கிட்டூ’ஸ் கிச்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிட்டூ’ஸ் கிச்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 மார்ச், 2021

சாப்பிட வாங்க - மூங்க்(g) (dh)தால் பராட்டா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து, நாளையைத் தீர்மானித்து விடாதே… ஏனென்றால் உன் நிலைமையை மாற்ற, உன்னை உருவாக்கிய கடவுளுக்கு ஒரு வினாடி போதுமானது.


******