tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8587039995799469113..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஹனிமூன் தேசம் – மணாலி சென்று வாருங்கள் – பயணம் செய்ய என்ன தேவை....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46302723926776347412017-05-31T19:08:45.542+05:302017-05-31T19:08:45.542+05:30என்ன ஒரு குறிப்பு மணாலியை நேரில் கண்டது போன்ற அனுப...என்ன ஒரு குறிப்பு மணாலியை நேரில் கண்டது போன்ற அனுபவம் உருவாகுறது....தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!News dot tamilhttps://www.blogger.com/profile/10029476498145430479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37424356938138695572017-05-05T10:05:44.488+05:302017-05-05T10:05:44.488+05:30அடுத்த பயணம்.... எனக்கும் அதே உணர்வு தான். நல்ல இட...அடுத்த பயணம்.... எனக்கும் அதே உணர்வு தான். நல்ல இடமாக யோசித்து சொல்லுங்க... ஒரு ட்ரிப் அடிக்கலாம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16601174469139095732017-05-05T09:53:51.129+05:302017-05-05T09:53:51.129+05:30நாங்கள் இந்த பயணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கும் உற்ச...நாங்கள் இந்த பயணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை. அடுத்த பயணத்திற்கான ஏக்கம் எப்போதோ ஆரம்பித்து விட்டது. பயணக்குறிப்புகளை முத்துகோத்தாற் போல் வரிசையாக எதுவும் விடாமல் மிக திறமையாகவும் அருமையாகவும் தொகுத்து படிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும்படி தந்தமைக்கு மிக்க நன்றி.

சுதா த்வாரகாநாதன்

Anonymoushttps://www.blogger.com/profile/12660218810531741928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18804695618734442022017-05-05T08:54:26.331+05:302017-05-05T08:54:26.331+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21919831163385361922017-05-04T07:31:33.216+05:302017-05-04T07:31:33.216+05:30அருமையான பயணத் தொடர்...மிகவும் ரசித்து..வாசித்தோம்...அருமையான பயணத் தொடர்...மிகவும் ரசித்து..வாசித்தோம்...இனியும் உங்கள் பயணங்கள் தொடரும் பதிவுகளும் தொடரும்..அடுத் த தொடருக்குக் காத்திருக்கிறோம் ஜி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74959578493059505102017-05-03T17:07:46.982+05:302017-05-03T17:07:46.982+05:30நாங்கள் சென்ற போது மழை இல்லை. புறப்படும் நாள் அன்ற...நாங்கள் சென்ற போது மழை இல்லை. புறப்படும் நாள் அன்று கொஞ்சம் மழை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77518557057447081452017-05-03T17:05:49.574+05:302017-05-03T17:05:49.574+05:30முடிந்த போது சென்று வாருங்கள்.... நிச்சயம் மகிழ்ச்...முடிந்த போது சென்று வாருங்கள்.... நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29561089892407597002017-05-03T17:04:58.042+05:302017-05-03T17:04:58.042+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74376124926329580502017-05-03T17:03:46.242+05:302017-05-03T17:03:46.242+05:30சில இடங்களுக்குப் பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். ...சில இடங்களுக்குப் பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். மணாலி செல்வதில் அத்தனை சிரமம் இல்லை. ஆகவே முடிந்த போது சென்று வாருங்கள்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75903888173192330692017-05-03T17:02:22.499+05:302017-05-03T17:02:22.499+05:30பனிமூன் தேசம்! :) இப்படியும் சொல்லலாம்!
தங்களது வ...பனிமூன் தேசம்! :) இப்படியும் சொல்லலாம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39865225104518290072017-05-03T17:00:47.444+05:302017-05-03T17:00:47.444+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69775552987293369942017-05-03T16:59:46.570+05:302017-05-03T16:59:46.570+05:30முடிந்த போது இங்கே சென்று வாருங்கள்!
தங்களது வருக...முடிந்த போது இங்கே சென்று வாருங்கள்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4272290171154661222017-05-03T16:58:37.921+05:302017-05-03T16:58:37.921+05:30தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி ராஜி!தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54156689640279241102017-05-03T16:57:59.174+05:302017-05-03T16:57:59.174+05:30கனவு வீட்டுக்குண்டான இடம்! வாங்கிடலாம்! உங்க்ளவரிட...கனவு வீட்டுக்குண்டான இடம்! வாங்கிடலாம்! உங்க்ளவரிடம் சொல்லுங்க!

