tag:blogger.com,1999:blog-6338917407674567579.post735658418926948701..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: விருது வாங்கலையோ விருது!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40293641674045209122013-02-26T19:03:20.797+05:302013-02-26T19:03:20.797+05:30தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ...தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கர ராமசாமி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34963309482194365702013-02-25T18:38:50.434+05:302013-02-25T18:38:50.434+05:30மலர்ந்த முகம் ! பரந்த உள்ளம் ! உயிர்களிடத்து அன்பு...மலர்ந்த முகம் ! பரந்த உள்ளம் ! உயிர்களிடத்து அன்பு வேணும் உபதேசம் ! விருதுக்கென்ன பஞ்சம் ? நல்வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89041681725227418602012-02-18T15:51:43.225+05:302012-02-18T15:51:43.225+05:30@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்...@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24662980923888240762012-02-18T06:50:43.896+05:302012-02-18T06:50:43.896+05:30விருது மழையில் நனைந்து மகிழுங்கள் வெங்கட்.
வாழ்த்...விருது மழையில் நனைந்து மகிழுங்கள் வெங்கட்.
வாழ்த்துக்கள்!
உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பதிவு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40936294192740278662012-02-17T19:38:03.834+05:302012-02-17T19:38:03.834+05:30@ விஜய்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க...@ விஜய்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78753664869108583922012-02-16T11:04:57.106+05:302012-02-16T11:04:57.106+05:30அன்பு நண்பருக்கு
விருது வாங்கிய உங்களுக்கு நல் வ...அன்பு நண்பருக்கு

விருது வாங்கிய உங்களுக்கு நல் வாழ்த்துகள். மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துகள். முடிந்தால் இன்று மாலை 7½ மணி அளவில் செக்டர் 4 இல் சந்திக்கலாம். நாளை காலை 7 அளவில் கணபதி ஹோமம் ஆரம்பம்vijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90635604514228059062012-02-16T07:25:57.799+05:302012-02-16T07:25:57.799+05:30//சார் ...விளையாடாதீங்க..இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு இல...//சார் ...விளையாடாதீங்க..இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையே...
உங்களை எதுக்கு சார், நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாளாக்கணும்?
சார்...சார்..என்ன சார் சொல்றீங்க..//

அடாடா.... :)))

தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88730002184546860682012-02-15T22:20:59.397+05:302012-02-15T22:20:59.397+05:30சார்..உங்களைத் தான்!
சொல்லுங்க..
உங்களுக்கு ஒரு வி...சார்..உங்களைத் தான்!
சொல்லுங்க..
உங்களுக்கு ஒரு விருது,வெஙக்ட் நாகராஜ் வலைப்பூவில் காத்திக்கிட்டு இருக்கு..
சார் ...விளையாடாதீங்க..இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையே...
உங்களை எதுக்கு சார், நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாளாக்கணும்?
சார்...சார்..என்ன சார் சொல்றீங்க..
போங்க சார்..வெங்கட் வலைத் தளத்திற்கு போய்ப் பாருங்க ...அப்ப புரியும்..
மிக்க நன்றி சார்..உடனே போறேன்!
அடேடே..எனக்கும் விருதா?
மிக்க நன்றி,வெங்கட்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89843108040661120782012-02-15T19:33:49.073+05:302012-02-15T19:33:49.073+05:30@ ஜிஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க ...@ ஜிஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11747709514746971142012-02-15T19:33:19.072+05:302012-02-15T19:33:19.072+05:30@ அரசன். சே: தங்களது முதல் வருகைக்கு நன்றி நண்பரே...@ அரசன். சே: தங்களது முதல் வருகைக்கு நன்றி நண்பரே... எனது வலைப்பூவினைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30554097477469867172012-02-15T19:30:33.998+05:302012-02-15T19:30:33.998+05:30@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... தங்களது வருகைக்கும...@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63610840105893845172012-02-15T19:29:55.042+05:302012-02-15T19:29:55.042+05:30@ ராஜி: //உங்களுக்கு "பணிவான பதிவுத் திலகம்&...@ ராஜி: //உங்களுக்கு "பணிவான பதிவுத் திலகம்"னு இன்னொரு பட்டமும் கொடுத்துடறோம்.//

அடடா.... இன்னொரு பட்டமா... தலை தாங்காது சகோ :)))))

