tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7398528047457108973..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் 173 – சலாம் சாஹேப் – பலமும் பலவீனமும் - யூனிஃபார்ம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82134182828533963392016-08-13T18:02:48.955+05:302016-08-13T18:02:48.955+05:30எல்லா ஊடகங்களிலும் அந்தக் காணொளியை மீண்டும் மீண்டு...எல்லா ஊடகங்களிலும் அந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52519291935959604202016-08-13T11:46:34.033+05:302016-08-13T11:46:34.033+05:30அந்தக் காணொளி நேற்றே வந்தது.. காண்பதற்குத் தயக்கமா...அந்தக் காணொளி நேற்றே வந்தது.. காண்பதற்குத் தயக்கமாக இருந்தது.. பரிதாபத்துக்குரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61959748163605138402016-08-13T10:37:06.193+05:302016-08-13T10:37:06.193+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59318866130149411702016-08-13T10:35:53.572+05:302016-08-13T10:35:53.572+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73701342622194075112016-08-12T23:06:06.382+05:302016-08-12T23:06:06.382+05:30மனிதம் மரித்துப் போய் விட்டது அண்ணா...
காணொளிகள் அ...மனிதம் மரித்துப் போய் விட்டது அண்ணா...
காணொளிகள் அருமை...
கதை சூப்பர்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74901543756353997652016-08-12T19:56:48.742+05:302016-08-12T19:56:48.742+05:30மனிதம் மறத்துதான் போய்விட்டது! கடைசி கதை! ட்விட் ர...மனிதம் மறத்துதான் போய்விட்டது! கடைசி கதை! ட்விட் ரசிக்க வைத்தது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44229848592189515102016-08-12T19:21:24.446+05:302016-08-12T19:21:24.446+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42054977764746019062016-08-12T19:20:37.892+05:302016-08-12T19:20:37.892+05:30இந்த வார ஆசை - நம்மில் பலருக்கும் உண்டு இல்லையா?
...இந்த வார ஆசை - நம்மில் பலருக்கும் உண்டு இல்லையா?

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57188758615257727642016-08-12T19:19:43.407+05:302016-08-12T19:19:43.407+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள் மொழிவர்மன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42262150251514599702016-08-12T19:18:35.234+05:302016-08-12T19:18:35.234+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57490627481744033212016-08-12T16:19:56.885+05:302016-08-12T16:19:56.885+05:30எதைச் சொல்ல எதை விட அத்தனையும் அருமை. ஒவ்வொரு செய...எதைச் சொல்ல எதை விட அத்தனையும் அருமை. ஒவ்வொரு செய்திக்கும்பின்னூட்டமிட்டால் அதுவே நீண்டுவிடும் பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76029725655286938552016-08-12T14:41:11.121+05:302016-08-12T14:41:11.121+05:30சுபாஷ் நகர் சம்பவத்தில் மனம் தடுக்கி விழுந்து விட்...சுபாஷ் நகர் சம்பவத்தில் மனம் தடுக்கி விழுந்து விட்டது. காலை அந்தச் சம்பவம் பற்றி படித்ததிலிருந்து மனம் ஏதேதோ எண்ணுகிறது. பாதுகாப்பற்ற உலகில் வந்து மாட்டிக்கொண்ட உணர்வு.

இந்த வார ஆசை சிரிக்க வைத்து மனத்தை சமப்படுத்தியது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38357567867637351042016-08-12T13:03:38.911+05:302016-08-12T13:03:38.911+05:30அனைத்தும் அருமை, ஒரு புல் மீள்ஸ் சாப்பிட்டது போன்ற...அனைத்தும் அருமை, ஒரு புல் மீள்ஸ் சாப்பிட்டது போன்ற உணர்வு, வாழ்த்துகள்!

நானும் டில்லி சம்பவக் காணொலியைப் பார்த்தேன், அதிர்ச்சியாக இருந்தது. மனிதநேயம் சில நேரங்களில் செத்துவிட்டதாகவே தோன்றுகிறது. பிறருக்குச் சொல்லும் போதனைகள் ஒருபுறமிருக்க, இது போன்ற சம்பவங்கள் நம் கண்முன் நிகழ்ந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்று பலமுறை எண்ணியுள்ளேன். மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் ஈரம் இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த வார விளம்பரம் சிறப்பு, என்னால் முடிந்த வரை நான் பழகும் அனைத்து தரப்பினரிடத்திலும் வணக்கமும் நன்றியும் கூறுவேன். எனது ஐந்து வயது புதல்வனுக்கும் அதையே சொல்லிக் கொடுக்கிறேன்.

இந்த வார ஸ்வீட்டும் ஆசையும் நச்.. அதுவும் மன்மோகன்சிங் நல்ல நகைச்சுவை!!

பாராட்டுகள்.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42080594355847826002016-08-12T11:29:35.445+05:302016-08-12T11:29:35.445+05:30அத்தனையும் அருமையான பதிவு. அதிலும் அந்த முதல் பதிவ...அத்தனையும் அருமையான பதிவு. அதிலும் அந்த முதல் பதிவு. மனதை வேதனைப் படுத்தியது.
த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com