tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7700022011865786016..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75676348534040425332017-03-12T10:06:11.628+05:302017-03-12T10:06:11.628+05:30குடிசைத் தொழில் போல செய்யும் பல கடைகள் அதுவும் பல ...குடிசைத் தொழில் போல செய்யும் பல கடைகள் அதுவும் பல வருடங்களாக இருக்கும் கடைகள் இங்கே சில உண்டு...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69021162057890776342017-03-12T09:58:55.779+05:302017-03-12T09:58:55.779+05:30உங்கள் பயணம் பற்றியும் படிக்கக் காத்திருக்கிறேன்.....உங்கள் பயணம் பற்றியும் படிக்கக் காத்திருக்கிறேன்.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1885241344713779152017-03-11T21:10:21.168+05:302017-03-11T21:10:21.168+05:30நெல்லைத் தமிழன் ஹல்திராம் இடையில் அமெரிக்காவில் தட...நெல்லைத் தமிழன் ஹல்திராம் இடையில் அமெரிக்காவில் தடை செய்திருந்தார்கள். இப்போது என்னாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் ஹல்திராம், பி/பைக்கனேரி போன்ற ப்ராண்டட் ஐயும் விட வெங்கட்ஜி சொல்லியிருப்பது போன்று குடிசைத் தொழில் போன்று சிறிய கடைகளில் மிகவும் தரத்துடன் சுவையாக நன்றாக இருக்கிறது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72032782958032818802017-03-11T20:59:22.955+05:302017-03-11T20:59:22.955+05:30அருமையான பயணம் முற்றும் பெறுகிறது என்றாலும் வெங்கட...அருமையான பயணம் முற்றும் பெறுகிறது என்றாலும் வெங்கட்ஜி உங்கள் பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்!!

கீதா: மேற்சொன்ன கருத்துடன் சமீபத்திய ஒரு நாள் பயணங்கள் குறித்து எழுத நினைத்து எழுதாமல் இருக்கிறேன் அதற்கான நேரம் வாய்க்கவில்லை இன்னும். பல பணிகள்! பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20779367930246764182017-03-08T22:45:03.436+05:302017-03-08T22:45:03.436+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53747217221399300422017-03-08T22:44:40.371+05:302017-03-08T22:44:40.371+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71733162120814816102017-03-08T22:44:20.225+05:302017-03-08T22:44:20.225+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12780064024969014942017-03-07T10:29:37.225+05:302017-03-07T10:29:37.225+05:30கண் முன்னே கவிதைகளாய் காட்சிகள்..
வங்கத்தின் இனிப...கண் முன்னே கவிதைகளாய் காட்சிகள்..

வங்கத்தின் இனிப்பைப் போல பதிவு!..

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79927074541788892472017-03-07T10:28:37.274+05:302017-03-07T10:28:37.274+05:30eco பார்க்...அழகு...அருமை..
செல்வி புள்ளைகளாக.....eco பார்க்...அழகு...அருமை..

