வியாழன், 22 ஜூலை, 2021

MESMERISING MEGHALAYA - PART 3 - SHWETA SUBRAMANIAN


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கவுரைக் கவர் செய்வாரா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


INVESTMENT IN TRAVEL IS INVESTMENT IN YOURSELF - MATHEW KARSTEN.


******


நண்பர் சுப்ரமணியன் அவர்கள் எழுதிய மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணத் தொடரை அவரது வார்த்தைகளில் நீங்கள் வாசித்திருப்பது நினைவில் இருக்கலாம். அந்தப் பயணக் கட்டுரைகள் தற்போது மின்னூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.  அவர் எழுதிய சமயத்திலேயே அவரது மகளிடமும் பயணம் குறித்த எண்ணங்களை எழுதித் தரச் சொல்லி இருந்தேன்.  பணிச்சுமைகள் காரணமாக அப்போது அவரால் எழுத முடியவில்லை. தற்போது அவர் எடுத்த படங்கள் மற்றும் அவரது அனுபவங்கள், பயணம் குறித்த எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார்.  அவரது வார்த்தைகளில் - ஆங்கிலத்தில் - இதோ மூன்றாம் பகுதி.  முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! வாருங்கள் அடுத்த பகுதியை படித்து ரசிக்கலாம்!


******


Friends felt happy to read the responses to my travelogue’s earlier parts, published through this blog. Let me continue to take you to the Land of Clouds further!


WAH KABA FALLS


Another beautiful waterfall. In order to reach nearby the falls, we needed to hike down through a long, uneven rocky path but once you reach the place, all the breathlessness and muscle pain was totally worth it.

Despite safety barriers being placed, watching the waterfalls fall from a rocky ledge while standing on the edge was a really scary experience. Really sent a little bit of chill down your spine.


The hike, on the other hand, was even scarier but adventurous. As you walk by the uneven path, the clouds would rush through, touching your face which is a different kind of feeling.

MAWSMAI CAVES


Meghalaya is a place of abundant caves along with waterfalls, most of which might be beyond our reach and knowledge. The Mawsmai caves is among those.


The open jaw like entrance of the cave was a thrilling welcome. Numerous small plants and leaves were sprouting from the rocks inside the caves. As soon as we went inside the cave, we could sense the sudden dip in temperature.


Once we were inside it was gloomy and dark to the point we could see nothing. The only thing helping us move along was faint dim lights here and there and the echoing and screaming voices of tourists which was honestly quite haunting. Narrow and slippery paths made us almost return half way back. 

Despite being skeptical about going further, as if who will ever not be scared at the thought of getting stuck between two gigantic rocks in the dark? Eventually, I convinced myself that this is probably the only age where I will be able to fit into this cave.

There were huge limestone formations inside the cave which dates easily back to thousands of years.


Even though it is challenging to manage taking photographs and balance yourself without slipping, this place is every photographers’, traveler's and geologists’ paradise. Throughout this cave journey, one is sure to appreciate the magic of nature and its art. 


LIVING ROOT BRIDGE


This bridge is well enough to put most of the most modern constructions/ architectural marvels to shame. The bridge was made by the Khasi tribes to connect the villages separated by the heavy turbulent stream.

This natural bridge comprises tree branches, twisting roots that ties the bridge and bamboo with some soil which keeps the bridge intact.


Even though it is not advised to stand on the bridge for too long, I was quite convinced that it would have been able to bear an impressive load back in ancient times.


The stream of water flowing under the bridge adds more to the scenic beauty to the place. The village situated nearby the bridge was just as beautiful and peaceful. All the eatables available in this place are made from stuff organically grown by the people of the village and it was obvious by the taste. Actually , for a fact, you will find abundant amount of pineapple, jackfruit and hibiscus in Meghalaya literally on the side of roads.


The living root bridge really exhibits the intimate relationship of the tribal population with nature and the forest. In simple words, this is one of the legacies left by the country’s tribal population.


Will continue to take you to more places in the next part.  Thanks again friends. Till then…


Shweta Subramanian.


******


நண்பர்களே, நண்பரின் மகள் எழுதிய இந்த பயணக் கட்டுரை குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமே. உங்கள் வார்த்தைகள் அவரை மேலும் எழுதத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்.  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.


14 கருத்துகள்:

 1. சுவாரஸ்யம். படங்கள் பரவாயில்லை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. பதிவு தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சுவாரசியமாக எழுதுகிறார்.
  இவர் தந்தையின் நூல் உட்பட வடகிளக்கு இந்தியா குறித்த 6 நூல்களையும் சேர்த்து இவ்வார இறுதியில் வெளியூர் பயணத்தில் படிக்கவிருக்கிறேன்.
  விரைவில் பயணம் செய்யவும் கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல்களை படிக்க இருப்பது கண்டு மகிழ்ச்சி அரவிந்த். படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. Thanks for the wishes.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பயணகட்டுரை நன்றாக எழுதி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....