ஞாயிறு, 10 ஜனவரி, 2021

Post No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020-2021



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை. தனிமையில் இருக்கும்போது அழாமல் இருப்பதே!


******




இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஒரு ஞாயிறில் “மார்கழி முதல் பத்து - கோலங்கள் 2020 என்ற தலைப்பில் இந்த மார்கழி மாதத்தில் என் இல்லத்தின் வாயிலில், மகளும் மனைவியும் இணைந்து போட்ட பத்து கோலங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  பார்க்காதவர்கள் வசதிக்காக அதன் சுட்டி…


இதோ இந்த ஞாயிறில் அடுத்த பத்து நாட்கள் போட்ட கோலங்களின் தொகுப்புடன் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன்.  கோலங்களைப் பார்த்து ரசிக்க வேண்டுகிறேன். 














என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்த கோலங்கள்/படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 


மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

புது தில்லி


10 கருத்துகள்:

  1. வெகு அழகான கோலங்கள். ஆதி வெங்கட்டுக்கும், ரோஷினிக்கும் மனமார்ந்த பாராட்டுகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அனைத்தும் அழகு... பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வண்ணக் கோலங்கள் அனைத்தும் அழகு.. நேர்த்தி! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //
    சந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை. தனிமையில் இருக்கும்போது அழாமல் இருப்பதே!//

    இன்று சிரிப்பு தினம் என்பதாலா ஜனவரி 10.

    கோலங்கள் அழகு என்றாலும் கேரளத்து களம் எழுத்தையும் நினைவூட்டுகிறது. முக்கியமாக கரிப்பொடி. சாதாரணமாக கோலங்களில் உபயோகிக்க மாட்டார்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று சிரிப்பு தினம் - தற்செயலாக அமைந்ததே - சிரிப்பு தினம் என்பதை நீங்கள் சொல்லிய பிறகே அறிந்தேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எல்லாக் கோலங்களும் அழகு. முகநூலிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....