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65943147552504396012012-02-15T12:55:09.163+05:302012-02-15T12:55:09.163+05:30இரண்டு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.இரண்டு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40962216307448374762012-02-15T11:27:26.745+05:302012-02-15T11:27:26.745+05:30சுவை பட எழுதியமைக்கும், விருது பெற்றமைக்கும் வாழ்த...சுவை பட எழுதியமைக்கும், விருது பெற்றமைக்கும் வாழ்த்துகள் சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58767430343719871232012-02-15T10:42:24.678+05:302012-02-15T10:42:24.678+05:30விருது விருது என்று துருவி துருவி கேட்டு வாங்கறவங்...விருது விருது என்று துருவி துருவி கேட்டு வாங்கறவங்க மத்தியில நல்ல விஷயங்களை துருவி துருவி எழுதி விருது வாங்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44803731016176904402012-02-15T10:05:55.852+05:302012-02-15T10:05:55.852+05:30அட அட! என்ன ஒரு அடக்கம்! என்ன ஒரு அமரிக்கை! ரெண்டு...அட அட! என்ன ஒரு அடக்கம்! என்ன ஒரு அமரிக்கை! ரெண்டு விருது வாங்கியும் கொஞ்சமும் பந்தா பண்ணாம காமரா மைக் ஆளுங்க கிட்ட பணிவா பதில் சொல்லிருக்கீங்களே!இதுக்காக உங்களுக்கு "பணிவான பதிவுத் திலகம்"னு இன்னொரு பட்டமும் கொடுத்துடறோம்.என்ன சரிதான?

விருதுக்கு வாழ்த்துக்கள்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86881769242417447282012-02-14T21:30:12.786+05:302012-02-14T21:30:12.786+05:30@ கணேஷ்: அட உங்களது முதல் வரவு.... மிக்க மகிழ்ச்...@ கணேஷ்: அட உங்களது முதல் வரவு.... மிக்க மகிழ்ச்சி.... பயணம் என்றாலே சுகம்தான்.... ரயிலோ, பேருந்தோ இல்லை மாட்டுவண்டியோ எதுவுமே சுகம்தான்....

உங்களது நாளைய பதிவினையும் பார்க்கிறேன்....

தொடர்ந்து வந்து எனது பதிவினைப் படிக்க வேண்டுகிறேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32133236295488938002012-02-14T21:28:23.123+05:302012-02-14T21:28:23.123+05:30@ ரெவெரி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்...@ ரெவெரி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-879692403560330042012-02-14T21:27:48.394+05:302012-02-14T21:27:48.394+05:30@ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும், ...@ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும், இப்பதிவினை ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40451592693191289612012-02-14T21:26:48.032+05:302012-02-14T21:26:48.032+05:30@ தனசேகரன்.எஸ்.
@ சந்துரு:
தங்களது வருகைக்கும் வா...@ தனசேகரன்.எஸ்.
@ சந்துரு:

தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89131510934753310232012-02-14T21:26:02.685+05:302012-02-14T21:26:02.685+05:30@ ராம்வி: ஓ.... நன்றாக இருந்ததா.... ரசித்தமைக்கு...@ ராம்வி: ஓ.... நன்றாக இருந்ததா.... ரசித்தமைக்கு மிக்க நன்றி ரமா ரவி....

தங்களுக்கும், ராஜிக்கும் தான் நன்றி சொல்லவேண்டும் இப்பதிவிற்கு! விருது கொடுத்தது நீங்கள் தானே... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87681220976359650342012-02-14T21:24:50.903+05:302012-02-14T21:24:50.903+05:30@ வை. கோபாலகிருஷ்ணன்: அட இன்னுமொரு விருது.... இதை...@ வை. கோபாலகிருஷ்ணன்: அட இன்னுமொரு விருது.... இதைத் தந்து கௌரவித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.....

நானும் தொடர்கிறேன்.... விரைவில்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8003704530214820002012-02-14T21:23:07.222+05:302012-02-14T21:23:07.222+05:30@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக...@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70891206640796380162012-02-14T21:22:14.299+05:302012-02-14T21:22:14.299+05:30@ துளசி கோபால்: டபுள் Dடிப்... :))
உங்களது வர...@ துளசி கோபால்: டபுள் Dடிப்... :))

உங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டீச்சர்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10733926145092661242012-02-14T21:21:26.063+05:302012-02-14T21:21:26.063+05:30@ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது வருகைக்கும் பாராட்டுதல...@ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி சீனு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com