திங்கள், 31 ஆகஸ்ட், 2026

ரிலாக்ஸான ஒரு ஞாயிறு - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

***********

வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  

அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.

********

என் அலங்காரம் எப்படி மயில் bro? நல்லா இருக்கா?

நல்லா இருக்காவா... உன் உருவம் பதிச்ச வேல் என்ன! ஒட்டியாணம் cum belt என்ன! அழகான ஆடை என்ன! வேலைப் பிடிச்சுக்கிட்டு style ஆ pose குடுத்துக்கிட்டே smile பண்ற அழகு என்ன! அடடடா ரெண்டு கண்ணு போதாது.... ஒரு சின்ன சந்தேகம் முருகா.....

என்ன மயில் bro?சும்மா கேளு...

என்ன எப்ப release பண்ணுவ? கை காலையெல்லாம் கொஞ்சம் stretch பண்ணி warm-up பண்ணிக்கணும்....🙂 கொஞ்ச நேரத்துல நாம பறக்கணும் இல்லயா? சமத்து...

ஓம் கந்தா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

*********

கிருஷ்ணா அதைத் தொடாதன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்? இப்ப தொட்டு கீழ வேற இறைச்சிருக்க... வாயையும் கண்ணயும் பாரு... 

இல்லம்மா, பானை கனத்துல இந்தப்பக்கம் சாஞ்சு இருந்துது, அதை சரி பண்றதுக்காகத்தான் கொஞ்சம் எடுத்தேன்... எனக்குத்தான் பின்னாடி வேற இருக்கே, சந்தேகப்படாத...

ஆமா நீ ஏன் இப்பிடி overload பண்ற... quantity correct ஆ வைக்க மாட்டியா?

எடுத்தது தெரியக்கூடாதுன்னு என்னையே question பண்றியா, இதோ வரேன் இரு....

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

*********

நீதான் எதிர்க்கயே இருக்கியே இந்த portrait ஐ வேற எதுக்கு காட்டற கிருஷ்ணா??

இல்ல ராதா exact ஆ என்னை மாதிரி இல்லாட்டாலும் எதிர் வீட்டு aunty வரஞ்ச இந்த portrait மாதிரியாவது வரை போதும்னு சொல்லத்தான்... நீ அசத்திடுவ எனக்குத் தெரியும்.... (இவங்களுக்கு வரஞ்சு பழக நான்தான கெடெச்சேன்..... paint waste.... ஹ்ம்ம்..)

ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

*********

என்னது நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரு இலைதானா? Too much ஆ இருக்கே! (இவ வாயயையும் கண்ணையும் பார்த்தா எனக்கு எதுவும் மிச்சம் வைப்பான்னு தோணலை...🤨)

Too much ங்கறதுனாலதான்டா ஒரே இல! நான் diet ல இருக்கேன்.அதனால சாதம்,side dishes எல்லாத்தையும் நீ சாப்டுக்கோ.... எனக்கு light ஆ பாயசம், பப்படம், chips போதும்....  என்ன?அப்புறம் அம்மாட்ட நேந்திரம்பழம் இருக்கு.....

நெனச்சேன்.....😏 சே.. சாப்பாட்டுக்கு தனிமைதான் சரி....

Very Happy Onam with Asaththal, amarkala & attahaasa Pookkalam & Sadhya saappaadu💐🌻🌼🌸🌺🪷🪻🥀🌹🌷

********

கைலாயத்தைப் பாத்து அப்பாக்கு கும்பிடு போட்டுக்கிட்டிருக்கான் குமரன்... இத்தனை அழகான தோகையை வெச்சுக்கிட்டிருக்கேன், ஆனா ஏதோ இறகை தலையில சொருகிக்கிட்டிருக்கான்.. ஹ்ம்ம்.. என்ன ரசனையோ...😏

என்ன சொன்ன மயில் bro?

தாமரை மேல உன் தாமரைப் பாதங்களை வெச்சு அருமையா balance பண்றியே எங்க கத்துக்கிட்டன்னு பாத்தேன் வேலவா....🙂

ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

*******

ப்ப்பா எங்க பாத்தாலும் பானையா இருக்கா, தோட்டத்தை சுத்தி சுத்தி வந்ததுல பயங்கர tired ஆ இருக்கு. கண்ணைச் சுத்துது... கொட்டாவியா வருது... இப்பிடியே ஒரு ஓரமா தாச்சிக்கலாம்...

இந்தப் பிள்ளைய எங்க காணோம்???கிருஷ்ணா கிருஷ்ணா....

(அப்பாடா வந்துடுச்சா call? ஒரு மனுஷன் நிம்மதியா தூங்க நெனச்சா, மூக்குல வேர்த்துடுமே......) வரேம்மா.....

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

*******

என்ன கிருஷ்ணா? கைல ராக்கி கயிறு ரெண்டுதான் கட்டியிருக்கு? ஒண்ணு சுபத்ரா இன்னொன்னு உன்னை portrait வரஞ்ச aunty... என் தோழிகள் Gopikas எல்லாரையும் வந்து கட்டச் சொன்னேனே, 🎁 கூட தரேன்னேன்... வரலையா???

தெரியல ராதா... நீ ராக்கிங்கறதுக்கு பதிலா ராசலீலா ன்னு சொல்லியிருந்தா ஒருவேளை வந்திருப்பாங்களோ? இல்ல, just கேட்டேன்...

