tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6174179289086470555..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: அட்டகாசமான முட்டைக்கோஸ் வருவல்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54479537975897651852016-09-16T07:34:30.643+05:302016-09-16T07:34:30.643+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48987938275322323572016-09-16T07:33:57.716+05:302016-09-16T07:33:57.716+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36016558510621909592016-09-15T21:22:54.062+05:302016-09-15T21:22:54.062+05:30முட்டைகோஸ் வருவல் கேள்விப்பட்டது இல்லை! செய்து பார...முட்டைகோஸ் வருவல் கேள்விப்பட்டது இல்லை! செய்து பார்க்கத் தூண்டுகிறது! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64922235438396088782016-09-14T17:02:44.451+05:302016-09-14T17:02:44.451+05:30முட்டைக்கோஸ் வறுத்ததுண்டு. ஆனால் நீங்கள் சொல்லியிர...முட்டைக்கோஸ் வறுத்ததுண்டு. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதும் நான் செய்ததும் அதேதானா என்று தெரியவில்லை. துருவும் அந்த க்ரேட்டரில் மடிந்து ஃப்ரில் வைத்தது போல இருக்குமே அதில் துருவினால் நன்றாக மெலிதாக வரும். பொரியல் கூட சில சமயம் அப்படிச் செய்வதுண்டு. தண்ணீர் விடாமல் கொஞ்சம் கடலை மாவு, உப்பு, சிறிது காரம் கொஞ்சம் பெருங்காயம் போட்டு பிசறி வறுத்ததுண்டு. ப்ளெய்ன் என்றால் செய்து பார்க்க வேண்டும்...

கொண்டாட்டம்....ம்ம்ம் என்ன என்று புரிந்து விட்டது ...ஜி தொடர்கின்றோம்

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68713250222546454992016-09-12T08:09:46.531+05:302016-09-12T08:09:46.531+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86582910756348621652016-09-11T16:03:14.307+05:302016-09-11T16:03:14.307+05:30முட்டைகோஸ் வறுவல் செய்து பார்க்க வேண்டும் மலையாளிக...முட்டைகோஸ் வறுவல் செய்து பார்க்க வேண்டும் மலையாளிகள் எண்டெர்ப்ரைசிங் மக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39422290536058592112016-09-10T20:54:18.467+05:302016-09-10T20:54:18.467+05:30உண்மை தான். அவர்கள் இல்லாத இடமில்லை.
தங்களது வருக...உண்மை தான். அவர்கள் இல்லாத இடமில்லை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23315321195576035452016-09-10T19:39:49.964+05:302016-09-10T19:39:49.964+05:30முட்டைகோஸ் பொரியல்...
நான் முட்டைக்கோஸ் விட்டு நால...முட்டைகோஸ் பொரியல்...
நான் முட்டைக்கோஸ் விட்டு நாலு வருசமாச்சு...
மலையாளிகள் இல்லாத இடமும் இல்லை... தண்ணி அடிக்காத மலையாளியும் இல்லை போல... :)
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17634142369262708892016-09-10T17:15:09.579+05:302016-09-10T17:15:09.579+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90413522384342588012016-09-10T17:14:07.591+05:302016-09-10T17:14:07.591+05:30வித்தியாசமான பகுதி தான். உணவு விஷயம் மட்டுமல்ல, பல...வித்தியாசமான பகுதி தான். உணவு விஷயம் மட்டுமல்ல, பல விஷயங்களில் Adjust செய்து கொண்டால் தான் இம்மாதிரி பயணங்கள் செல்ல முடியும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4273113916178384792016-09-10T17:09:50.462+05:302016-09-10T17:09:50.462+05:30இது அப்படி அல்ல! மெலிது மெலிதாய் நூல் போல நறுக்கி ...இது அப்படி அல்ல! மெலிது மெலிதாய் நூல் போல நறுக்கி இருந்தார்கள் - அதன் பிறகு பொரித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50809909927980755462016-09-10T17:08:25.854+05:302016-09-10T17:08:25.854+05:30தில்லி ட்ராஃபிக் - கொடுமையானது - அதுவும் குருகிராம...தில்லி ட்ராஃபிக் - கொடுமையானது - அதுவும் குருகிராமம் வாகனங்கள் வரிசை ரொம்பவே நீளம்.........

வருவல் செய்முறை கேட்க வேண்டும் - அசாமி நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும்! கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42695620906001338292016-09-10T17:05:52.004+05:302016-09-10T17:05:52.004+05:30மெலிது மெலிதாக நறுக்கி பொரித்துப் பாருங்களேன்! :))...மெலிது மெலிதாக நறுக்கி பொரித்துப் பாருங்களேன்! :))

பெயர் என்ன? :) சொல்ல வேண்டாம் என்று தானே சொல்லவில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21058640333745656252016-09-10T16:14:17.021+05:302016-09-10T16:14:17.021+05:30#அங்கே இருக்கும் இன்னுமொரு மலையாள நண்பர் வருவதற்கு...#அங்கே இருக்கும் இன்னுமொரு மலையாள நண்பர் வருவதற்கும் சரியாக இருந்தது!#
மலையாளிகள் இல்லாத இடமே கிடையாது போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62908815393278938052016-09-10T13:37:28.859+05:302016-09-10T13:37:28.859+05:30மொழி, கலாச்சாரம் வித்யாசமான பகுதியில் பயணம். தொடர்...மொழி, கலாச்சாரம் வித்யாசமான பகுதியில் பயணம். தொடர்கிறோம். எனக்கு உணவு விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்துகொள்வது கடினம். உங்கள் அனுபவத்தைப் படித்துத் திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50126099445893505742016-09-10T13:29:49.771+05:302016-09-10T13:29:49.771+05:30முட்டைக்கோஸை வதக்கி பாஜியா, சுண்டல் போன்றவற்றின் ம...முட்டைக்கோஸை வதக்கி பாஜியா, சுண்டல் போன்றவற்றின் மேல் தூவித் தருவாங்க, ராஜஸ்தான், குஜராத்தில் எல்லாம். :) இது சாப்பிட்டுப் பார்த்தாத் தான் தெரியும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19615130717011806472016-09-10T11:21:50.517+05:302016-09-10T11:21:50.517+05:30அருமை! எனக்கு தில்லி பிடிக்கும். ஆனால் அங்கிருக்...அருமை! எனக்கு தில்லி பிடிக்கும். ஆனால் அங்கிருக்கும் ட்ராஃபிக்தான் பிடிக்காது. ஊருக்குள் வருமுன் இருக்கே அந்த ரப்பிஷ் டம்ப் குன்று... அங்கே ஆரம்பிக்கும் போக்குவரத்துத் தொல்லை குருகிராமம் வரை தொடர்கிறது பாருங்க..... அது நரகம். சில சமயம் 3 மணி நேரம்கூட ஆகிவிடுகிறது..... :-(

முட்டைக்கோஸ் வருவல் செய்முறை கிடைச்சால் சொல்லுங்க. எங்களுக்கு இதுதான் இங்கே. முட்டைக்கோஸ் தின்னு தின்னு சமைச்சு சமைச்சு ஒரே போர்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39225069433967616952016-09-10T10:41:56.231+05:302016-09-10T10:41:56.231+05:30அப்படி என்ன பெயர்?!!
முட்டைகோஸை எண்ணெயில் பொரித்த...அப்படி என்ன பெயர்?!!

முட்டைகோஸை எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு என்று வருமா என்று பார்க்க வேண்டும்!

தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com