tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7097784715438740112..comments2024-03-29T14:58:44.196+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: Toll Free Traveller – இப்படி பயணிக்க ஆசை!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74193716965091642672017-07-11T20:24:14.123+05:302017-07-11T20:24:14.123+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73616244718378374182017-07-11T16:45:06.684+05:302017-07-11T16:45:06.684+05:30பயணங்கள் இனிமையானவையே! ஆனால் இம்மாதிரிப் பயணிக்க ம...பயணங்கள் இனிமையானவையே! ஆனால் இம்மாதிரிப் பயணிக்க முடியாது. சகல சௌகரியங்களும் இருக்கணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40649137896075056082017-07-07T22:56:07.932+05:302017-07-07T22:56:07.932+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18525184273282910632017-07-07T22:49:50.881+05:302017-07-07T22:49:50.881+05:30பயணங்கள் என்றுமே இனிமையானவை. வாழ்க்கையின் சலிப்பான...பயணங்கள் என்றுமே இனிமையானவை. வாழ்க்கையின் சலிப்பான பக்கங்களுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுப்பவை! உங்களின் ஆசை விரைவில் நிறைவேற மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87254059634196932172017-07-07T22:48:22.054+05:302017-07-07T22:48:22.054+05:30முடிந்த போது முதலாம் காணொளியும் பாருங்கள் கில்லர்ஜ...முடிந்த போது முதலாம் காணொளியும் பாருங்கள் கில்லர்ஜி....

தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53231785655823841792017-07-07T22:40:24.992+05:302017-07-07T22:40:24.992+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32550108666279764092017-07-07T22:39:52.282+05:302017-07-07T22:39:52.282+05:30இதோ உங்கள் வலைப்பூவிற்கு வந்து கொண்டே இருக்கிறேன்....இதோ உங்கள் வலைப்பூவிற்கு வந்து கொண்டே இருக்கிறேன்.

