ராஜாக்களின் மாநிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – தில்லி நோக்கி – பயணத்தின் முடிவு

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 28

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

பயணத்தின் கடைசி நாள் - மறையும் சூரியன்...
உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...

வியாழன், 6 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 27

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

புதன், 5 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – வானத்தில் பறக்கலாம்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 26

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – தௌலத் கானா

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 25

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நுணுக்கமான வேலைப்பாடு...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

புதன், 29 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை - பிரம்மாண்டம்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 24

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

கோட்டையின் உள்ளே - மாளிகைகளில் வேலைப்பாடுகள்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – ப்ளூ சிட்டி - மெஹ்ரான்கட் கோட்டை

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 23

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

கோட்டை - நுழைவாயில் அருகிலிருந்து...
ஜோத்பூர் - மெஹ்ரான்கட்....

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – அய்யப்பன் அருளும் – பாட்டுப் பாடி பெற்ற உப்புமாவும்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 22

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

ஜோத்பூர் அய்யப்பன்....

புதன், 22 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் - இரவு உணவு – மாவா கி கச்சோடி - ஃபலூடா

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 21

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

மாவா கச்சோடி....

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 20

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

பனீர் Bபுர்ஜி
படம்: இணையத்திலிருந்து....

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்தியின் உச்சம் – பாபா ராம்தேவ்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 19

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

இந்த வண்டியில் எத்தனை பேர் என்று சொன்னால், இதே வண்டியில் ஒரு இடம் உங்களுக்குப் பரிசு....

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஸ்ரீநாத்ஜி – கடைத்தெருவில் – பாப்டா, காலை உணவு

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 18

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சாரிசாரியாக நடந்து செல்லும் பக்தர்கள்...
எங்கே செல்கிறார்கள்?

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – பஞ்ச துவாரகா கோவில் – காசு கொடுத்து தரிசனம்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 17

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

ஸ்ரீநாத்ஜி கோவில், நாத்துவார்
படம்: இணையத்திலிருந்து....

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்லிங்க்ஜி

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 16

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

ஏக்லிங்க்ஜி மஹாதேவ்....
படம்: இணையத்திலிருந்து...

புதன், 8 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நன்றி சொல்ல வார்த்தையில்லை – பாதாம் பால்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –ஃபதே சாகர் ஏரி – ஸ்பீட் போட் பயணம்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

ஃபதேசாகர் ஏரிக்கரை - ஒரு வழிப்பாதை....
பட உதவி - நண்பர் ஸ்ரீபதி....

ஜக்தீஷ் மந்திர், Gகங்gகௌர் gகாட் ஆகிய இடங்களைப் பார்த்த பிறகு இரண்டு ஷேர் ஆட்டோக்களில் எங்கள் வாகனத்துடன் ஓட்டுனர் ஜோதி இருந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். அப்போதே மாலை நேரம் ஆகியிருந்தது. அதன் பிறகு எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்க, உதய்பூர் நண்பர் கஜேந்திரா அவர்கள் பிச்சோலா ஏரியில் நீங்கள் படகுச் சவாரி செய்யவில்லையே அதனால் உதய்பூர் நகரின் இன்னுமொரு ஏரியான ஃபதேசாகரில் படகுப் பயணம் செய்யலாம் எனச் சொன்னார். ஏரியைச் சுற்றி ஒரு வழிப்பாதை செல்வதில் வண்டியில் போகலாம் நன்றாக இருக்கும் என்று சொல்ல, சரி போகலாம் என அவரையும் அவர் நண்பரையும் அழைத்தோம்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –கச்சோடி - ஜக்தீஷ் கோவில் – கங்கௌர் காட்

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

கச்சோடி, மட்ரி - சட்னி வகைகள்....
உதய்பூர் நகரிலிருந்து....

புதன், 1 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் – எதை விட எதைச் சொல்ல…

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சிட்டி பேலஸ் உதய்பூர், வெளிப்புறத் தோற்றம்

திங்கள், 30 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் - ராஜவாழ்க்கை

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

மாளிகை - தற்போது நட்சத்திர ஹோட்டலாக...

புதன், 25 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] – மலையுச்சியில் மாளிகை

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...
உதய்பூர் நகரிலிருந்து...

திங்கள், 23 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா

ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

கொட்டாவி விடுகிறதா... இல்லை உள்ளே வந்தா.. என சாப்பிட்டுடுவேன் என்று சொல்கிறதா?
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....