tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6549183970749430627..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மேகாலயா - எங்கெங்கும் நீர்வீழ்ச்சி….வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44664381676532596962016-12-09T08:05:40.728+05:302016-12-09T08:05:40.728+05:30மில்க்மெய்ட் டீ எப்படி தயாரிப்பது என்பதை குறிப்பாக...மில்க்மெய்ட் டீ எப்படி தயாரிப்பது என்பதை குறிப்பாக இங்கே கொடுத்தமைக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.

தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82355895701072132252016-12-09T03:57:42.325+05:302016-12-09T03:57:42.325+05:30மில்க்மெய்ட் டீ எப்படி போடுவது என இந்த பதிவை படி...மில்க்மெய்ட் டீ எப்படி போடுவது என இந்த பதிவை படித்தபின் விபரம் சொல்ல வேண்டும் என இருந்தேன்.மறந்து விட்டேன். மில்க் மெய்ட் பால் டீ எப்போதும் ஸ்பெஷல் டீ. பால் டீயை விட விலை அதிகமானது. அதற்கு நர்மலான போடும் பிளாக் டீ டிகாசனை விட இரண்டு மடங்கு கடுமையாக இட்டு சுகர் சேர்க்காமல் மில்ஸ்மெய்ட் பால் கொஞ்சமே கொஞ்சம் இட்டு உயர்த்தி ஆற்றி எடுக்கணும்,இரண்டு தடவை ஆற்றி எடுத்தால் டீ ஆறி நுரைத்து குடிக்கும் பதத்தில் வந்து விடும். உங்களுக்கு அந்த கடையில் சாதாரண தேநீர் டிகாசனில் போட்டதால் தான் வயிற்றை பிரட்டுவது போல் இருந்திருக்கும்,டீ க்குரிய தண்ணீர் கொதி நிலையில் இருக்கும் போதே மில்க் மெய்ட்டை விட்டு ஆத்தனும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66036263140912358792016-11-29T22:11:26.433+05:302016-11-29T22:11:26.433+05:30ஒவ்வொரு இடத்திலிருந்து அடுத்த இடம் வருவதற்குள் தேவ...ஒவ்வொரு இடத்திலிருந்து அடுத்த இடம் வருவதற்குள் தேவையான ஹிண்ட்ஸ் அலைபேசியில் சேமித்துக் கொள்வேன். மேலும் எடுக்கும் படங்களும் தகவல்கள் தரும் விதமாக இருக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4167656384138337772016-11-29T16:37:42.314+05:302016-11-29T16:37:42.314+05:30நீர்வீழ்ச்சிகளையோ ஆற்றையோ கண்டால் எனக்குக் குளிக்க...நீர்வீழ்ச்சிகளையோ ஆற்றையோ கண்டால் எனக்குக் குளிக்கும் ஆவல் வரும் போகுமிடங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வீர்களா பதிவிடுவதற்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40460046704922870872016-11-28T20:53:03.291+05:302016-11-28T20:53:03.291+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48275660412741703422016-11-28T20:38:29.992+05:302016-11-28T20:38:29.992+05:30ஆஹா மில்க் மெய்ட் டீ நீங்களும் செய்வீர்களா.... நா...ஆஹா மில்க் மெய்ட் டீ நீங்களும் செய்வீர்களா.... நான் அங்கே செல்லும் வரை இப்படி ஒரு டீ அருந்தியதில்லை. நீங்கள் சொன்ன படி செய்து பார்க்க வேண்டும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33275508104773212472016-11-28T20:37:02.161+05:302016-11-28T20:37:02.161+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66650858053196030812016-11-28T20:36:37.959+05:302016-11-28T20:36:37.959+05:30ஆஹா... உங்கள் பக்கத்திலும் ஒரு அருவி பற்றிய தகவல்க...ஆஹா... உங்கள் பக்கத்திலும் ஒரு அருவி பற்றிய தகவல்களா.... படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72123869434646421522016-11-28T20:35:33.264+05:302016-11-28T20:35:33.264+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91826176793328441322016-11-28T20:34:54.093+05:302016-11-28T20:34:54.093+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45370190267543474692016-11-28T20:34:33.461+05:302016-11-28T20:34:33.461+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10182231288721094462016-11-28T20:34:07.464+05:302016-11-28T20:34:07.464+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29504962640598898592016-11-28T20:33:44.235+05:302016-11-28T20:33:44.235+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6099288172309285662016-11-28T20:32:32.565+05:302016-11-28T20:32:32.565+05:30மூன்று நிலைகளில் உள்ள நீர்வீழ்ச்சி இது.....
தங்கள...மூன்று நிலைகளில் உள்ள நீர்வீழ்ச்சி இது.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16690975591017768182016-11-28T19:06:23.442+05:302016-11-28T19:06:23.442+05:30மில்க் மெய்ட் டீ செய்யும் போது நாங்கள் சீனி சேர்...மில்க் மெய்ட் டீ செய்யும் போது நாங்கள் சீனி சேர்ப்பதில்லை. மில்க்மெய்ட்டில் இருக்கும் இனிப்பே போதுமாயிருக்கும், அதை முன்னரே சொல்லி விடலாம்.எங்க பக்கம் மில்க்மெய்ட் டீ எனில் தான் ஸ்பெஷல் டீ, பால் விட்டால் அது சாதாரண டீ.ஆனால் மில்க் மெய்ட் டீயை சாயாவோடு கல்ந்து உயரமாய் தூக்கி ஒரு ஆத்து ஆத்தணும், அப்போதான் டீ ருசிக்கும், சும்மா கரண்டியால் கலக்கினால் ஆகாது.

