அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நன்நாளில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க
முடியும் அளவிற்கு இந்த உலகில் யாருமே பணக்காரர்கள் இல்லை - ஆஸ்கார் வைல்ட்.
*******