ஞாயிறு, 31 ஜனவரி, 2021

புன்னகை - ஜப்பானிய குறும்படம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழியாகிறது - வில்லியம் ஆர்தர் வார்ட்.

******

சனி, 30 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல் - லேஹங்கா - இதுவும் கடந்து போகும் - ஓடு கண்ணா ஓடு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட எண்ட ஃப்ளைட் கிங்ஃபிஷர்… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ATTITUDE MATTERS:  DON”T SAY: “NO ONE LIKES ME”.  JUST SAY: “THERE IS NO ONE LIKE ME”.  FEEL THE CHANGE.  SO LIVE YOUR LIFE AS YOU LOVE!

******

வெள்ளி, 29 ஜனவரி, 2021

எண்ட ஃப்ளைட் கிங்ஃபிஷர்…

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட அடுத்த மின்னூல் - Adhi’s Kitchen Recipes பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஒவ்வொரு விநாடியும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்… வருவது வரட்டும், நிகழ்வது நிகழட்டும், வாழ்ந்து பார்க்கலாம் என்ற மனதிடத்துடன் நாம் இருந்தால்!

******

வியாழன், 28 ஜனவரி, 2021

அடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoPublish4அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட ஆறு வருட வரலாறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகளெல்லாம் “பளிச்.. பளிச்” சென்று தெரிகிறது.  ஆனால் அவரவரின் குறைகள் எத்தனை பைனாகுலர் வைத்துத் தேடினாலும் மங்கலாகக் கூட தெரிவதேயில்லை.

******

புதன், 27 ஜனவரி, 2021

முகநூலில் - ஆறு வருஷ வரலாறு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பிரச்சனைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான். பொறுமை அனைத்திற்கும் பதில் தரும்.  அதற்கு கால தாமதம் ஆகலாம்.  ஆனால்… ஒரு போதும் தோற்றுப்போகாது!

******

செவ்வாய், 26 ஜனவரி, 2021

கதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் - இளையராஜா - வருமா வராதா

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம்/ வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

If you’re a giver, remember to learn your limits - because the takers don't have any.

******

திங்கள், 25 ஜனவரி, 2021

லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோவிந்த்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

Life is not being rich, being popular, being highly educated or being perfect.  It is about being real, being humble and being kind.

******

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

Cash Only - குறும்படம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

There is no wine if Grapes are not pressed, no perfume if flowers are not crushed. If you feel any pressure in life, it means God is bringing the best out of you.

******

சனி, 23 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - இலவச மின்னூல் - குறளோவியம் - சூர்ப்பணங்கு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட வந்துட்டான்யா வந்துட்டான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு. இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு.

******

வெள்ளி, 22 ஜனவரி, 2021

வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்ட வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி 1 மற்றும் பகுதி 2 பதிவுகளை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

Never complain about the difficulties in Life, Because a director (God) always gives the hardest roles to his best Actors

******

வியாழன், 21 ஜனவரி, 2021

வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட வந்துட்டாய்ன்யா வந்துட்டான் - பகுதி 1 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

யாரையும் பழிவாங்க நினைக்காதே…! உன்னை ஏமாற்றியவர்கள், தன் கர்மவினையை அடைந்தே தீருவர்.... நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவை உன் கண் முன்னே நிகழும்.

******

புதன், 20 ஜனவரி, 2021

வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

உன்னைப் படைத்த இறைவனுக்கு மட்டும் பயந்து வாழ்த்து பார். எந்த மனிதன் முன்பும் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை வராது...

******

செவ்வாய், 19 ஜனவரி, 2021

கதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நிலா - லாக்டவுன் ரெசிபீஸ் விமர்சனம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட அனல் மேல் பனித்துளி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல எண்ணங்கள் படைத்தவர்களே அழகானவர்கள் -  வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - உங்கள் மன எண்ணங்களில்!

******

திங்கள், 18 ஜனவரி, 2021

வாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட மார்கழி மூன்றாம் பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல்.  துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை.

******

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

மார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

Beautiful Sentence with a wonderful meaning:  “We need everything permanent in a temporary life”.

******

சனி, 16 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவாதி - காவல் தேவதை - நட்பு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட அந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

இதயம் ஒரு வினோதமான சிறை…  ஏனென்றால் இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள்.