ஏரிகளும் படங்களும் அழகுநிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19632421114626717012016-11-28T18:30:30.489+05:302016-11-28T18:30:30.489+05:30கண்களுக்கும் மனதிற்கும் குளிர்சியூட்டிப்போகுது
படங...கண்களுக்கும் மனதிற்கும் குளிர்சியூட்டிப்போகுது
படங்களும் பதிவும்
தொடர வாழ்த்துக்களுடன்...
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20763080805645035672016-11-28T16:23:59.287+05:302016-11-28T16:23:59.287+05:30அட! நீர்வீழ்சிகள்! நல்ல அனுபவம். படங்களும் அருமை. ...அட! நீர்வீழ்சிகள்! நல்ல அனுபவம். படங்களும் அருமை.

இருவரும் இன்னும் பழைய பயணத் தொடரையும் வாசிக்க வேண்டும்.

கீதா: குறித்துக் கொண்டாயிற்று. ஜி. அருவிகள் என்றாலே மிகவும் பிடிக்கும். அழகான இடம். மிக மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். தங்களிடமிருந்தும் (சகோ செந்தில் மற்றும் துளசி கோபால் அவர்களிடமிருந்தும்..) பயணக் கட்டுரைகள் எழுதும் விதத்தைக் கற்று மேம்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

இன்று வெளியாகவிருக்கும் (பெரும்பாலும் இரவில் தான் இருக்கும்) எங்கள் தளப் பதிவும் ஓர் அருவியைப் பற்றியதுதான்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69752708488994446912016-11-28T15:47:29.379+05:302016-11-28T15:47:29.379+05:30வழக்கம் போல சுவாரஸ்யமான தகவல்களுடன் அருமையான படங்க...வழக்கம் போல சுவாரஸ்யமான தகவல்களுடன் அருமையான படங்களின் அணிவகுப்பு! ரசித்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4493740644991412432016-11-28T11:34:03.554+05:302016-11-28T11:34:03.554+05:30இத்தனை அருவிகளிருந்தாலும் நம்ம குற்றால அருவியில் க...இத்தனை அருவிகளிருந்தாலும் நம்ம குற்றால அருவியில் குளித்த சுகம் போல் வருமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31515667795877846032016-11-28T09:17:35.197+05:302016-11-28T09:17:35.197+05:30நீர்வீழ்ச்சி அழகு.
மில்க் மெய்ட் டீ நல்ல அனுபவம்.நீர்வீழ்ச்சி அழகு.
மில்க் மெய்ட் டீ நல்ல அனுபவம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79052957960962633522016-11-28T09:13:12.006+05:302016-11-28T09:13:12.006+05:30அருமையான பயணப் பதிவு. நானும் இவற்றை நேரில் பார்த்த...அருமையான பயணப் பதிவு. நானும் இவற்றை நேரில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.
த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22703502265877369392016-11-28T09:01:06.598+05:302016-11-28T09:01:06.598+05:30என்னவொரு அழகான இடம்... ரசித்தேன்...என்னவொரு அழகான இடம்... ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66178315952947480432016-11-28T08:24:25.087+05:302016-11-28T08:24:25.087+05:30யானை நீர்வீழ்ச்சி ரொம்பவே அழகாக உள்ளது உயரம் கம்மி...யானை நீர்வீழ்ச்சி ரொம்பவே அழகாக உள்ளது உயரம் கம்மி yet looks so beautiful.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80525336843723294382016-11-28T08:18:05.057+05:302016-11-28T08:18:05.057+05:30பள்ளியில் படித்த சிரபுஞ்சியை நினைவுபடுத்தி -
அழகா...பள்ளியில் படித்த சிரபுஞ்சியை நினைவுபடுத்தி -
அழகான அருவிகளின் படங்களை வழங்கியிருக்கின்றீர்கள்..

உலகில் அதிக மழை பெறும் சிரபுஞ்சியிலும் மழை குறைந்து விட்டது - காலத்தின் கொடுமை..

இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40323942659999479052016-11-28T07:11:28.596+05:302016-11-28T07:11:28.596+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com