தொகுப்புகள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இது நம்ம ஆளு!




தேசிய உயிரியல் பூங்கா”  தில்லியில் 1 நவம்பர் 1959 அன்று இந்திய அரசாங்கத்தின் ஒரு மந்திரியாக இருந்த திரு பஞ்சாப் ராவ் தேஷ்முக் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்டது. நான் கடந்த 2010-ல் அங்கே சென்றபோது எடுத்த படங்கள் சில இன்று உங்களுக்காய்!


[என்னவோ பண்றான் – நான் அந்தப் பக்கம் பாக்க மாட்டேன்!]


[நான் கொலைக்கவும் செய்வேன் – ஆனால் நாயல்ல…
என் பேர் Barking Deer!]


[புல்ல சாப்பிடலாம்னா, வெறும் மண்ணு தான் வருது!]


[என் உயரத்துக்கு சரியா கட்டி வைச்சா நல்லா இருக்கும்…
குனிஞ்சு சாப்பிட்டா கழுத்து வலிக்குது!]


[நிம்மதியா குளிக்க விடறானா பாரு….
இங்கேயும் கேமரா தூக்கிட்டு வந்துட்டான்!
நான் வெளில வந்தேன்… மவனே நீ காலி!]


[ஏய்... ஏய்.…. ஃபோட்டோ எடுக்காத! எனக்கு வெக்கமா இருக்கு]…


[இப்படித்தான் மண்ண வாரி தலைல போட்டுக்கணும், சரியா!]

”புலி, சிங்கமெல்லாம் இல்லையா உங்க ஊரு உயிரியல் பூங்கால?” இருக்கு! ”ஃபோட்டோ எடுத்தே, ஒரே அடி!!”ன்னு மிரட்டுனதால எடுக்கல!

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


70 கருத்துகள்:

  1. உயிரியல் பூங்காவில் எடுத்த படங்களும் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      மகன் வந்து திரும்பியாச்சா?

      நீக்கு
  2. அருமை...
    // நான் கொலைக்கவும் செய்வேன் – ஆனால் நாயல்ல… என் பேர் Barking Deer!] //

    மூன்று புகைப்படங்கள் மட்டும் தானா?

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழு படம் போட்டிருக்கேனே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராசன்.

      நீக்கு
    2. ஜீ காலையில் 3 படங்களை மட்டும் தான் பார்த்தேன்.சரியாக
      load ஆகாவில்லையோ என்று Reload கொடுத்தும் பார்த்தேன். இப்பொழுது பார்த்தால் தாங்கள் கூறிய படி 7 படங்களும் பார்க்க முடிக்கிறது. என்ன காரணம் என்று அறிய முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    3. ஓ... காலையில் ஏதாவது பிரச்சனை இருந்திருக்கலாம்.... என்னவென்று எனக்கும் புரியவில்லை...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராசன்.

      நீக்கு
  3. நேரில் சென்று பார்வையிட்டதுபோல போல ஒரு உணர்வு நண்பரே...
    படங்கள் நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  4. விலங்குங்களின் அணிவரிசை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  5. படங்களோடு வர்ணனைகளையும் ரசித்தேன்:)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. பார்த்தேன். பிடித்தது. அதுலயும் அந்த வெக்கப்படறவங்கள ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. அழகான படப்பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  7. [இப்படித்தான் மண்ண வாரி தலைல போட்டுக்கணும், சரியா!]

    அருமையான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  10. ஹா ஹா ஹா படங்களும் படங்களுடன் சேர்ந்த கமேன்ட்ட்சும் ஒரு ஜாலி ட்ரிப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  11. படங்களும் அதுக்கேத்தமாதிரி பொருத்தமான வர்ணனைகளும் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  12. அனைத்துப் படங்களும்,
    அதற்கான குறிப்புக்களும்,
    வெகு அருமை ....
    வெங்கட்ஜி .... !

