tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7975403188224337817..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா….வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33278731424254030012017-07-27T20:26:41.067+05:302017-07-27T20:26:41.067+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26103790321566025732017-07-27T11:33:40.256+05:302017-07-27T11:33:40.256+05:30இப்படியும் ஆசை.
கஷ்டப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு...இப்படியும் ஆசை.
கஷ்டப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு உதவலாமே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26086292644731818452017-07-24T07:15:32.999+05:302017-07-24T07:15:32.999+05:30விளம்பரப் பிரியர்! அல்லக்கைகள்! இருக்கத்தானே செய்...விளம்பரப் பிரியர்! அல்லக்கைகள்! இருக்கத்தானே செய்வார்கள்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75207516642191403642017-07-24T07:12:47.638+05:302017-07-24T07:12:47.638+05:30அடடா... உங்களைக் கஷ்டப்படுத்தி விட்டதே இப்பகிர்வு....அடடா... உங்களைக் கஷ்டப்படுத்தி விட்டதே இப்பகிர்வு.

இப்படியும் சில மனிதர்கள்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2000655922206718082017-07-23T21:03:49.217+05:302017-07-23T21:03:49.217+05:30இப்படி ஒரு விளம்பரப் பிரியருக்கு அல்லக்கை சிஷ்யர்க...இப்படி ஒரு விளம்பரப் பிரியருக்கு அல்லக்கை சிஷ்யர்களுமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80123510599820105442017-07-23T19:54:49.842+05:302017-07-23T19:54:49.842+05:30என்னவோ போங்கள். எதுவும் நன்றாக இல்லை. என்னவோ போங்கள். எதுவும் நன்றாக இல்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20518247778689569012017-07-21T21:12:58.590+05:302017-07-21T21:12:58.590+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67113833531693405972017-07-21T21:12:20.517+05:302017-07-21T21:12:20.517+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73547889577191954652017-07-21T21:09:50.411+05:302017-07-21T21:09:50.411+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61294292396674656132017-07-21T21:08:35.389+05:302017-07-21T21:08:35.389+05:30ஹாஹா நீங்க சிஷ்யனா போகப்போறீங்களா! சரி தான்.
கம...ஹாஹா நீங்க சிஷ்யனா போகப்போறீங்களா! சரி தான்.

கமிஷன்! எனக்கு வேண்டாம்! தில்லியை அடுத்த காஜியாபாத் பகுதியில் தான் இருக்கிறார் இவர்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1325045118095226622017-07-21T21:07:17.512+05:302017-07-21T21:07:17.512+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50036084155991082242017-07-21T21:06:54.447+05:302017-07-21T21:06:54.447+05:30தக்காளி விலை 150 ரூபாய் ஆகிவிட்டதே என்ற கவலையில் இ...தக்காளி விலை 150 ரூபாய் ஆகிவிட்டதே என்ற கவலையில் இருக்கும் போது....

நியாயமாரே! :) ஹாஹா.... இப்படி மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்!

