தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு
அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ
நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையிலும்
மாலையிலும் வீதி உலா, உற்சவங்கள், ஹோமங்கள், வீதி உலாவில் கோலாட்டம் என உற்சாகக்
கொண்டாட்டம் தான். திருவிழா முழுவதிலும் கலந்து கொள்வது முடியாத விஷயம். மாலை
நேரம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு மாலை நேர வீதி உலாவில் மட்டும் பங்கு கொள்ள
முடிந்தது. கோலாட்டம் ஆடுவதற்காகவே
குழுவாக ஆந்திராவிலிருந்து தலைநகருக்கு வந்திருந்தார்கள்.
இன்றைய பதிவில் கஜ வாகனத்தில் கோதை
நாச்சியார்.
என்ன நண்பர்களே புகைப்படங்களை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி...
பதிலளிநீக்குநடைப்பயிற்சியா..
படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. காலையில் நல்ல தரிசனம்..
கீதா
காலை வணக்கம் கீதா ஜி!.
நீக்குஇப்போதெல்லாம் நடைப்பயிற்சி காலை 05.30 மணியிலிருந்து!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான படங்கள். யானை வாகனத்தில் பவனி வந்த கோதை நாச்சியாரை தரிசனம் செய்தேன். கோலாட்டம் படங்களும் சிறப்பாக இருந்தது. காலைப் பொழுதில் தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலைப் பொழுதில் தெய்வ தரிசனம்!
நீக்குபுகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
ஹைய்யோ !!! நம்ம 'கஜம்' சூப்பர் படங்கள். க்ளாரிட்டி ரொம்பவே நல்லா இருக்கு!
பதிலளிநீக்குபிரஹ்மோத்ஸவம் சமயத்தில் எடுத்த மற்ற படங்களும் கூகிள் ஃபோட்டோஸ்-ல் இணைத்திருக்கிறேன் துளசி டீச்சர். கீழே லிங்க் தருகிறேன்.
நீக்கு30 April 2018 - https://photos.app.goo.gl/c15pjjH4ILktkpas2
1 May 2018 - https://photos.app.goo.gl/vIYBJHJFjTh6GuHA3
3 May 2018 - https://photos.app.goo.gl/ffK8NKY6BrMFGBf72
4 May 2018 - https://photos.app.goo.gl/40MoxOrHu5VYTYUk1
நேரம் இருந்தால் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
படங்கள் பிரமாதம் என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறதுஎன்று சொலவது போல் இருக்கும்
பதிலளிநீக்குசர்க்கரை இனிக்கிறது..... மகிழ்ச்சி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி.எம்.பி. ஐயா.
படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி துளசிதரன் ஜி!
நீக்குபடங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா....
நீக்குபடங்களும் பதிவும் அருமை. புகைப்படங்களை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம்
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சிகரம் பாரதி.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகோ அழகு...!!!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி தனபாலன்.
நீக்குமிக அழகிய படங்கள். கோதை நாச்சியார் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு