தொகுப்புகள்

வெள்ளி, 30 ஜூலை, 2021

MESMERISING MEGHALAYA - PART 4 - SHWETA SUBRAMANIAN


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TRAVEL OPENS YOUR HEART BROADENS YOUR MIND AND FILLS YOUR LIFE WITH STORIES TO TELL - PAULA BENDFELDT.


******


நண்பர் சுப்ரமணியன் அவர்கள் எழுதிய மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணத் தொடரை அவரது வார்த்தைகளில் நீங்கள் வாசித்திருப்பது நினைவில் இருக்கலாம். அந்தப் பயணக் கட்டுரைகள் தற்போது மின்னூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.  அவர் எழுதிய சமயத்திலேயே அவரது மகளிடமும் பயணம் குறித்த எண்ணங்களை எழுதித் தரச் சொல்லி இருந்தேன்.  பணிச்சுமைகள் காரணமாக அப்போது அவரால் எழுத முடியவில்லை. தற்போது அவர் எடுத்த படங்கள் மற்றும் அவரது அனுபவங்கள், பயணம் குறித்த எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார்.  அவரது வார்த்தைகளில் - ஆங்கிலத்தில்!.  முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! வாருங்கள் அடுத்த பகுதியை படித்து ரசிக்கலாம்!


******


Friends felt happy to read the responses to my travelogue’s earlier parts, published through this blog. Let me continue to take you to the Land of Clouds further!

MAWLYNNONG VILLAGE

 

If Kerala is god’s own country, then this place is ‘god’s own garden’. Popular for its status as the ‘cleanest village of Asia’, cleanliness is this village’s utmost priority. The local residents, mostly tribals, take great care of this place.

Every house and the streets are adorned with lush green plants and colorful flowers and hence don’t even need any sort of artificial decoration to look presentable. You wouldn’t catch even a single plastic product being utilized inside the village and hence they also insist the tourists to do so. Even the dustbins used here are made of bamboo.

The residents of this village clean this place by their own, segregate the garbage based on their biodegradability, and treat every single living being inside that village with utmost respect and care – making everyone from the civilized urban or the so called educated society dunk their heads in shame.

 

UMNGOT RIVER

Definitely one of the cleanest rivers of India as far as I have seen. This river flows through the India-Bangladesh border town called ‘Dawki’ straight towards Bangladesh.

This river is one of the huge tourist attractions of Meghalaya. When searching ‘Meghalaya’ on the internet, you will come across countless pictures of boats floating over on crystal clear water, resembling that of a glass surface.

Flowing across the border, Dawki also acts as a major trade hub between two countries.

The boat ride in this river was one of the most beautiful experiences of this journey. Even though sadly  there were signs of plastic pollution and trash floating alongside in the beginning, as we moved forward, I started to feel the calmness around me, along with breathtaking views of the river in the midst of huge magnificent rocks. I could sense the sound of yelling, quarrelling people slowly starting to fade away.

That silence was everything. It felt like finally I got something I had been longing for . Every second spent on that boat made me realize that I was actually ‘living’ that moment; feeling every breath you take; reminiscing every view as much as the eyes and brain could capture; hearing nothing but the sound of water being cut through by the oar of the boat. That moment was something beyond my ability to express with words. The last time I remember being this much at peace was in Rishikesh and another beautiful boat ride in Pichavaram (Tamil Nadu). These are the kind of moments where you will automatically radiate with happiness and peace in your face without any explanation. Isn’t that what sometimes travelling is all about? !

As we went further, I could hear the sound of waterfalls. Less than a minute later, we saw an array of waterfalls falling from unparalleled rocks. This was the highlight of the ride as the boat was able to get near the falls as much as possible. That scene left us so awestruck that I forgot to close my gasping mouth for one good minute.

That whole evening spent at Dawki really had an effect on us. None of us spoke a word for the rest of the night.

Despite all the experience it offers, now the fate of this place and its people is in danger ever since there have been plans to construct a dam (hydro-electric power plant, to be specific) on the river.

The livelihood of this entire village and the surrounding villages depends upon this river and hence don’t but somehow the ones responsible don’t seem to acknowledge the voice and concerns of people fighting for its perseverance. This is not the first time nature is being compromised in the black and white game of crooked politics.

Will continue to take you to more places in the next part.  Thanks again friends. Till then…


Shweta Subramanian.


******


நண்பர்களே, நண்பரின் மகள் எழுதிய இந்த பயணக் கட்டுரை குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமே. உங்கள் வார்த்தைகள் அவரை மேலும் எழுதத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்.  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.


10 கருத்துகள்:

  1. மக்களிடமே விழிப்புணர்வு இருக்கும் பட்சத்தில் நகரமே சுத்தமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.  'கடவுளின் தோட்டம்' பற்றிய குறிப்புகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க் நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. நண்பர் சுப்ரமணியன் அவர்கள் பயணக்கட்டுரை மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.
    இயற்கையைஅழகாக படைத்தவன் இறைவன். இறைவனின் தோட்டம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. அருமையான பதிவு.ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....