் நீ...மோமோ ருசியாக இருந்தது. வித்தியாசமாக இருந்தாலும் நீங்கள் எழுதியவிதம் எங்களை அதன்மேல் ஆசை கொள்ள வைத்துவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1590170895788242062015-04-22T23:06:23.078+05:302015-04-22T23:06:23.078+05:30எனது வடகிழக்கு மாநிலப் பயணத்தின் போது இதை சாப்பிட்...எனது வடகிழக்கு மாநிலப் பயணத்தின் போது இதை சாப்பிட்டுள்ளேன். எனக்கு அவ்வளவு சுவையாக தெரியவில்லை. பதிவு நன்றாக உள்ளது.
த ம 9S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80409949047655113352015-04-22T21:31:10.041+05:302015-04-22T21:31:10.041+05:30மோமோ தெரியலைன்னா மெமோ தான்! :))))
தங்களது வருகைக்...மோமோ தெரியலைன்னா மெமோ தான்! :))))

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37810755309087414842015-04-22T21:30:17.573+05:302015-04-22T21:30:17.573+05:30சாப்பிட்டுத் தான் பாருங்களேன் மகேஸ்வரி பாலச்சந்திர...சாப்பிட்டுத் தான் பாருங்களேன் மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56881689924509533302015-04-22T21:27:58.863+05:302015-04-22T21:27:58.863+05:30நல்லாத் தான் இருக்கும் பழனி. கநதசாமி ஐயா. நல்லாத் தான் இருக்கும் பழனி. கநதசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37457650131136732782015-04-22T21:23:09.546+05:302015-04-22T21:23:09.546+05:30வரும்போது சொல்லுங்க!
தங்களது வருகைக்கும் கருத்துப...வரும்போது சொல்லுங்க!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56751503456710778272015-04-22T21:21:52.755+05:302015-04-22T21:21:52.755+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44499643659418648552015-04-22T21:20:32.332+05:302015-04-22T21:20:32.332+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27955123315858711382015-04-22T21:18:59.757+05:302015-04-22T21:18:59.757+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com