தொகுப்புகள்

திங்கள், 23 ஜனவரி, 2012

நிழல் நிஜமானால்......























டிஸ்கி:  அலுவலகத்தில் கொஞ்சம் பிசி....  பயணம், தேர்வு, படிப்பு என்று ஒரு மாதமாக ஓடிக்கொண்டு இருக்கிறது...  இன்னும் ஒரு வாரம் பயிற்சிக்காலம் இருக்கிறது.  பிறகு தொடர்ந்து பதிவுகள் வரும்....


62 கருத்துகள்:

  1. படங்கள் சிறப்பாக இருக்கு, வெங்கட்.

    நல்ல படியாக பயிற்சியை முடித்துவிட்டு வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நிழல் நிஜமாகட்டும், அருமையான படங்கள் அன்பரே

    பதிலளிநீக்கு
  3. @ ராம்வி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இந்த வாரம் பயிற்சி முடிந்து விடும். அதன் பிறகு பதிவுகள் தொடரும்....

    பதிலளிநீக்கு
  4. நிழல் நிஜமாகிறது அருமையாக... பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நிஜம் வேறு,நிழல் வேறு என்பதை உணர்த்தும் அருமையான படங்கள்!
    எல்லாம் முடிந்து தடையின்றி வாருங்கள்

    பதிலளிநீக்கு
  6. @ ஏ.ஆர். ராஜகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. @ குணா தமிழ்: தங்களது வருகைக்கும் [நீண்ட நாள் பிறகு!] கருத்திற்கும் மிக்க நன்றி குணா...

    பதிலளிநீக்கு
  8. @ வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  9. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @ சென்னை பித்தன்: நிஜம் வேறு... நிழல் வேறு... உண்மை...

    இந்த வாரத்துடன் பயிற்சி முடிந்து விடும்... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்லபடியாக பயிற்சியை முடித்துவிட்டு வாருங்கள் வெங்கட்...

    பதிலளிநீக்கு
  12. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி....

    பதிலளிநீக்கு
  13. நல்ல கற்பனையோடுகூடிய அழகிய படங்கள். பயிற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. தலைப்பும் அதற்கான படங்களும் அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. பயணம்
    தேர்வு
    படிப்பு
    வெற்றி
    வாழ்த்துக்கள்
    த.ம 6

    பதிலளிநீக்கு
  16. @ புதுகைத் தென்றல்: வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  17. @ அமுதவன்: தங்களது வருகைக்கும், கருத்திற்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  18. @ ரமணி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.

    பயணம் இனிதே கழிந்தது. தேர்வும் இன்று நல்லபடியாக முடிந்தது. வாரக் கடைசியில் பயிற்சியும் நல்லவிதமாகவே முடியும்....

    பதிலளிநீக்கு
  19. தேர்வு நல்லா செய்யுங்க. ப்ளாக் பக்கம் அப்புறம் வரலாம்

    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  20. நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    படங்கள் அருமை!

    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  21. @ மோகன் குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தேர்வு இன்றுதான் முடிந்தது. அதனால் தான் வந்தேன்.... :)

    இன்னும் ஒரு வாரம் கழித்துதான் மற்ற பதிவுகள் படிக்க வேண்டும்... உங்களுடையதும் சேர்த்து...

    பதிலளிநீக்கு
  22. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  23. ஆயிரம் வார்த்தைகள் பேசாததை ஒரு படம் பேசி விடுகிறது. உங்கள் பதிவிலோ 7 படங்கள். அத்தனையும் அருமை. உங்கள் கலை உணர்விற்கு ஒரு சலயூட் சார்.

    பதிலளிநீக்கு
  24. பயணம்,படிப்பு,தேர்வு எல்லாம் நல்லபடி முடிச்சுட்டு வாங்க.

    குட் லக்.

    அதுவரை நாங்க படம் பார்த்துக்கிட்டு இருக்கோம். நோ ஒர்ரீஸ்:-)

    பதிலளிநீக்கு
  25. அழகான போட்டோஸ் பார்க்கறதுல.. உங்க பயிற்சிக் காலம் ஓடிரும்.. ஆல் த பெஸ்ட்

    பதிலளிநீக்கு
  26. படங்கள் அருமை .......வாருங்கள் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  27. அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.
    பயிற்சிக் காலம் நல்லபடியாக முடிந்து தேர்வில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. எல்லாப் படங்களிலும் நிழல் நிஜத்தை விட கடுமையாக உள்ளது, ஏழாவது படத்தைத் தவிர. ஏழாவதில் மட்டும் நிழலும் இனிமையாக கையில் பூவுடன் அன்பை வெளிப்படுத்துகிறது. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  29. படங்கள் அருமை!
    பயற்சியை வெற்றிகரமா முடிக்க
    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  30. நிழற் படங்கள் நிஜமாவே அருமை!

    பதிலளிநீக்கு
  31. படங்கள் சிறப்பாக இருக்கு, வெங்கட்.

    நல்ல படியாக பயிற்சியை முடித்துவிட்டு வாருங்கள்.

    வெய்டிங்க்

    பதிலளிநீக்கு
  32. அட டா படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கே...

    பதிலளிநீக்கு
  33. படங்கள் சிறப்பாக இருக்கு நல்ல பகிர்வு பாஸ்

    பதிலளிநீக்கு
  34. நிஜம் சார்ந்த நிழல்தான் நமக்கு பரிச்சயம்...இது ஒரு வித்தியாசமான பதிவு...

    பதிலளிநீக்கு
  35. விய‌ப்ப‌ளிக்கும் ப‌ட‌ங்க‌ள்! பெருகிவ‌ரும் தொழில்நுட்ப‌ வ‌ள‌ர்ச்சி. வைர‌த்துக்கு ப‌ட்டைதீட்டுவ‌துபோல் அடிக்க‌டியான‌ ப‌ணியிடைப் ப‌யிற்சிக‌ள். ஏதேனும் க‌ற்ற‌ப‌டியிருப்ப‌து ம‌ன‌தின் இள‌மையை புதுப்பித்துக் கொண்டேயிருக்க‌ வாய்ப்பாகிற‌து. இல்லையா ச‌கோ...

    பதிலளிநீக்கு
  36. @ துரை டேனியல்: //ஆயிரம் வார்த்தைகள் பேசாததை ஒரு படம் பேசி விடுகிறது. // உண்மை நண்பரே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. @ துளசி கோபால்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும், இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்....

    பதிலளிநீக்கு
  38. @ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்....

    பதிலளிநீக்கு
  39. @ நிலாமதி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  40. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  41. @ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

    பதிலளிநீக்கு
  42. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவரே....

    பதிலளிநீக்கு
  43. @ கே.பி. ஜனா: தங்களது தொடர் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  44. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  45. @ சௌந்தர்: தங்களது வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  46. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  47. @ என்றென்றும் உங்கள் எல்லென்: தங்களது வருகைக்கும் [நீண்ட இடைவெளிக்குப் பிறகு] கருத்திற்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  48. @ நிலாமகள்: //ஏதேனும் க‌ற்ற‌ப‌டியிருப்ப‌து ம‌ன‌தின் இள‌மையை புதுப்பித்துக் கொண்டேயிருக்க‌ வாய்ப்பாகிற‌து. // உண்மை சகோ...

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  49. பிசியிலும் மறக்காமல் எங்களை எல்லாம் பார்வையிட்டமைக்கு நன்றி சகோ.அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  50. படங்கள் அருமை! தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  51. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  52. @ இராமன் இ.சே.: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  53. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....