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  13. படத்திற்கேற்ற குறிப்புகள்! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  14. எல்லாப் படங்களுமே அழகுதான்... ஆனாலும் யானையாரின் அழகு யாருக்கு வரும் சொல்லுங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனாலும் யானையாரின் அழகு யாருக்கு வரும் சொல்லுங்க...!//

      அதானே.. அவர் அழகென்ன, அவர் நடையென்ன,... சொல்லிட்டே போகலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. TF ? என்னன்னு புரியல இந்த மரமண்டைக்கு! கொஞ்சம் சொல்லுங்கப்பா! :))

      நீக்கு
  16. To Follow ன்னு அர்த்தமுங்க... லாக் இன் பண்ணச் சொல்லிக் கேட்டதால் 'சப்ஸ்கிரைப்' கிளிக் செய்ய முடியவில்லை. அதனால் தொடரவேண்டி இது! சும்மா புள்ளி வைப்பேன் வழக்கமாய். ஒரு மாறுதலுக்கு..........!!!!! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட இந்த மரமண்டைக்கு இது புரியலையே.... :))))

      விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. அழகான படங்கள், சுவையான விளக்கங்கள்.. நெய்வேலியா கொக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  18. படங்களும் பஞ்ச் டயலாக்கும் ரசிக்கவைத்தன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. நல்லா கீது.
    செல்லிலே எடுத்தீகளா ?
    எதுக்கும் இங்கென வந்து ஒரு நோட்டம் இடுங்க.

    சுப்பு தாத்தா
    www.menakasury.tumblr.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லுல எடுக்கல! இதெல்லாம் KODAK Digital Camera-வில் எடுத்தது....

      உங்க பக்கத்துக்கும் தோ வந்துட்டே இருக்கேன்!

      நீக்கு
  21. >>>புல்ல சாப்பிடலாம்னா, வெறும் மண்ணு தான் வருது!<<<

    புல்லு இருந்தாத்தானே வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புல்லு இருந்தாத்தானே வரும்!//

      அதேதான்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

      நீக்கு
  22. சிரிப்பும் விய‌ப்புமாக‌ பூரிப்பு. ப‌ட‌ங்க‌ளும் க‌மெண்ட்க‌ளும் ஒன்றுக்கு ஒன்று ச‌ளைக்க‌வில்லை ச‌கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிரிப்பும் விய‌ப்புமாக‌ பூரிப்பு. ப‌ட‌ங்க‌ளும் க‌மெண்ட்க‌ளும் ஒன்றுக்கு ஒன்று ச‌ளைக்க‌வில்லை ச‌கோ!//

      மிக்க மகிழ்ச்சி நிலாமகள்...

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. நிழற்படங்களும் அதற்கான கருத்துரைகளும் அருமை அன்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

      நீக்கு
  24. அழகான படங்களும் படங்களைத் தூக்கிச் சாப்பிடும் கமெண்டுகளும் சூப்பர். பாராட்டுகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் இனிய கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  25. படங்கள் அருமை!

    (இது நம்ம ஆளு! எது? தொங்கிக்கிட்டே வெட்கப்படுதே, அதுதானே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது நம்ம ஆளு! எது? தொங்கிக்கிட்டே வெட்கப்படுதே, அதுதானே!//

      சரியாக் கண்டுபிடிச்சுட்டீங்களே... நம்ம எல்லாம் அதே இனம் தானே! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  26. மகன் அக்டோபர் மாதம் வருகிறான்.
    மருமகள், பேரன் மட்டும் தான் முதலில் வந்து இருக்கிறார்கள். இப்போது அவர்கள் மதுரைக்கு அம்மா பாட்டி வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்.
    நவராத்திரி சமய்ம் மறுபடியும் இங்கு வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  27. கமெண்டுகளும் போட்டோக்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்.

      நீக்கு

  28. படங்களும் அதனோடு தந்துள்ள விளக்கங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

  29. PHOTOGRAPHY என்ற அருமையான கலை உங்கள் கைகளில் லாவகமாக துள்ளி விளையாடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  30. Your photos and corresponding comments are good. Wish you a more zoo-life(visit).
    vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... மிருகத்தோடு மிருகமா இருக்கச் சொல்றீங்க! சரிதான்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....