தொகுப்புகள்

திங்கள், 15 நவம்பர், 2010

ஆசைக்கு அளவேது

அளவுக்கு அதிகமாக ஆசைப் படக்கூடாதுன்னு நிறைய பெரியவங்க சொல்லிட்டு போய்ட்டாங்க. கௌதம புத்தர் கூட “ஆசையே அழிவிற்க்குக் காரணம்”னு பல வருடங்களுக்கு முன்னாடியே சொல்லி வைச்சிருக்காரு.

ஆனாலும் நாம திருந்துவோம்? நடந்து போயிட்டுருக்கும் போது ”பஸ்லேயாவது போகணும்”னு தோணும், பஸ்லே போகும்போது, ”சே, இதுல ஒரே கும்பல், தாங்கலையே, ஒரு ஸ்கூட்டராவது வாங்கணும்”னு மனசு புலம்பும். சரி, ஸ்கூட்டரும் வாங்கி அதுல சவாரி செய்ய ஆரம்பிச்சாச்சுய்யா, போதும்னு நினைபோம்? – நிச்சயமா இல்லையே. ”இந்த ஸ்கூட்டர்ல மழைல நனைஞ்சு, வெய்யில்ல காஞ்சு போறோமே, ஒரு ஏ.சி. கார் இருந்தா சொகுசா பயணம் செய்யலாம்”னு முடிவில்லா ஆசைகள்….

இதுக்கு நடுவுலே, யாராவது சிலர், “அத்தனைக்கும் ஆசைப்படு”ன்னு வேற சொல்லிட்டாங்கன்னா போச்சு, விபரீதமான ஆசைகள் வந்துடுது மனசுக்கு.

இங்க பாருங்களேன் இந்த ஆளு அது மாதிரி தான் அளவில்லாத ஆசையினால என்ன ஆயிட்டாருன்னு!



24 கருத்துகள்:

  1. சொல்லித்திருந்துற ஆட்களா நாம்.. பட்டாத்தானே புத்திவருது. ஜூப்பர் வீடியோ :-))))))))

    பதிலளிநீக்கு
  2. எக்சலேன்ட். கருப்பு பொறி நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி முத்துலெட்சுமி மேடம் ;-)

    பதிலளிநீக்கு
  4. முன்பே இதை ஒரு பதிவரின் தளத்தில் பார்த்து ரசித்து விட்டேன்.இருந்தாலும் நீங்களும் அதைப்போட்டதில்மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. ஆசை பேராசை ஆனதின் விளைவு.

    நல்ல படிப்பினை வீடியோ காட்சி.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அச்சச்சோ ... இதுக்குதான் பெரியவங்க சொன்னதை கேட்டு நடக்கணும்.

    பதிலளிநீக்கு
  7. இன்று நல்லதாய் ஒன்று' பற்றிய பாராட்டுக்களை ஒவ்வொரு முறையும் சொல்ல மறந்து கமென்ட்-ஐ கொடுத்து விடுகிறேன் வெங்கட். நல்ல நல்ல கருத்துக்களின் தேர்வுக்குப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வீடியோ நன்றி இருக்கிறது . பட்டால் தானே பாடம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. கருத்துரையிட்ட அமைதிச்சாரல், Dr. எம்.கே. முருகானந்தன், KBJ, விக்னேஷ்வரி, RVS, முத்துலெட்சுமி, கிறுக்கன், சுசீலாம்மா, கலாநேசன், கோமதிம்மா, நிலாமகள், நிலாமதி ஆகிய அனைவருக்கும் நன்றி.

    இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.


    @@ RVS: ஆண்டவன் நமக்கு வைக்கும் பொறி தானோ “ஆசை” என்பது?

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வைக்கும் குறும்படம் . அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. முன்பே மின்ன‌ஞ்ச‌லில் வ‌ந்த‌தெனினும், உங்க‌ள் முன்னுரை அதற்கொரு 'பில்ட‌ப்' கொடுத்திருக்கிற‌து.

    பதிலளிநீக்கு
  12. @@ பனித்துளி சங்கர்: நன்றி நண்பரே.

    @@ வாசன்: உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. அத்தனைக்கும் ஆசைப்படுவதா? ஆசையேயில்லாமல் அமைதியாய் இருப்பதா? அளவோடு ஆசைப்படுவதா என்று மூளைக்குள் வண்டு சுழல்கிறது ஐயா...! ஆனா,இந்த ஆசாமி இருக்கிறாரே....! :-)

    பதிலளிநீக்கு
  14. @@ சேட்டைக்காரன்: இந்த ஆசாமியே இப்படித்தான்... :))) வருகைக்கு நன்றி சேட்டை.

    பதிலளிநீக்கு
  15. மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  16. ஐயோ! சூப்பரா இருகுங்க! பேராசை பெரு நஷ்டம்ன்னு நாய் எலும்பைப் பார்த்துக் குறைத்த கதையை சொல்லுவாங்க. இனி இந்த வீடியோவைக் காட்டலாம்.

    ரொம்ப நல்லா இருந்தது வீடியோ! தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  17. @@ என்னது நானு யாரா?: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....