(இருக்கும்.... எல்லாத்துக்கும் colestrol.......☹️ எல்லாம் இவனால்தான்... முகத்தை சாதுவா வெச்சிட்டிருக்கிறதப் பாரு....🤨)

ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

********

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

30 ஆகஸ்ட் 2026

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி நான்கு - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

********

சனி, 22 ஆகஸ்ட், 2026

படித்ததில் பிடித்தது - ரோஷ்ணி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

மாலை நேரத்தில் ஒரு உலா - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

ஆடிப்பூரம் cum ஆடி கடைசி வெள்ளி - ஆலய தரிசனம் - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

**********

புதன், 19 ஆகஸ்ட், 2026

கதம்பம் - ஓவியம் - வண்ணத்துப் பூச்சி பூங்கா - ஜெயமோகன் புத்தக வாசிப்பு - ஆதி & ரோஷ்ணி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

********

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி மூன்று - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

*******

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

ஓணம் கொண்டாட்டங்கள் - CGV - 08.08.2026 - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

*******

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி இரண்டு - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

********

வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  

அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.

********

இப்பிடி என்ன உக்கார வெச்சிட்டு பூஜை எல்லாம் முடிஞ்சு அப்புறம்தான் பிரசாதம் தருவேங்கறது என்ன நியாயம்...🙁 பக்கத்துல எதுக்கு வெண்ணை, தயிர் பானையெல்லாம் வெக்கணும்? அதுவும் சிந்தற மாதிரி... எனக்குப் புரியல....🙁 தொப்ப பசிக்குது... ஒரு குட்டி கோந்தய இப்படி படுத்தறது சரியில்ல.. ஆமாம்.... சொல்லிட்டேன்...

அதுவா கிருஷ்ணா,

உன் level of கட்டுப்பாடு & பொறுமையை test பண்ணத்தான் செல்லம்....

ரொம்ப முக்கியம்... இது torture....😏

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

********

ஏன் மயில் bro இப்ப எனக்கு எதுக்கு சிரசு மேல தாமரைப்பூ வெச்சு விடணும் இந்த வேலவன்?

நீ ஆடாம அசங்காம (ஆட்டம் போடாம சமத்தா) இருக்கத்தான் snakidha... அப்பத்தான் உன்னை *நல்ல* பாம்புன்னு சொல்லுவாங்க...

இல்லாட்டாலும் நான்🐍 அதுதான...🙁 குழப்பறானே....🤨

ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

********

சொல்ற goodmorning ஐ கொஞ்சம் சிரிச்சுக்கிட்டேதான் சொல்லேன்....

அவ்வளவுதான் முடியும்...😏. (விடிகாலைல (!!??) 9  மணிக்கே எழுப்ப வேண்டியது, அப்புறம் எங்க, goodmorning சொல்லு status ல போடணும்னு  படுத்த வேண்டியது...சே.. ஒரு 🐕 ஜீவன் நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல.....🙁

(For a change.....😊)

********

எப்படி கன்னுக்குட்டி உன் தலையில என்னோட  தோகை அப்படியே நிக்குது? சூப்பர்👌🏻👌🏻

அதையேன் கேக்கற மயில் bro?  எனக்கு நாமம் போட்டதோட நிக்காம  மயில் தோகைய வேற fevicol போட்டு ஒட்டி வச்சிருக்கான் கிருஷ்ணா... பாசக்கார பய புள்ள. என்ன, அதை உரசி clean பண்றதுக்குள்ள என் மண்டை சொட்டையாயிடும்னு நினைக்கிறேன்..... ஹ்ம்ம்ம்..... நானும் மயிலாவோ குயிலாவோ பொறந்திருக்கலாம்...😒

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

*******

பாத்தியா மயில் bro நந்தி அண்ணாவும் சிம்ம அண்ணாவும் எப்படி அழகா pose கொடுக்கறாங்க... நாமளும் பின்னாடி போய் இருக்கற gap வழியா தலைய நீட்டலாமா?

உன் பல்லை வெச்சுக்கிட்டு உன்னால சும்மா இருக்க முடியாது மூஞ்சூறு தம்பி..பேசாம இங்கே இரு.... அதான் safe எல்லார்க்கும்.....

ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

********

அட பூவைத் தொடுக்காமயே உன் கூந்தல்ல வெச்சுக்கிற, அதுவும் நிக்குதே எப்படி ராதா? 

அதுக்கு ஆயிரங்கால் ஜடை போட்டுக்கணும் கிருஷ்ணா, ஈசியா அதுல சொருகிடலாம்... எப்படின்னு காண்பிக்கட்டுமா?

பரவாயில்ல ராதா...அப்புறம் பாத்துக்கலாம்.... Don't strain... நிறைய விஷயம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்க.. very smart👌🏻👌🏻(இப்போ நான் ஆயிரம் கால் ஜடை போட்டுவிடக் கத்துக்கணுமா🙁 சும்மா இருந்திருக்கலாமோ....)

ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

*******

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 ஆகஸ்ட் 2026

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

கதம்பம் - வயசு - Still Life Painting - Craft Using Blinkit Bag - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட நாளொரு நூலும் பொழுதொரு குறும்படமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

********

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாளொரு நூலும் பொழுதொரு குறும்படமும் - வெங்கட் நாகராஜ்

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்..... 

**********

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி ஒன்று - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட ஆகாயம் காணாத நட்சத்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

********

சனி, 1 ஆகஸ்ட், 2026

ஆகாயம் காணாத நட்சத்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன் - வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம்   பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

*******