tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6070212040978063334..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி! – Made for each other!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13606178868346562932017-03-24T20:10:11.096+05:302017-03-24T20:10:11.096+05:30ஒல்லிப்பாச்சானே தான்!
தங்களது வருகைக்கும் கருத்து...ஒல்லிப்பாச்சானே தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25510380287165142292017-03-24T20:09:19.968+05:302017-03-24T20:09:19.968+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36067355492709988952017-03-24T17:43:08.030+05:302017-03-24T17:43:08.030+05:30இந்த ஜிலேபி ஒல்லிப்பச்சானாய் இருக்கும் தானே ,மும்ப...இந்த ஜிலேபி ஒல்லிப்பச்சானாய் இருக்கும் தானே ,மும்பையில் ஒரு முறை ருசித்ததுண்டு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20893334692433926102017-03-24T17:18:14.378+05:302017-03-24T17:18:14.378+05:30வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்! பதிவை ருசித்த...வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்! பதிவை ருசித்தேன்! நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43570760091714766632017-03-24T08:27:31.613+05:302017-03-24T08:27:31.613+05:30ராஜஸ்தான் போகணும்! போகலாமே!
தங்களது வருகைக்கும் ...ராஜஸ்தான் போகணும்! போகலாமே!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82066998126053770932017-03-24T08:26:36.818+05:302017-03-24T08:26:36.818+05:30ஜலேபி - தயிர் - பெரும்பாலான உத்திரப் பிரதேச மாவட்ட...ஜலேபி - தயிர் - பெரும்பாலான உத்திரப் பிரதேச மாவட்டங்களில், குறிப்பாக அலஹாபாத் பகுதிகளில் இது ரொம்பவும் பழக்கமான விஷயம்! காலை வேளையில் இப்படி தயிருடன் ஜலேபி சாப்பிடுவார்கள்! நானும் சாப்பிடதுண்டு! சிலர் பாலுடன் சாப்பிடுவார்கள்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6044024608196497632017-03-24T08:25:01.675+05:302017-03-24T08:25:01.675+05:30ஜலேபி, ஜாங்கிரி ரெண்டும் வித்தியாசம் தான் - ஒண்ணு ...ஜலேபி, ஜாங்கிரி ரெண்டும் வித்தியாசம் தான் - ஒண்ணு மைதாவில் இன்னுமொன்று உளுந்தில் செய்வது. கீதாம்மா கீழே சொல்லி இருக்காங்க பாருங்க!

வெங்கட்டும் பயணமும்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7193437146434210972017-03-24T08:23:15.179+05:302017-03-24T08:23:15.179+05:30உள்ளே போகும் பொருட்களின் பெயர் தான் வாயில் நுழைய ம...உள்ளே போகும் பொருட்களின் பெயர் தான் வாயில் நுழைய மாட்டேன் என்கிறது! :) இங்கே ரப்டி என எழுதி இருந்தாலும், இதை ஹிந்தியில் எழுதும் போது ரப்ரி எனதான் எழுத வேண்டும்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2650868199292755102017-03-24T08:21:53.160+05:302017-03-24T08:21:53.160+05:30வலைப்பக்கத்தினைப் படிப்பவர்கள் எண்ணிக்கை சம்பந்தமா...வலைப்பக்கத்தினைப் படிப்பவர்கள் எண்ணிக்கை சம்பந்தமாக சில மாறுதல்கள் செய்ததால் இப்படி ஆகிறது. ப்ளாக்கர் மூலம் படிக்கலாம் நண்பரே. ஃபீட்லியில் படித்தால் உங்களால் கருத்துகளைச் சொல்ல முடியாது என்பதும் ஒரு குறை தானே!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடிவேலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79000193859205468392017-03-24T08:20:18.206+05:302017-03-24T08:20:18.206+05:30தமிழ் ஆர்வலர்கள் பார்த்து திட்டாம இருந்தாச் சரி தா...தமிழ் ஆர்வலர்கள் பார்த்து திட்டாம இருந்தாச் சரி தான்! :) அந்த பயம் இருக்கணும்! :) பெரும்பாலான வீடுகளில் இந்த மாதிரி ஏத்தி ஏத்தி தானே வைத்திருக்கிறார்கள்.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54420545680236364492017-03-24T08:18:29.834+05:302017-03-24T08:18:29.834+05:30ஓ... மானேசரில் சாப்பிட்டுப் பார்த்தீர்களா... Div...ஓ... மானேசரில் சாப்பிட்டுப் பார்த்தீர்களா... Divine! that's the word!

தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமேஷ் சுந்தரராஜன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51313255469440663032017-03-24T08:17:08.796+05:302017-03-24T08:17:08.796+05:30உண்மை தான். பார்க்கும்போதே வாயில் நீர்!
தங்களது வ...உண்மை தான். பார்க்கும்போதே வாயில் நீர்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53934188792937300262017-03-24T08:16:22.851+05:302017-03-24T08:16:22.851+05:30கேரட் ஹல்வாவுடன் ஐஸ்க்ரீம் - இதுவரை அப்படிச் சுவைத...கேரட் ஹல்வாவுடன் ஐஸ்க்ரீம் - இதுவரை அப்படிச் சுவைத்ததில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65799744049098671462017-03-24T08:15:35.311+05:302017-03-24T08:15:35.311+05:30வட இந்தியாவில் பெரும்பாலான கல்யாணங்கள் ராத்திரி தா...வட இந்தியாவில் பெரும்பாலான கல்யாணங்கள் ராத்திரி தான்! சர்தார்ஜிகள் கல்யாணம் மட்டும் மதிய வேளையில் நடக்கும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65592387042638497652017-03-24T08:14:21.126+05:302017-03-24T08:14:21.126+05:30குலாப்ஜாமூன் - ஐஸ்க்ரீம் - நல்ல காம்பினேஷன் தான் க...குலாப்ஜாமூன் - ஐஸ்க்ரீம் - நல்ல காம்பினேஷன் தான் கீதா ஜி! ஸ்லர்ப் லிஸ்டில் நீங்களும்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63255087612640461092017-03-24T08:13:25.620+05:302017-03-24T08:13:25.620+05:30செய்து பாருங்கள். நன்றாகவே இருக்கும்....
தங்களது...செய்து பாருங்கள். நன்றாகவே இருக்கும்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91559336532430723612017-03-24T08:12:50.631+05:302017-03-24T08:12:50.631+05:30முடிந்தால் சாப்பிட்டுப் பாருங்கள் ஜி!
தங்களது வரு...முடிந்தால் சாப்பிட்டுப் பாருங்கள் ஜி!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72492579270670079522017-03-24T08:12:19.192+05:302017-03-24T08:12:19.192+05:30வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள்!
தங்களது...வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19605275796190724982017-03-24T08:11:31.891+05:302017-03-24T08:11:31.891+05:30உங்கள் நினைவுகளை இந்தப் பதிவு மீட்டெடுத்ததில் மகிழ...உங்கள் நினைவுகளை இந்தப் பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அசோகன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23097456273398389142017-03-24T04:19:32.160+05:302017-03-24T04:19:32.160+05:30ஜலேபி மைதாமாவில் செய்து நல்ல மொறுமொறுப்பாக எடுத்து...ஜலேபி மைதாமாவில் செய்து நல்ல மொறுமொறுப்பாக எடுத்துச் சர்க்கரைப்பாகில் போட்டுச் சுடச் சுடச் சாப்பிடணும்! ஜாங்கிரி என்பது நம்ம ஊர்ப்பக்கம் உளுந்து அரைத்துச் செய்வது! நம்ம ஊர்ப்பக்கம் மைதாமாவு ஜலேபி பார்க்கிறது ரொம்ப அபூர்வம். வடக்கே ஜலேபியும் பார்க்கலாம், ஜாங்கிரியும் கிடைக்கும் இமர்த்தி என்னும் பெயரில்! ஜலேபி ராப்டி சாப்பிட ராஜஸ்தான் போகணும் போலத் தோன்றுகிறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-846757671206120632017-03-23T20:00:45.694+05:302017-03-23T20:00:45.694+05:30சிவகாசி ஜேசி ஜோன் கானில் ஒருமுறை ஜிலேபியும் தயிரும...சிவகாசி ஜேசி ஜோன் கானில் ஒருமுறை ஜிலேபியும் தயிரும் ஒரு வித்யாசமான காம்பிநேசனில் சாப்பிட்டோம்

வட இந்திய ஜே.சி ஒருவர் ஏற்பாடு ..
தமிழ் மணம்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21026940468382062612017-03-23T16:12:51.795+05:302017-03-23T16:12:51.795+05:30இந்த ஜிலேபி ஜாங்கிரி இரண்டுமே கன்ஃப்யூஸ் செய்கிறது...இந்த ஜிலேபி ஜாங்கிரி இரண்டுமே கன்ஃப்யூஸ் செய்கிறதுஇப்போது கீதாவின் பின்னூட்டம் தெளிவாக்குகிறது க்ரிஸ்பாக இருப்பது ஜிலேபி சாஃப்டாக இருப்பது ஜாங்கிரி சரியா. இந்த மேட் ஃபர் ஈச் அதரில் வெங்கட்டும் பயணமும் என்று சேர்க்கலாமோ
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21826989062549701082017-03-23T12:00:32.202+05:302017-03-23T12:00:32.202+05:30..ஜலேபியும் ஜிலேபியும் ஒண்ணுதானே? ரப்டி என்பது நம.....ஜலேபியும் ஜிலேபியும் ஒண்ணுதானே? ரப்டி என்பது நம்ம சேட்டுக்கடை மசாலா பால் போல இருக்கும் போல! வாய் உள்ளே போகும் பொருட்களின் பெயர்தான் வாயில் நுழைய மாட்டேன் என்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47335213781018927782017-03-23T10:26:30.443+05:302017-03-23T10:26:30.443+05:30நண்பருக்கு ஓர் வேண்டுகோள் தங்கள் வலைப்பூவினை Feedl...நண்பருக்கு ஓர் வேண்டுகோள் தங்கள் வலைப்பூவினை Feedly வழியாக படித்து கொண்டிருந்தேன் சில நாட்களாகா தங்கள் வலைப்பூவினை Feedly ல் முழுவதுமாக படிக்க முடிவதில்லை மறுபடியும் பழைய படி தங்கள் வலைப்பூவினை Feedly ல் படிக்க வழிவகை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்Vadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8107392634624187902017-03-23T10:18:54.545+05:302017-03-23T10:18:54.545+05:30சொன்ன காம்பினேஷன் எல்லாம் அருமை. ஜிலேபி ரஃப்டி சா...சொன்ன காம்பினேஷன் எல்லாம் அருமை. ஜிலேபி ரஃப்டி சாப்பிட்டிருக்கேன். காலைல உணவைப் பார்த்தவுடன், இன்று டயட் என்ற எண்ணம் காணாமல் போய்விட்டது.

பழேத்து பொட்டி = அருமையான வார்த்தை (குளிர் சாதனப் பெட்டியைவிட) - பழசை ஏத்தி (தள்ளி) ஏத்தி வைக்கிற பெட்டி. அல்லது பழசுக்கான பொட்டி.. தமிழ் ஆர்வலர்கள் பார்த்து திட்டாம இருந்தாச் சரிதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com