அவரது பெயர் எங்கேயும் குறிப்பிடவில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3400102941037947042017-07-07T22:38:44.367+05:302017-07-07T22:38:44.367+05:30ஆஹா... அவரும் தனது அனுபவங்களை எழுதலாம்....
தங்க...ஆஹா... அவரும் தனது அனுபவங்களை எழுதலாம்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-436155949333775012017-07-07T22:37:33.249+05:302017-07-07T22:37:33.249+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90696209773043626112017-07-07T22:37:04.698+05:302017-07-07T22:37:04.698+05:30முடிந்த போது பாருங்கள். இரண்டுமே நன்றாக இருக்கிறது...முடிந்த போது பாருங்கள். இரண்டுமே நன்றாக இருக்கிறது.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72255790734786642462017-07-07T22:35:10.660+05:302017-07-07T22:35:10.660+05:30காதுல புகை! :) ஹாஹா.... இங்கே ஃபைர் இஞ்சின் வர வ...காதுல புகை! :) ஹாஹா.... இங்கே ஃபைர் இஞ்சின் வர வைக்கும் அளவுக்கு புகை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47844846540403401792017-07-07T22:28:39.629+05:302017-07-07T22:28:39.629+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15536153248802007412017-07-07T22:25:22.754+05:302017-07-07T22:25:22.754+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80188430211693335392017-07-07T22:24:16.585+05:302017-07-07T22:24:16.585+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28427922630625582672017-07-07T19:43:40.802+05:302017-07-07T19:43:40.802+05:30இரண்டாவது காணொளி கண்டேன் ஜி
செல்ஃபியாக அவரே காணொளி...இரண்டாவது காணொளி கண்டேன் ஜி
செல்ஃபியாக அவரே காணொளி எடுத்து இருக்கிறார் ஸூப்பர்
முதலாவது பிறகு காண்பேன் நன்றி
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13453479978316466222017-07-07T17:54:43.330+05:302017-07-07T17:54:43.330+05:30ஆசை நிறைவேற வாழ்த்துகள் ஜி...ஆசை நிறைவேற வாழ்த்துகள் ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20803496887412741462017-07-07T16:13:54.060+05:302017-07-07T16:13:54.060+05:30நல்ல பதிவு. பயணக் கட்டுரை நூலாசிரியர் என்ற முறையில...நல்ல பதிவு. பயணக் கட்டுரை நூலாசிரியர் என்ற முறையில் அவரையும் உங்களையும் பெரிதும் பாராட்டுகிறேன். அவருடைய பெயர் கண்ணில் படவில்லையே.
அப்படியே உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள். இப்போது கனடா நாட்டில் என் இளைய மகளுடன் தங்கியுள்ளேன். என் வலைப்பக்கத்திற்குச் சற்றே வந்து ஓர் ஊக்க வரியினை உதிர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்.தமிழ்ப்பூhttps://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66230992381462221642017-07-07T15:27:18.615+05:302017-07-07T15:27:18.615+05:30என் மச்சினனின் மகன் இம்மாதிரி மோட்டார் சைக்கிளில் ...என் மச்சினனின் மகன் இம்மாதிரி மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணித்திருக்கி றார் கொஞ்சம் சங்கோஜப் பேர் வழி அனுபவங்களை எழுதித் தருகிறேன் என்றார் இன்னும் தருகிறார் இப்போது ஆஸ்திரேலியாவில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59664019993772264892017-07-07T15:06:12.594+05:302017-07-07T15:06:12.594+05:30அருமை
தம+2அருமை
தம+2M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64318583711532169962017-07-07T12:29:16.302+05:302017-07-07T12:29:16.302+05:30காணொளிகள் குறித்துக் கொண்டேன் பார்க்கிறேன் நிதானமா...காணொளிகள் குறித்துக் கொண்டேன் பார்க்கிறேன் நிதானமாக....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77266414001552333182017-07-07T12:27:52.468+05:302017-07-07T12:27:52.468+05:30வெங்கட்ஜி இப்படிக் காதுல புகை வர வைக்கிறீங்களே!!ஹ்...வெங்கட்ஜி இப்படிக் காதுல புகை வர வைக்கிறீங்களே!!ஹ்ஹஹஹ ஆம் பொறாமையாகத்தான் இருக்கு ஜி. எனக்கும் பயணம் என்றால் மிக மிகப் பிடிக்கும்...எத்தனை இடங்களைப் பார்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டெ, மனிதர்கள், இயற்கை, இடங்கள், அந்த ஊர் கல்சர், கலை, பாரம்பரியம், சாப்பாடு என்று பல வகை...ஆங்காங்கே தங்கி....சிறிய ஊர்கள்ம் கிராமங்கள் என்று எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அதுவும் இப்படி பைக்கில் (பைக் ஓட்டத் தெரியும்!!! ஆனால் எனக்கு அந்த வெயிட்டை இப்போது ஹாண்டில் செய்ய முடிவதில்லை...) செல்வதும் பிடிக்கும். இப்போது இருக்கும் எனது சாதாரண டிவிஎஸ் எக்செல் வண்டியில் செல்வதையே ட்ராஃபிக் இல்லாத இடம் என்றால் காற்றையும் சுற்றுப் புறத்தையும் ரசித்துச் செல்வேன்...பாடிக் கொண்டே!!!!

கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் மிகவும் பிடிக்கும்...பயணம் சுகம் மற்று நல்ல அனுபவம்...இதம்...பாடம்!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41846391838232310202017-07-07T11:06:17.972+05:302017-07-07T11:06:17.972+05:30பயணங்கள் முடிவதில்லை...! உங்கள் விருப்பம் விரைவில்...பயணங்கள் முடிவதில்லை...! உங்கள் விருப்பம் விரைவில் ஈடேற வாழ்த்துக்கள் !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53195308486198517662017-07-07T09:45:19.847+05:302017-07-07T09:45:19.847+05:30பயண அனுபவங்கள் சுகமானவையே...
காணொளி பிறகு கணினியி...பயண அனுபவங்கள் சுகமானவையே...
காணொளி பிறகு கணினியில் காண்பேன் ஜி
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26089684576426675472017-07-07T09:27:53.595+05:302017-07-07T09:27:53.595+05:30பயணங்களே நல்ல அனுபவம்..
நல்ல அறிமுகம்..பயணங்களே நல்ல அனுபவம்..

நல்ல அறிமுகம்..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com