tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6831454052475395349..comments2024-03-29T14:58:44.196+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – மரம் நடுவோம்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60463850188577638212016-12-07T21:09:44.982+05:302016-12-07T21:09:44.982+05:30உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகு, மீண்டும் எனது பத...உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகு, மீண்டும் எனது பதிவை ஒரு முறை படித்து நினைவு கொள்ள முடிகிறது! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75037940417619799612016-12-07T21:04:08.057+05:302016-12-07T21:04:08.057+05:30இற்றை, படித்ததில் பிடித்ததும் ஹஹஹஹ ரகங்கள்.
ராகாக...இற்றை, படித்ததில் பிடித்ததும் ஹஹஹஹ ரகங்கள்.

ராகாககா வில் கண்டிப்பாக அவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும்!!!!! (இப்ப ட்ரெண்ட் காதலன் தான் டாப் அப் போட வேண்டும்..என்பது எழுதப்படாத சட்டம்!!!!) - கீதா

வாட்ஸப் செய்தி அருமை! ஒரு செய்தி வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுற்றி விடுகிறதே!!! இங்கு வருவதற்கு நாளாகும் போல!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51403649978548856542016-10-30T07:46:32.099+05:302016-10-30T07:46:32.099+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89025401172715286722016-10-30T07:44:27.700+05:302016-10-30T07:44:27.700+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43905875244870029512016-10-30T07:43:53.753+05:302016-10-30T07:43:53.753+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84704171613026811932016-10-29T13:53:27.205+05:302016-10-29T13:53:27.205+05:30படித்தேன் முற்றும் சுவைதேன்!படித்தேன் முற்றும் சுவைதேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60159803668279792542016-10-29T02:38:26.069+05:302016-10-29T02:38:26.069+05:30உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39069098917605053242016-10-29T00:59:29.242+05:302016-10-29T00:59:29.242+05:30வணக்கம் சகோதரரே
நலமா? பழக்கலவையில் இடம் பெற்றவை அ...வணக்கம் சகோதரரே

நலமா? பழக்கலவையில் இடம் பெற்றவை அனைத்தும் அருமையாக இருந்தது.மிகவும் ரசித்துப் படித்தேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75386623385879005162016-10-28T22:01:43.536+05:302016-10-28T22:01:43.536+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா கலையரசி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44527182005868301032016-10-28T22:01:10.358+05:302016-10-28T22:01:10.358+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68996186849139635852016-10-28T21:16:49.797+05:302016-10-28T21:16:49.797+05:30வேப்ப மரத்தை இடம் மாற்றிப் பிழைத்துக்கொண்டதில் மகி...வேப்ப மரத்தை இடம் மாற்றிப் பிழைத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. புரூட் சாலட் சுவையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17541062283257424492016-10-28T21:07:18.426+05:302016-10-28T21:07:18.426+05:30# பாரு மொத்தமும் போயிடுச்சு.......”#
என்னமோ நீயா ட...# பாரு மொத்தமும் போயிடுச்சு.......”#
என்னமோ நீயா டாப்அப் பண்ணிக்கிற மாதிரி பேசுறீயே என்றும் கேட்டிருக்கணுமே,ராஜா காதில் விழ வில்லையோ :) :)

Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28451749264091319602016-10-28T13:15:06.698+05:302016-10-28T13:15:06.698+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6290172223507415732016-10-28T12:40:19.445+05:302016-10-28T12:40:19.445+05:30இந்த வார பழக் கலவை அனைத்தும் அருமை. வேப்ப மரத்தை வ...இந்த வார பழக் கலவை அனைத்தும் அருமை. வேப்ப மரத்தை வெட்டாமல் வேறு இடத்திற்கு மாற்றி அந்த நல்ல மனம் கொண்ட திருமதி நிர்மலா அவர்கட்கு பாராட்டுக்கள்! இரண்டு ரங்கோலியுமே அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3190421281347107452016-10-28T09:44:31.910+05:302016-10-28T09:44:31.910+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29715919682729495382016-10-28T09:43:38.974+05:302016-10-28T09:43:38.974+05:30அதெல்லாம் காரியத்தில் கண்ணாக இருப்போம்லா.... :)
த...அதெல்லாம் காரியத்தில் கண்ணாக இருப்போம்லா.... :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5096591249403931292016-10-28T09:02:36.358+05:302016-10-28T09:02:36.358+05:30கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்க...கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...//

என் கண்களிலும் . நிர்மலாவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
வாழ்க வளமுடன்.

அனைத்தும் அருமை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81316099765263309792016-10-28T08:21:34.828+05:302016-10-28T08:21:34.828+05:30நல்லா இருந்துச்சு. கழுதைக்காது பகுதிக்காக சுவாரசிய...நல்லா இருந்துச்சு. கழுதைக்காது பகுதிக்காக சுவாரசியமான பேச்சைக் கேட்டுக்கொண்டு ரயிலைத் தவறவிட்டுவிடப் போகிறீர்கள். உங்கள் லாஜிக்படி கணக்கு எடுத்தால் என் வயது 25ஐத் தாண்டவில்லை. டாக்டர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15708658298520330352016-10-28T07:06:56.299+05:302016-10-28T07:06:56.299+05:30ஏதோ நினைப்புல போட்டுட்டாங்க போல! :)
தங்களது வருகை...ஏதோ நினைப்புல போட்டுட்டாங்க போல! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62843895484949582122016-10-28T06:21:34.057+05:302016-10-28T06:21:34.057+05:30ரசித்தேன். இற்றை சிரிக்க வைத்து விட்டது! என்னவென...ரசித்தேன். இற்றை சிரிக்க வைத்து விட்டது! என்னவென்று பார்க்காமல் கூடப் போட்டுக் கொண்டு விடுவார்களா!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com