செல்வி புள்ளைகளாக.....இப்பொழுது எல்லா இடத்திலும் பார்க்கலாம்..இந்த செல்வி புள்ளைகளை..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49975811235610316742017-03-07T07:17:59.974+05:302017-03-07T07:17:59.974+05:30வணக்கம்
ஐயா
பயணஅனுபவம் பற்றி சொல்லி விதம் சிறப்பு ...வணக்கம்
ஐயா
பயணஅனுபவம் பற்றி சொல்லி விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15845498762382744902017-03-06T21:33:50.688+05:302017-03-06T21:33:50.688+05:30முடிந்த போது சென்று வாருங்கள்....
தங்களது வருகைக்...முடிந்த போது சென்று வாருங்கள்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39031682100917372732017-03-06T21:33:19.335+05:302017-03-06T21:33:19.335+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49708075746584108352017-03-06T21:32:39.863+05:302017-03-06T21:32:39.863+05:30ஹல்திராம் எதற்கு? அதைவிட நல்ல கடைகள் அங்கே நிறைய உ...ஹல்திராம் எதற்கு? அதைவிட நல்ல கடைகள் அங்கே நிறைய உண்டு - Branded கடை இல்லை என்றாலும் சுவையும் தரமும் அதிகம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48275256954604271102017-03-06T20:53:20.421+05:302017-03-06T20:53:20.421+05:30இதைப்படிக்கும் போது கொல்கத்தா போன அனுபவம் இல்லையே ...இதைப்படிக்கும் போது கொல்கத்தா போன அனுபவம் இல்லையே என்னும் வருத்தமுண்டு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30144876611717983912017-03-06T18:29:11.674+05:302017-03-06T18:29:11.674+05:30படங்கள் எல்லாம் அழகு.
படங்கள் எல்லாம் அழகு.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84075105322918127842017-03-06T09:27:38.833+05:302017-03-06T09:27:38.833+05:30பயணச் செய்திகள் நன்றாக இருக்கு. அங்கும் ஹால்திராமி...பயணச் செய்திகள் நன்றாக இருக்கு. அங்கும் ஹால்திராமில்தான் ஸ்வீட்ஸ் வாங்கினீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7124225533624080952017-03-06T07:27:02.013+05:302017-03-06T07:27:02.013+05:30ம்ம்ம்ம்.... எனக்கும் பிடிக்கும் என்றால் ஓரளவுக்க...ம்ம்ம்ம்.... எனக்கும் பிடிக்கும் என்றால் ஓரளவுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை! சாப்பிடுவதும் இல்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66918643968129403982017-03-06T07:25:12.732+05:302017-03-06T07:25:12.732+05:30பெங்காலி ஸ்வீட் ஸ்ஸ்ஸ்... பெங்காலி ஸ்வீட் ஸ்ஸ்ஸ்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54258074544431382022017-03-06T07:25:04.189+05:302017-03-06T07:25:04.189+05:30சில நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு.
தங்களத...சில நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27153024991317656472017-03-06T07:23:54.862+05:302017-03-06T07:23:54.862+05:30சஸ்பென்ஸ்! இருக்கலாம்! பெங்காலி ஸ்வீட் நன்றாகவே இ...சஸ்பென்ஸ்! இருக்கலாம்! பெங்காலி ஸ்வீட் நன்றாகவே இருக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64540161041176781822017-03-06T07:22:58.010+05:302017-03-06T07:22:58.010+05:30பயணங்கள் முடியும் போது மனதில் ஒரு வருத்தம் வரத்தான...பயணங்கள் முடியும் போது மனதில் ஒரு வருத்தம் வரத்தான் செய்கிறது..... இந்தப் பயணத்திற்குப் பிறகு சென்ற பயணங்கள் உண்டு. அதைப் பற்றியும் எழுத வேண்டும்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61109290979359328762017-03-06T06:54:15.746+05:302017-03-06T06:54:15.746+05:30மம்தா வருகைக்குப் பின் இவ்வளவுமா? ஆச்சர்யம்தான்.மம்தா வருகைக்குப் பின் இவ்வளவுமா? ஆச்சர்யம்தான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25018055904871389042017-03-06T06:17:25.384+05:302017-03-06T06:17:25.384+05:30இன்னும் ஏதோ சஸ்பென்ஸ் இருக்கு போலவே....! பெங்காலி...இன்னும் ஏதோ சஸ்பென்ஸ் இருக்கு போலவே....! பெங்காலி ஸ்வீட் நன்றாயிருக்கும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3550571867862516632017-03-06T05:53:23.138+05:302017-03-06T05:53:23.138+05:30தங்களின் பயணம் நிறைவிற்கு வந்தது
எமக்கெல்லாம் வருத...தங்களின் பயணம் நிறைவிற்கு வந்தது
எமக்கெல்லாம் வருத்தமளிக்கிறது ஐயா
இப்பயணம் நீளக்கூடாதா என்ற ஏக்கம் வருகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com