தொகுப்புகள்

புதன், 2 அக்டோபர், 2013

காந்தி......



அக்டோபர் இரண்டு 1869 – காந்தி பிறந்த நாள். இன்றளவும் காந்தி பிறந்த இந்த அக்டோபர் இரண்டினை காந்தி ஜெயந்தியாக கொண்டாடுகிறது இந்தியா..... 

தில்லியில் இருக்கும் ராஜ்[G]காட் பகுதியிலிருந்து தான் நமது நாட்டின் நெடுஞ்சாலைத் துறையின் முதல் சாலை, அதாவது NH-1 என அழைக்கப்படும் நெடுஞ்சாலை துவங்குகிறது. தில்லியிலிருந்து பாகிஸ்தானில் இருக்கும் அட்டாரி எனும் இடம் வரை நீண்டிருக்கும் இந்த சாலையின் மொத்த தூரம் 456 கிலோ மீட்டர். சோனிபத், பானிபத், கர்னால், குருக்ஷேத்திரா, அம்பாலா, ராஜ்புரா, லுதியானா, பக்வாரா, ஜலந்தர், அம்ரிதஸரஸ், வாகா பார்டர் வழியாக பாகிஸ்தானில் உள்ள அட்டாரி வரை செல்கிறது. அது வழியாக நாம் செல்லப் போவதில்லை.

சரி நாம் ராஜ்[G]காட் உள்ளே நுழையும் நுழைவாயிலுக்குச் செல்வோமா? அங்கே இருக்கும் ஒரு பதாகையைப் பார்க்கலாம்.....



படத்தினைக் கொஞ்சம் பெரிது பண்ணி பாருங்களேன். சரி வேணாம்....  எதுக்கு அந்த கஷ்டம்....?  அதில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

I WOULD LIKE TO SEE INDIA FREE AND STRONG SO THAT SHE MAY OFFER HERSELF AS A WILLING AND PURE SACRIFICE FOR THE BETTERMENT OF THE WORLD. THE INDIVIDUAL, BEING PURE, SACRIFICES HIMSELF FOR THE FAMILY, THE LATTER FOR THE VILLAGE, THE VILLAGE FOR THE DISTRICT, THE DISTRICT FOR THE PROVINCE, THE PROVINCE FOR THE NATION, THE NATION FOR ALL. I WANT KHUDAI RAJ, WHICH IS THE SAME THING AS THE KINGDOM OF GOD ON EARTH, THE ESTABLISHMENT OF SUCH A RAJYA WOULD NOT ONLY MEAN WELFARE OF THE WHOLE OF THE INDIAN PEOPLE BUT OF THE WHOLE WORLD – MAHATMA GANDHI.

படித்து விட்டீர்களா? சரி உள்ளே சென்று பார்க்கலாம்.... 



நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு விளக்கு எரிவாயு மூலம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. சிலர் பூக்களை வைத்து அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் இரண்டு அன்றும் ஜனவரி 30 அன்றும், எந்த ஒரு வெளிநாட்டு பிரதிநிதி வந்தாலும் இங்கே சென்று மலர்வளையம் வைப்பது வழக்கம். தில்லி வரும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு செல்லத் தவறுவதில்லை.

அப்படி இன்று சென்று மலர் வளையம் வைக்கும் அனைவரும் வெளியே பதாகையில் இருக்கும் வார்த்தைகளைப் படித்து இருப்பார்கள் என நம்புவோம்......

மேரா பாரத் மஹான்......

மீண்டும் நாளை வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

  1. மேரா பாரத் மஹான்......!!

    இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருந்தார் என்பது வரும்கால சந்ததிகளுக்கொரு அதிசயமாய் இருக்கப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. காந்தி பிறந்தநாளில் பொருத்தமான பதிவு. காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
  6. அனைவரும் வெளியே பதாகையில் இருக்கும் வார்த்தைகளைப் படித்து இருப்பார்கள் என நம்புவோம்......
    >>
    படித்தால் மட்டும் போதுமா!? அதன்படி கொஞ்சமாவது நடந்துக்குறேன்னு உறுதி எடுத்துட்டு வந்து, அதன்படி நடந்தால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  7. பல தடவைகள் டெல்லி சென்று இருந்தாலும்
    காந்தி சமாதி பார்த்ததில்லை.

    காந்தி ஜெயந்தி அன்று தரிசிக்க அருள் செய்தமைக்கு
    நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

      நீக்கு
  8. இன்னும் கொஞ்சம் படங்களை சேர்த்திருக்கலாமோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகம் வேண்டாமென நினைத்து தான் சேர்க்கவில்லை..... இன்னொரு ஞாயிறில் பகிர்ந்துவிடுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. இந்த பூமியின் உன்னத மனிதர்...

    விரைவில் இந்த இடங்களை பார்க்க விரும்புகிறேன்...
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சௌந்தர்.

      நீக்கு
  10. மாநிலத்தைவாழவைக்க வந்த மகாத்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

      நீக்கு
  11. உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த மேரா பாரத் மஹான்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  12. எப்போதும் போல இப்போதும் படத்துடன் விளக்கமும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  13. அப்படியெல்லாம் தப்புக் கணக்கு போடாதீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்புக் கணக்கு தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  14. Dear Kittu,

    Gandhi Jayanthi andru Gandhi in samadhiyai unnudaya photo moolam parthadharku
    mikka magizhchi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  16. உண்டு ,உடுத்தி மகிழாமல் மக்களுக்காக நெஞ்சில் குண்டு தாங்கிய மகாத்மாவுக்கு நீங்கள் செய்த அஞ்சலிக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  17. உங்களின் சிறப்புப் பதிவின் மூலம் அந்த
    மகாத்மாவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  18. இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்

    மேரா பாரத் மஹான்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  19. காந்தி நாமம் வாழ்க! காந்திக்கு நாமம் கோட்டவரும் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்திக்கு நாமம் போட்டவரும்..... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  20. மகாத்மா காந்தியின் நினைவுகூரல் நாளில் அழகிய படத்துடன் சிறந்த பதிவு!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  21. மகாத்மா காந்திக்கு ஜே !
    வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  23. காந்தி ஜெயந்தி அன்று ராஜ்காட் அழைத்துப் போனதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  24. ராஜ்காட் NH1 சங்கதி இதுவரை தெரியாது வெங்கட்ஜீ! நன்றி! அப்புறம், இப்பல்லாம் காந்தின்னா இப்பல்லாம் ஜன்பத் காந்திகள்தான்னு நிறைய பேரு முடிவே பண்ணிட்டாங்க! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே NH 1 என எழுதி “0” என எழுதி இருக்கும்... பார்த்ததில்லையா?

      ஜன்பத் - :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா.

      நீக்கு
  25. மேரா பாரத் மஹான்......//


    தேசபிதாவுக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  26. உலகமே போற்றும் மகாத்மாவின் பெருமையை உணர்த்தும் பதிவு .
    சரியான புரிதல் இன்றி அண்ணலை இழிவு படுத்தும் விதத்திலும் அவர் பிறந்த நாளில் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் . அவர்களை நினைத்து வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  27. வீட்டிலிருந்தபடியே அவருக்கு
    நினவாஞ்சலி செலுத்தும்படியாக படங்களுடன்
    அருமையான பதிவைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....