அட அம்மா-அப்பா வடக்கே வருகிறார்களா? நல்லது. வரும்போது சொல்லுங்கள் [மின்னஞ்சல் முகவரி இருக்கு இல்லையா?] முடிந்தால் சந்திக்கிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77894315007991923612017-05-03T16:54:54.661+05:302017-05-03T16:54:54.661+05:30பயணக் கதை முடிந்து விட்டதே என்ற வருத்தம் வேண்டாம்....பயணக் கதை முடிந்து விட்டதே என்ற வருத்தம் வேண்டாம். அடுத்த தொடர் விரைவில்...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85626024223073021502017-05-02T12:10:18.507+05:302017-05-02T12:10:18.507+05:30அடுத்த பயணம் பற்றிய கட்டுரை சில நாட்களில்....
தங்...அடுத்த பயணம் பற்றிய கட்டுரை சில நாட்களில்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12316525573743281932017-05-02T12:06:55.321+05:302017-05-02T12:06:55.321+05:30சென்று வாருங்கள்..... என் உதவி தேவை என்றால் நிச்சய...சென்று வாருங்கள்..... என் உதவி தேவை என்றால் நிச்சயமாக செய்யக் காத்திருக்கிறேன்...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16169723486196826592017-05-01T23:05:30.210+05:302017-05-01T23:05:30.210+05:30மிக நல்லதொரு பயணம், எங்கும் ஸ்னோவாகவே இருக்கிறதே.....மிக நல்லதொரு பயணம், எங்கும் ஸ்னோவாகவே இருக்கிறதே.. நிங்க போயிருந்தபோது ஸ்னோ விழுந்ததா? மழை இருக்கவில்லையா? மழை இருந்தால் நடக்கவே பயமாக இருக்கும். ஒரே வழுக்கலாகிடும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36436166420774123452017-05-01T19:26:41.583+05:302017-05-01T19:26:41.583+05:30ஒருமுறை செல்லும் ஆசை இருக்கிறது
அதற்கு இந்தப் பதிவ...ஒருமுறை செல்லும் ஆசை இருக்கிறது
அதற்கு இந்தப் பதிவு மிகவும் பயன்படுவதாக
உள்ளது. நிச்சயமாக செல்லும் முன்
மீண்டும் ஒருமுறை இந்த்ப் பதிவுகளையெல்லாம்
வாசித்துச் சென்றால் நிச்சயம் பயனுள்ளதாக
இருக்கும்.

படங்களுடன் இந்தப் பகிர்வு மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன்,...
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90741946645195258132017-05-01T17:05:09.832+05:302017-05-01T17:05:09.832+05:30குலூ - மணாலி செல்ல விரும்புவோருக்கு தாங்கள் கொடுத்...குலூ - மணாலி செல்ல விரும்புவோருக்கு தாங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். செலவில்லாமல் எங்களை குலூ – மணாலிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80691539165496073392017-05-01T15:34:46.032+05:302017-05-01T15:34:46.032+05:30நீங்கள் போகுமிடங்களை நன்கு புரிந்து அனுபவிக்கிறீர்...நீங்கள் போகுமிடங்களை நன்கு புரிந்து அனுபவிக்கிறீர்கள் என் இளைய மகன் தன் மாமியார் மாமனார் குழந்தைகள் சகிதம் குலூ மணாலி சென்று வந்தனர் அவர்கள் தங்கி இருந்த இடமும் அதன் சுற்றுப்புறங்களுமே புகை ப்படங்களில் இருந்தது நானெல்லாம் உங்களனுபவங்களை வாசித்து திருப்தி கொள்ளத்தான் முடியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15294308376831391772017-05-01T13:02:36.382+05:302017-05-01T13:02:36.382+05:30#ஹனிமூன் செல்பவர்கள் மட்டுமே இங்கே செல்ல வேண்டும் ...#ஹனிமூன் செல்பவர்கள் மட்டுமே இங்கே செல்ல வேண்டும் என்பதல்ல, அனைவருமே சென்று வரலாம்#
பனி மூன் தேசம் என்றால் பொறுத்தமாயிருக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25805328793588041392017-05-01T11:32:54.540+05:302017-05-01T11:32:54.540+05:30நல்ல குறிப்புகள், நல்ல யோசனைகள்.நல்ல குறிப்புகள், நல்ல யோசனைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85809948030338120092017-05-01T11:21:14.174+05:302017-05-01T11:21:14.174+05:30உங்களுடன் பயணித்தது போலவே இருந்தது. இந்த இடங்களுக்...உங்களுடன் பயணித்தது போலவே இருந்தது. இந்த இடங்களுக்குச் சென்றுவர ப்ராப்தம் இருக்கிறதா... பார்க்கலாம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73597284127674533122017-05-01T10:13:55.517+05:302017-05-01T10:13:55.517+05:30தமிழ் மணம் 1தமிழ் மணம் 1ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com