மகள்
வரைந்த ஓவியங்கள், அவள் செய்த க்வில்லிங் தோடுகள், செய்த கைவினைப் பொருட்கள்
ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டு நீண்ட நாட்களாகி விட்டது! இன்றைய ஞாயிறில் மகளின் கைவண்ணங்கள்
புகைப்படங்களாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
பழைய கேஸ்கெட், ஐஸ்க்ரீம் குச்சிகள்,ஸ்டிக்கர் பொட்டுகள் கொண்டு தயாரித்த சுவர் அலங்காரம்
தேய்ந்து போன இசைத்தட்டு - பயனில்லாதது என யார் சொன்னது - அதைக்கொண்டு தயாரித்த சுவர் அலங்காரம்
பழைய கேஸ்கெட், காகிதங்கள் கொண்டு தயாரித்த சுவர் அலங்காரம்
மகள் வரைந்த ஓவியம் ஒன்று
ஸ்பாஞ்ச் கொண்டு செய்த பொம்மை
பழைய ஜாம் பாட்டிலில் ஓவியம் - இருட்டில் ஒளிரும் வண்ணம் கொண்டு.....
க்வில்லிங் பேப்பர்கள் கொண்டு செய்த அக்டோபஸ்
க்வில்லிங் பேப்பர்கள் கொண்டு செய்த அழகிய காதணி.....
க்வில்லிங் பேப்பர்கள் கொண்டு செய்த அழகிய காதணி.....
அவ்வைப்பாட்டி - ஓவியமாக
பார்பி - நடனமாடியபடி - ஓவியமாக
பாலஹனுமான்.....
என்ன
நண்பர்களே, மகளின் கைவண்ணங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
அனைத்து ஓவியமும் அருமை நண்பரே... தங்களது மகளுக்கு வாழ்த்துகளை சொல்லுங்கள் நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஓவியங்கள், சுவர் அலங்கார கைவேலைகள், க்வில்லிங் வேலைகள் எல்லாமே செய்ய மிகுந்த பொறுமையும் திறமையும் வேண்டும். அனைத்தும் அமைந்துள்ள தங்கள் மகளுக்கு என் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு>>>>>
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குக்வில்லிங்கில் முதலில் காட்டியுள்ள காதணிகள் சூப்பர் ! :)
பதிலளிநீக்கு>>>>>
அந்தக் காதணிகள் எனக்கும் பிடித்தவை வை.கோ. ஜி!. நம்மால் தான் மாட்டிக் கொள்ள முடியாது! :(
நீக்குசுவர் அலங்காரங்கள் மூன்றுமே ஜோர்! ஜோர்!! ஜோர் !!! :)))
பதிலளிநீக்கு>>>>>
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஅனைத்தும் அருமை... அதிலும் இசைத்தட்டு + காதணிகள் அழகோ அழகு...
பதிலளிநீக்குதங்களின் மகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஸ்பாஞ்சில் செய்துள்ள பொம்மை அழகோ அழகு !
பதிலளிநீக்குஜாம் பாட்டிலில் வரைந்துள்ள வெள்ளை வண்ண ஓவியம் பிரமாதம் !!
>>>>>
ஸ்பாஞ்ச் பொம்மை. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஸ்பாஞ்ச் என எனக்கு தெரியவில்லை.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
அனைத்தும் அருமை.பாராட்டுக்களும் அன்பு வாழ்த்துக்களும் ரோஷிணி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.
நீக்குScenery ஓவியம் தேவலாம். பார்பி ஓவியம் நன்கு வந்துள்ளது. க்வில்லிங்கில் அக்டோபஸ் செய்ய மிகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபால ஹனுமானும், ஒளவையும் ..... இன்னும் கொஞ்சம் கவனத்துடன் செய்திருக்க வேண்டும்.
எனினும் சிறுவயதில் மிக நல்ல முயற்சிகள். மேலும் மேலும் இவற்றில் பழகினால் நன்றாகவே பழக்கமாகி அருமையாக வந்துவிடும்.
தங்களின் மகளுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி...
நீக்குஓவியம் வரைய இன்னும் நிறைய பழக வேண்டும்.....
ஓவியத்தை விட கை வேலை நன்றாக உள்ளது.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.
நீக்குகற்பனைத் திறன் உள்ளவர்களால்தான் படைப்புத்திறன் உள்ளவர்களாக விளங்க முடியும். ரோஷ்ணிக்கு அந்தத் திறனும் கடவுளின் ஆசியும் இருக்கிறது.
பதிலளிநீக்குபாராட்டுகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குArumai. Esp. Wall hangings and quilling ear rings. Keep going".......
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.
நீக்குஎல்லாமே அழகு வெங்கட். அவளின் கைத்திறன் மிக பெருமை தருகிறது. பெயருக்கேற்ற வெளிச்சம் கொடுக்கும் கலைக் காட்சிகள். காஸ்கட் ஓவியம், சிடி ஓவியம் அத்தனை யும் மனதை அள்ளிக் கொண்டு போகின்றன. மிக நன்றியும் வாழ்த்துகளும் ரோஷ்ணி செல்லத்துக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஅனைத்துமே மிக அழகு! இளம் கலைஞருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குமிக அழகாக இருக்கு எல்லாமே! ஜாம் பாட்டில் ஓவியம் புதிதாக இருக்கு எனக்கு. அருமை! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.
நீக்குபொதுவாக அக்டோபஸ் பார்த்தால் சற்றே அருவெருப்பாக இருக்கும். இந்த கலர் கலர் அக்டோபஸ் அழகாக ரொம்ப கியூட்டாக இருக்கே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி.....
நீக்குஅஅட்டகாசம் அற்புதத் திறமை ஒளிந்து கிடக்கிறது உங்கள் மகளிடம். வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஉங்கள் மகளின் கற்பனைத்திறனும் கைத்திறனும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள் அவருக்கு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅருமை. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குsuperr...super....vaalthukal
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி.
நீக்குமிக நல்ல ஆரம்பம் ........... வளர்க
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தருமி ஐயா.
நீக்குசித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்..
பதிலளிநீக்குஅதிலும் அந்த பாலகிருஷ்ணன் அழகு.. அழகு!..
நல்வாழ்த்துக்கள்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஉங்கள் மகளின் திறமை என்னை வியக்க வைத்தது. வாழ்த்துக்கள் ! என்னுடைய வலைப்பூவையும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சகோ. சமீபத்திய பதிவு நெல்லிக்காய் ஜாம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரதா ஜி!...
நீக்குஉங்கள் முதல் வருகையோ? உங்கள் பக்கத்திற்கும் விரைவில் வருகிறேன்....
அனைத்தும் அருமை.............ஸ்பாஞ்ச் கொண்டு செய்த பொம்மை ரொம்ப கியூட் ......
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.....
நீக்குKadhanigal pramadham. Suvar alangarangalil nalla creativity therigiradhu. Bottle oviyam Roshni varaindhadha ?
பதிலளிநீக்குRoshnikku manamarndha parattukkal.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஅண்ணா குட்டீசுக்கு வாழ்த்தைச் சொல்லிடுங்க...
பதிலளிநீக்குஅருமை... அழகு..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குரோஷிணியின் கைவண்ணம் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தங்களின் அன்பு மகளுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅனைத்தும் அருமையாக இருக்கின்றன வெங்கட்! ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.
நீக்குஅத்தனையும் அருமை. தங்கள் மகளுக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி ஜி!
நீக்குஅனைத்துமே அருமையாக உள்ளன. ரோஷினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு