அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட Pபுக்தர் மொனாஸ்ட்ரி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
மனிதனின் முழுக் கண்ணோட்டமும் இங்கேயே இப்போதே என்றுதான் இருக்க வேண்டும். இது தவிர வேறொரு இடமும் வேறொரு நேரமும் என்றுமே கிடையாது - ஓஷோ.
******