தொகுப்புகள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நவராத்ரி கொலு – சில புகைப்படங்கள்



சில பதிவுகளுக்கு முன்னர் நவராத்ரி கொலுவிற்கு யாருமே என்னை அழைக்கவில்லை என்று புலம்பி ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.  பதிவு போட்ட பிறகு இரண்டு மூன்று நண்பர்களின் வீடுகளில் இருந்து அழைப்பு வந்தது – கொலு பார்க்கவும், சுண்டல் சாப்பிடவும் தான். அப்படி அழைத்த பிறகு செல்லாமல் இருப்பது அழகல்ல…. அதனால் அங்கே சென்று கொலு பார்த்து விட்டு, அப்படியே சுண்டலும் சாப்பிட்டு வந்தேன்.  அப்படி சென்ற ஒரு வீட்டில் எடுத்த புகைப்படங்கள் இன்றைக்கு இங்கே பதிவாக…..






















என்னது சுண்டல் எங்கே என்றா கேட்டீர்கள்? சுண்டல் சாப்பிட்டு விட்டேன்… புகைப்படம் எடுக்கவில்லை! அடுத்த முறை நவராத்ரியில் சுண்டலையும் புகைப்படம் எடுத்து போட்டுவிடுகிறேன்!

சரி படங்கள் பார்க்கலாமா….

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

26 கருத்துகள்:

  1. சுண்டல் சாப்பிட்டீர்கள், சரி... பாடினீர்களா? என்ன பாட்டு பாடினீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவிளையாடல் தருமி மாதிரி எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஏமாற்றி விட்டீர்களே !ஒரு வருஷம் போகணுமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. நல்லதொரு கொலு தரிசனம் செய்வித்தமைக்கு மகிழ்ச்சி!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. வழக்கம்போல் படங்கள் அருமை நவராத்திரிக் கொலு சிலருக்கு அவரவர் கலைத்திறனைக் காட்ட உதவுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  6. பாசிமணிகளில் அருமையான கோலமும் (வரைந்தவரின் கற்பனை மிக அழகு) சிறிய வாத்தியக்கருவிகளும் கண்ணைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரையப்பட்ட கோலம் அல்ல. இது கடைகளில் பாகங்களாக கிடைக்கிறது! அவற்றை சரியாக வைக்கவேண்டியது தான் வேலை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. கொலு பொம்மைகள் பார்த்து பல மாமாங்கம் ஆகி விட்டது ஜி
    புகைப்படங்கள் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு திரும்பி வந்ததும் பார்க்க வாய்ப்பு கிடைக்கட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. முந்தைய ஒரு பதிவில் நான் கூறியது போல கொலுவினை நான் அதிகம் ரசித்தவன். ரசிப்பவன். தங்களின் புகைப்படங்கள் மனதிற்கு நிறைவைத் தந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. இந்த பொம்மைகளை வீட்டிலுள்ள குட்டிப் பிள்ளைகள் விளையாடக் கேட்கமாட்டார்களா என்ன !

    கொலு படங்கள் எல்லாமும் அழகு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் இருந்தால் நிச்சயம் கேட்பார்கள். இந்தப் பதிவில் இருக்கும் கொலு பொம்மைகளைக் கேட்கும் அளவு குழந்தைகள் இல்லை.. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

      நீக்கு
  11. அழகான பொம்மைகள். அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. கொலு பொம்மைகள் அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  13. அழகு! பல புதிய பொம்மைகள் வந்துள்ளன போலும், ராவணன் 10 தலை, ஜராசந்தன் வதமோ அந்த பொம்மை தலைமேல் அசுரனை வைத்துக் கொண்டு, கிருஷ்ணர் பசு நந்தகோபாலன் என்று பல புதிய பொம்மைகள்....

    நான் இம்முறை சென்ற வீடுகள் மிகவும் குறைவு. அதில் ஒரு வீட்டில் தலை கொலு..ஹிஹி கள்யாணம் ஆகி வந்த மருமகள் வைக்கும் முதல் கொலு என்பதால் சில புதிய பொம்மைகள் ..பகிர வேண்டும். ஃபோட்டோக்கள் லோட் ஆவதில் பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் னேற்று பதிவு இன்னும் லோட் ஆகாததால் பதிவு வெளிவரவில்லை...

    படங்கள் அனைத்தும் அருமை ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படங்கள் சேர்த்து உங்கள் பதிவையும் வெளியிடுங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....