******

வெள்ளி, 15 ஜனவரி, 2021

அந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட மன்னிக்க வேண்டுகிறேன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை - ஆஸ்கர் வைல்ட்.  

******

வியாழன், 14 ஜனவரி, 2021

மன்னிக்க வேண்டுகிறேன்...அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட Bபத்துவா கா பராட்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

வளைந்து நெளிந்து சென்றால் தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியும்…  பாதையிலும் சரி… வாழ்க்கையிலும் சரி!  

******

புதன், 13 ஜனவரி, 2021

சாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டாஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அதைக் கற்றுக் கொண்டால் துன்பத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதுவே இறைநிலை - அரவிந்தர்.  

******

செவ்வாய், 12 ஜனவரி, 2021

கதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்பருப்பு சாதம் - காணொளி - டீ கோஸ்டர்ஸ் - வேட்டி தினம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட தளிர் மனம் யாரைத் தேடுதோ படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவருக்கும் ஒரு வரி கூடக் கிடையாது - வாழ்க்கைப் புத்தகத்தில். 

******

திங்கள், 11 ஜனவரி, 2021

தளிர் மனம் யாரைத் தேடுதோஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

சந்தேகத்தை எரித்து விடு. நம்பிக்கையை விதைத்து விடு. மகிழ்ச்சி தானாகவே மலரும்.

******

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

Post No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020-2021அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

சந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை. தனிமையில் இருக்கும்போது அழாமல் இருப்பதே!

******

சனி, 9 ஜனவரி, 2021

Post No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் - நானா படேகர் - மின்னூல் - ரசித்த பாடல்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட என்ன தவம் செய்தனை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

A person’s most valuable asset is not a brain loaded with knowledge.... but a heart full of love with an ear open to listen and a hand willing to help….

******

வெள்ளி, 8 ஜனவரி, 2021

Post No.2366: என்ன தவம் செய்தனை...

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட மேத்தி மட்டர் மலாய் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ரசிக்கப்படாத இன்னொரு இளமைப் பருவம் தான் முதுமை!

******

வியாழன், 7 ஜனவரி, 2021

சாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட வாசிப்புப் போட்டி பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடக்கூடாது - விவேகாநந்தர்.

******

புதன், 6 ஜனவரி, 2021

சஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட கதம்பம் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை.  முடியும் வரை போராடு - வென்றுவிடலாம். 

******

செவ்வாய், 5 ஜனவரி, 2021

கதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சாக்லேட் - Wall Hangings - தீயல்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

புத்திசாலியாக இருந்தாலும்…  சில இடங்களில் முட்டாளாய் நடி! வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கும்!

******

திங்கள், 4 ஜனவரி, 2021

ராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு ஸ்வாரஸ்யமான பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட குறும்படப் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பலகீனமான மனங்களே சோம்பலிடம் தஞ்சம் அடைகின்றன. முட்டாள்களின் சுகமான பொழுதுபோக்கு தான் சோம்பல். 

******

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

லோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறில் மீண்டும் ஒரு குறும்படம்/விளம்பரப் படத்துடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் விளம்பரம்/குறும்படம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து.  

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல! அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை

******

சனி, 2 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - பாவன் கஜ் கா தாமண் - ஓவியக் கவிதை

காஃபி வித் கிட்டு - 92

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன் - நேற்றைய பதிவு வழி சொல்லி இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லையே!.  இந்த புத்தாண்டில் நம் அனைவருக்குமே பிரச்சனைகள் விலகி நல்லதே நடக்க எது பிரார்த்தனைகள். 

நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும்போது அமைதி அவ்விடத்தினை விட்டு அகன்று விடுகிறது - மாக்ஸிம் கார்க்கி

******

வெள்ளி, 1 ஜனவரி, 2021

இருபதிலிருந்து இருபத்தி ஒன்று!அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த வருடத்தில் நாம் அடைந்த சோதனைகள் தீர்ந்து வரும் வருடத்தில் நல்ல விஷயங்கள் நடக்க எனது பிரார்த்தனைகள். 

நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள்! கோபம், வெறுப்பு, கௌரவம், போட்டியென இல்லாமல் ஒவ்வொருவரையும் தட்டிக் கொடுத்தும் விட்டுக் கொடுத்தும் வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்! முயற்சி செய்து தான் பாருங்களேன்!

******