கடை வழிக்கு.... அது புரிந்தால் ஏன் இப்படி!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76994849175653776102017-07-21T21:03:57.273+05:302017-07-21T21:03:57.273+05:30கொடுமையிலும் கொடுமை தான்!
தங்களது வருகைக்கும் கரு...கொடுமையிலும் கொடுமை தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24633275372861927322017-07-21T20:58:10.897+05:302017-07-21T20:58:10.897+05:30நல்லவர் ஒருவர் சீடராகப் போய்விட்டு - நல்லவர் கிடைப...நல்லவர் ஒருவர் சீடராகப் போய்விட்டு - நல்லவர் கிடைப்பது அரிதாக இருக்கிறதே இப்போது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72679740375070949122017-07-21T20:55:31.693+05:302017-07-21T20:55:31.693+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயகுமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74684850190647748482017-07-21T20:53:03.127+05:302017-07-21T20:53:03.127+05:30காலக் கொடுமை - அதே தான்!
தங்களது வருகைக்கும் கருத...காலக் கொடுமை - அதே தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13054766106115366192017-07-21T20:52:25.874+05:302017-07-21T20:52:25.874+05:30//பொன்மாலைகளை கழற்றி ஏழைகளுக்கு உதவி பூமாலைகளை சூட...//பொன்மாலைகளை கழற்றி ஏழைகளுக்கு உதவி பூமாலைகளை சூட்டிக் கொள்ளலாம்!// நல்ல அறிவுரை. ஆனால் அவர் காதில் ஏறாது....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82620081678031918782017-07-21T16:50:13.160+05:302017-07-21T16:50:13.160+05:30இப்போதெல்லாம் பாபாக்கள் பெருகி வருகிறார்களோ இப்போதெல்லாம் பாபாக்கள் பெருகி வருகிறார்களோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11212500237750745782017-07-21T16:38:55.650+05:302017-07-21T16:38:55.650+05:30‘இப்படியும் சில மனிதர்கள்’ என்று தான் சொல்லத் தோன்...‘இப்படியும் சில மனிதர்கள்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது. . வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68150761329718827712017-07-21T15:39:48.374+05:302017-07-21T15:39:48.374+05:30அருமை நண்பரே அருமை நண்பரே M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12383768503648808772017-07-21T14:50:24.192+05:302017-07-21T14:50:24.192+05:30அன்பு நண்பரே
தங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா…...அன்பு நண்பரே
தங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா…. பகிர்வு படித்து மகிழ்ந்தேன். இந்த பாபாவை எங்கப்பா புடிச்ச! பேசாம சிஷ்யனாக போய்விடலாம் என நினைக்கிறேன். ஏற்பாடு செய்யவும். உமக்கு தேவையான கமிஷனை கொடுத்து விடுகிறேன்.
விஜயராகவன்
டில்லி vijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79568311625648670422017-07-21T13:34:19.056+05:302017-07-21T13:34:19.056+05:30தங்கமான பதிவு!தங்கமான பதிவு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85056323087038989992017-07-21T13:03:25.531+05:302017-07-21T13:03:25.531+05:30அவனவன் தக்காளி கிலோ 150 ரூபாய் ஆகிவிட்டதே, என்ன செ...அவனவன் தக்காளி கிலோ 150 ரூபாய் ஆகிவிட்டதே, என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருக்கும்போது, அளவுக்கதிகமான ஆடம்பரத்தில், அதுவும் 15 கிலோ தங்க நகை அணிந்து வாழ்பவரை, "சாமியார்" என்ற அடைமொழியோடு வெள்ளிக்கிழமை பதிவாப் போட்டிருக்கீங்களே நியாயமாரே?

புதிய செய்திதான். கடை வழிக்கு ஒரு குண்டூசி தங்கமாவது வருமான்னு இந்தச் சாமியார் நினைக்கலையே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23730430998409288922017-07-21T11:42:50.544+05:302017-07-21T11:42:50.544+05:30அவர் உடலில் அணிந்துள்ள தங்கத்தின் மொத்த எடை – 14.5...அவர் உடலில் அணிந்துள்ள தங்கத்தின் மொத்த எடை – 14.5 கிலோ..

அட கொடுமையே..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38811202739015802622017-07-21T10:20:41.860+05:302017-07-21T10:20:41.860+05:30என்ன வெங்கட்ஜி! தங்கம், விலை உயர்ந்த கார்கள், சொத்...என்ன வெங்கட்ஜி! தங்கம், விலை உயர்ந்த கார்கள், சொத்துகள், சுகபோக வாழ்க்கை இருந்தல்தானே சுவாமிஜி தற்போது!! பிரமிக்க வைக்கிறார் இந்த சாமியார். ..யாரேனும்
நல்லவர் ஒருவர் சீடராகப் போய்விட்டு எல்லாவற்றையும் பணமாக மாற்றி எடுத்து ஏழை மக்களுக்குக் கொடுத்துவிடலாம்!! அரசிடம் கொடுத்தால் அங்கும் ஆட்டையைப் போட ஆட்கள் உண்டு!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com