அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உன் வலியை நீ உணர்ந்தால்
உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய்
என்று அர்த்தம்.
******
அனைவருக்கும் வணக்கம்!
பதிவுலகை விட்டுட்டு சில
வருடங்களாக முகப்புத்தக சாகரத்தில் தான் நீந்திக் கொண்டிருக்கிறேன். வலைப்பூவில் ஓரிரு
மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி என் கல்லூரி நினைவுகளை எழுத ஆரம்பித்து
அது பல பகுதிகளாக விரிவடைந்து இன்று மின்னூலாக உருவெடுத்துள்ளது.
என் வாழ்வின் சில பக்கங்களை
இந்த மின்னூல் வழி சொல்லியிருக்கிறேன். கல்லூரியில் ஆரம்பித்து கல்யாணம் வரையுள்ள அனுபவங்களை
சொல்லியுள்ளதால் இந்த மின்னூல் 'கல்லூரி முதல் கல்யாணம் வரை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
எனக்கு பிடித்து எழுதிய தொடர் என்று சொல்வேன்.
Amazon-இல் வெளிவந்துள்ள
இந்த மின்னூலை இன்று முதல் மூன்று நாட்களுக்கு இலவச தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
நட்புடன்
ஆதி வெங்கட்
நன்றி. லதா எழுத்துருவை பயன்படுத்தியமைக்கு.
பதிலளிநீக்குஇரா. கண்ணன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணன் ஜி.
நீக்குவாழ்த்துகள். சுவாரஸ்யமான தொடராக அது இருந்தது.
பதிலளிநீக்குதொடர் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்தியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஉங்களது புதிய மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
நீக்குவாழ்த்துக்கள் ஆதி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குவாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஇனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குமின்னூலுக்கு வாழ்த்துகள். நீங்கள் கல்லூரியில் சேர்ந்த வரை படிச்சேன். பின்னர் தொடர முடியவில்லை. மற்றவற்றையும் படிக்கணும். இப்படி நிறையக் காத்திருக்கின்றன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு