ஞாயிறு, 31 மே, 2020

பானிபத் கம்பளி – சொல்லப்படாத கதைகள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


பாதையைத் தேடுபவன் சாதாரண மனிதன்… பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன்.

சனி, 30 மே, 2020

காஃபி வித் கிட்டு – மாற்றம் – நாடன் பாட்டு – ஆசிரியர் – சம்பளம் – பீஹார் டைரி - திரிவேணி சங்கமம்


காஃபி வித் கிட்டு – பகுதி 69

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்.

வெள்ளி, 29 மே, 2020

அந்தமானின் அழகு – Bபாராடாங்க் – சதுப்புநிலக் காடுகள்


அந்தமானின் அழகு பகுதி 37


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


உன் வசம் உள்ள திறமையை அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே; இனிமையாகவும், உன்னதமாகவும் பாடக் கூடிய பறவைகள் மட்டுமே குரலெழுப்பலாம் என்றால் காடு நிசப்தமாகிவிடும் – ஹென்றி வேன் டேக்.

வியாழன், 28 மே, 2020

ரூஹ் – லக்ஷ்மி சரவணகுமார் – வாசிப்பனுபவம் – இரா. அரவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்


”அவனுடைய (மனிதன்) பிடரி நரம்பை விடவும் நாம் (இறைவன்) அவனுக்கு நெருக்கமாய் இருக்கிறோம்.” - இறைவசனம். 

 

புதன், 27 மே, 2020

அந்தமானின் அழகு – நீலாம்பூர் – கப்பலில் பயணிக்கும் வாகனங்கள்

 

அந்தமானின் அழகு பகுதி 36


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான். ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லை.

செவ்வாய், 26 மே, 2020

கதம்பம் – சூரத் கி கமானி – வகுப்பு – ஊர் சுற்றல் - உலக குடும்ப தினம்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன.  துக்ககரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன - டால்ஸ்டாய்.

திங்கள், 25 மே, 2020

அந்தமானின் அழகு – பழங்குடிமக்களின் பாதையில் ஒரு பயணம்


அந்தமானின் அழகு பகுதி 35


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும், அது உண்மை. அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. ஆனால் யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஞாயிறு, 24 மே, 2020

The School Bag - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள் – ஸ்வாமி விவேகானந்தர்.

 

சனி, 23 மே, 2020

காஃபி வித் கிட்டு – பணம் – கவிதை – Learning to Love – பீடி - அரக்கு பள்ளத்தாக்கு

காஃபி வித் கிட்டு – பகுதி 68

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

 

பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில் தான் இருக்கிறது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.

வெள்ளி, 22 மே, 2020

அந்தமானின் அழகு – Bபாராடாங்க் தீவு நோக்கி பேருந்து/கப்பல் பயணம்


அந்தமானின் அழகு – பகுதி 34


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சாலைப் பயணத்தின் போது எதிர்படும் குன்றுகள் போல் முதலில் கடக்க முடியாதவை போல் தோன்றும் – நெருங்கிச் சென்றால் அப்படியொன்றும் பெரிதானதல்ல என்று தெரியும் – சார்லஸ் கால்டன்.

வியாழன், 21 மே, 2020

இந்திய சீனப் போர் – வாசிப்பனுபவம் – இரா. அரவிந்த்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை போர் பற்றிய ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

IF WARS CAN BE STARTED BY LIES, IT CAN BE STOPPED BY TRUTH!

புதன், 20 மே, 2020

அந்தமானின் அழகு – மணநாள் கொண்டாட்டம்


அந்தமானின் அழகு – பகுதி 33

 

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கணவன் மனைவி நீயா..? நானா..? என் வாழ்க்கை நடத்துவதைவிட நீயும்..! நானும்..! என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்…