வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2026

கதம்பம் - புரிதல் - என் அன்புக் கணவருக்கு - அன்பு சூழ் உலகு - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

இதற்கு முன்னர் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்டோன்ஸ் - உழைப்பாளிகள் - மதிய உணவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

புதன், 27 மே, 2026

கதம்பம் - அவரும் நானும் - 25-ஆம் ஆண்டில்… - திருமண நாள் - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

அன்பு மகள்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீரமண மகரிஷி - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

மகளின் பிறந்த நாள் அன்று (04.04.2026) நான் முகநூலில் எழுதிய பகிர்வு - இங்கே ஒரு சேமிப்பாகவும், முகநூலை என்னைத் தொடராதவர்களின் வாசிப்பிற்காகவும்….

அன்பு மகள்…!!

அம்மா! இன்னிக்கு HOD மேம் என்னை ஜூனியர்ஸுக்கு எல்லாம் கிளாஸ் எடுக்கச் சொல்லிட்டாங்க! ரெண்டு பீரியட் நான் தான் அவங்களுக்கு கிளாஸ் எடுத்தேன் தெரியுமா!

சூப்பர் கண்ணா! கிளாஸ் எடுத்தப்போ உனக்கு எப்படியிருக்கு?? உன் ஜூனியர்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க??

ம்ம்ம்! எனக்கும் கிளாஸ் எடுத்தது பிடிச்சிருந்தது! ஜூனியர்ஸும் அக்கா நீங்க சொன்னது எல்லாமே சூப்பரா புரிஞ்சதுன்னு சொன்னாங்க அம்மா!

வாவ்! உனக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு பாரு கண்ணா! 

உனக்கு பிடிச்சிருந்தா நீ futureல லெக்சரராக கூட ஆகலாம்! அப்புறம் உன்னோட ஃபீல்டுல டிசைனராகலாம்! உன்னோட தமிழ் ஆர்வமும், உச்சரிப்பும் நல்லாருக்கு! அதனால நீ RJ ஆகவும் ட்ரை பண்ணலாம்!

சட்டென்று ஒருநாள் எல்லாமே மாறிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது இவளைப் பார்க்கும் போது! காலம் அவ்வளவு வேகமாக ஓடுகிறதா என்ன?? நான் தான் அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறேனா! ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துப் பார்த்து வளர்த்த பெண்ணா இவள்!! இன்னும் இவளின் சுட்டித்தனத்தையும், மழலை மொழியையும் அல்லவா நான் பிதற்றிக் கொண்டிருக்கிறேன்!!

இப்போது தான் பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்த்து விட்டு வந்ததைப் போன்ற உணர்வு! ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சியில் இதோ அவள் ஒரு இளங்கலை பட்டதாரியாக மாறப் போகிறாள்! அவளுக்கான வாய்ப்புகளும், வாழ்வும் காத்துக் கொண்டிருக்கிறது! ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், அவளுக்காக மனமுருக பிரார்த்தித்துக் கொள்ளவும் பெற்றோராக நாங்கள்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மகளுக்கு வாழ்வில் உள்ள எல்லா நலங்களும் வளங்களும் கிடைக்கப் பெற்று நலமோடு நூறாண்டு காலம் இனிய வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! 

இன்றைய நாளில் எங்கள் வாழ்த்துகளோடு உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் மனமார்ந்த ஆசிகளும் அவளுக்கு கிடைத்தால் மகிழ்வோம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!

அம்மாவும் அப்பாவும் ❤️ ❤️

*******

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

ஆதி வெங்கட்

திருவரங்கம்

7 ஏப்ரல் 2026

சனி, 4 ஏப்ரல், 2026

காஃபி வித் கிட்டு - 233 - பிறந்த நாள் - அம்மாவின் அன்பு - மிதக்கும் தீவுகள் - பணமும் பாசமும் - கூட்டுக் குடும்பம் - மாங்காய் சீசன் - குமுட்டி அடுப்பில் அடை, உப்புமா

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட 37 அடி ஆஞ்சனேயர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

புதன், 25 மார்ச், 2026

இந்த நாள் இனிய நாள்….

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட அவர்கள் - 1977 - சினிமா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

திங்கள், 26 ஜனவரி, 2026

காஷ்மீர் - கண்டதும் காணாததும் - இ.ஜே. சுந்தர் - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

வியாழன், 15 ஜனவரி, 2026

பொங்கல் நல்வாழ்த்துகள் 2026 - Venkats

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட பழையன கழிதலும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

புதன், 14 ஜனவரி, 2026

பழையன கழிதலும்… - வெங்கட் நாகராஜ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட விதம் விதமாய் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

வியாழன், 1 ஜனவரி, 2026

புத்தாண்டு (2026) வாழ்த்துகள் - Venkats

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

வாசிப்பனுபவம் - பலா மரம் - பாலகுமாரன்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

வியாழன், 31 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துகள் - இனிப்பும் காரமும்

அன்பின் நண்பர்களுக்கு, 

வணக்கம். இன்று எப்போதும் போல காலையில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறேன் (சில நாட்கள் முன்னரே Schedule செய்த பதிவு!) என்றாலும், இன்றைய தீபாவளி சிறப்பு நாளை முன்னிட்டு மீண்டும் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.  தீபாவளிக்காக இந்த முறை செய்த சில பக்ஷணங்கள்….

செவ்வாய், 22 அக்டோபர், 2024

கதம்பம் - பொறியாளர் தினம் - வேண்டும் வேண்டும் - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

வியாழன், 5 செப்டம்பர், 2024

ஆசிரியர் தின வாழ்த்துகள் - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட எத்தனை எத்தனை ஆலயங்கள் பதிவினையும் இன்றைக்கு காலை வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துகள் பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  

******

ஆசிரியர் தினம் - வாழ்த்துகள் - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட எத்தனை எத்தனை ஆலயங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

புதன், 24 ஜூலை, 2024

வாழ்த்துப்பா - திரு நரசிம்மன் - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

நேற்று வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு பதிவினையும் இன்று காலை வெளியிட்ட  காசி விஸ்வநாதர் கோயில் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  

*******

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

குரோதி வருடம் - வாழ்த்துகள்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

வியாழன், 4 ஏப்ரல், 2024

மகளுக்கு ஒரு கடிதம்…

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

இதற்கு முன்னர் வெளியிட்ட உத்யான் உத்ஸவ் 2024 - புகைப்பட உலா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

புதன், 27 மார்ச், 2024

கதம்பம் - பிறந்த நாள் - அன்பு சூழ் உலகு - வாசிப்பு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

திங்கள், 15 ஜனவரி, 2024

பொங்கல் வாழ்த்துகள் - 2024

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

இதற்கு முன்னர் வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பணம் பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மனதை நேசிக்கும் உறவுகள் கிடைத்தால் தொலைத்துவிடாதீர்கள்.  

*******

வெள்ளி, 22 டிசம்பர், 2023

கடந்து வந்த பாதை - 2023